Added Date: Feb 11, 2022
ஆண்: சிறுமேக கூடு திறக்கும் உனக்காகவே துளி தீண்ட காடு பிறக்கும் உனக்காகவே

ஆண்: பேரழியது கார் நிழலினை ஓர் நிலையிலும் நீக்க கேட்கவில்லை பார் எதிரிலே பார் அழைக்குது நீ வெறுத்திடும் நீயும் இன்றில்லை
ஆண்: வேர் அழுதிடும் சேர் சகதியாய் தாமரை அது நீக்க கேட்கவில்லை வாழ் என உனை வாழ்வழைக்குது நீ நினைதிட நீளும் உன் எல்லை
ஆண்: ஓர் விரல் ஓர் குரல் தோன்றிட தோன்றலாம் நாளை நாம் பாதையில் மாற்றங்கள் காணலாம்

ஆண்: உன்னை தொடு மன்னித்திடு காயங்களும் ஆறலாம் உன்னை தொடு நீ அணைத்திடு மனதின் மணமும் பூவில் எழலாம்
ஆண்: தாழ்வென்ன தாழ்விது தாழ் நீக்கி மீண்டெழு வாழ்வென்ன வாழ்விது நீயின்றி ஏதிது
ஆண்: காலங்களும் குடையாகுதே புழு ஒன்று போகும் பாதையில் பேர் அன்பிலே தீரா நதி உனக்காகவே

கர்நாடிக்: ..........
ஆண்: ஓஓ ...ஓஓ ..
கர்நாடிக்: ..........
ஆண்: உனக்காகவே..உனக்காகவே

Male: Sirumega koodu thirakkum unakkaagavae Thuli theenda kaadu pirakkum unakkaagavae Sirumega koodu thirakkum unakkaagavae Thuli theenda kaadu pirakkum unakkaagavae
Male: Peroliyadhu kaar nizhalinai Or nilayilum neekka ketkkavillai Paar edhirilae paar azhaikkudhu Nee veruthidum neeyum indrillai
Male: Ver azhuthidum ser sagadhiyai Thaamarai adhu neekka ketkkavillai Vaazh ena unai vaazhvazhaikkudhu Nee ninaithida neelum un ellai
Male: Or viral or kural Thetrida thondralaam Naalai nam paadhaiyil Maattrangal kaanalaam
Male: Sirumega koodu thirakkum unakkaagavae Thuli theenda kaadu pirakkum unakkaagavae
Male: Unnai thodu mannithidu Kaayangalum aaralaam Unnai thodu nee anaithidu Manadhin manamum poovil ezhalaam
Male: Thaazhvenna thaazhvidhu Thaazh neekki meendezhu Vaazhvenna vaazhvidhu Neeyindri yedhidhu
Male: Kaalangalum kudaiyaakudhae Puzhuvondru pogum paadhaiyil Peranbilae theeraa nadhi unakkaagavae
Male: Peroliyadhu kaar nizhalinai Or nilayilum neekka ketkkavillai Paar edhirilae paar azhaikkudhu Nee veruthidum neeyum indrillai
Male: Ver azhuthidum ser sagadhiyai Thaamarai adhu neekka ketkkavillai Vaazh ena unai vaazhvazhaikkudhu Nee ninaithida neelum un ellai
Carnatic: ..........
Male: Oooo...ooo...oo.
Carnatic: ..........
Male: Unakkaagavae.. unakkaagavae..
tamil songs lyrics whatsapp status
mustafa mustafa karaoke with lyrics tamil
viswasam tamil paadal
maraigirai full movie tamil
lyrics of google google song from thuppakki
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamilpaa master
hanuman chalisa in tamil and english pdf
sri guru paduka stotram lyrics in tamil
mulumathy lyrics
vennilavai poovai vaipene song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
indru netru naalai song lyrics
en kadhal solla lyrics
old tamil songs lyrics in tamil font
soorarai pottru kaattu payale song lyrics in tamil
arariro song lyrics in tamil
believer lyrics in tamil
kanne kalaimane karaoke download
tamil worship songs lyrics