Yaar Vazhiyil Song Lyrics

Sila Nerangalil Sila Manidhargal cover
Movie: Sila Nerangalil Sila Manidhargal (2021)
Music: Radhan
Lyricists: Snehan
Singers: Dhanush

Added Date: Feb 11, 2022

ஆண்: யார் வழியில் யார் மொழியில் யார் துணையில் விடைகள் வந்து சேருமோ யார் விதியில் யார் சதியில் யார் மதியில் தடைகள் வந்து நேருமோ

ஆண்: தீர்வுகள் இன்றியே பயணம் தான் நீளுமோ தொடர்ந்திடும் துன்பத்தை இதயம் தான் தாங்குமோ எத்திசை எமக்கென விடியல்தனை காட்டுமோ எவ்வழி நம்பிக்கை நம்மை வந்து சேருமோ

பெண்: எதுவும் கடந்து போகும் என நினைத்தோம் யாவும் பொய்தானோ விதியே வென்று தீரும் என படித்தோம் யாவும் மெய்தானோ

பெண்: யாரிடம் முறையிட யாருமில்லை விடையை சொல்லிட யாரோ தொடர்ந்த வழக்கு விடியல்தனை தருமா நமக்கு பாவம் நமது இலக்கு நடை தளர்ந்து முடமாய் கிடக்கு

ஆண்: முன்வினை என்பது பின்வினை தேடுமோ ஒருவழி பாதையில் வாழ்க்கைதான் ஓடுமோ காரணம் யாரென்று கடவுளை கேட்பதா காலத்தை கேட்பதா யார் இங்கு பேசுவார்

ஆண்: ஆகாயம் போலத்தான் அடங்காத கேள்விகள் விடைதேட தேடத்தான் விரிசல்கள் நூறு பலநேரம் வாழ்க்கைக்கு பலியாகும் மானுடம் பறிபோன யாவையும் கிடைக்காது மீண்டும்

குழு: ............

ஆண்: நாளைகள் என்பது எதுவரையில் நீளுமோ நம்பிக்கை கீற்றுகள் அதுவரையில் வாழுமோ சிலந்தியின் கூடென சிந்தனைகள் யாவுமே சிக்கல்களில் ஆடுதே சிதறித்தான் போகுதே

ஆண்: எழுதாத நாடகம் இயக்குவது யாரிங்கே முடிவென்ன என்பதும் யார் சொல்வாரோ தெரியாத பாதையில் புரியாத தேடல்கள் எங்கெங்கோ போகுதே விடை இங்கு இல்லையே

பெண்: யார் வழியில் யார் மொழியில் யார் துணையில் விடைகள் வந்து சேருமோ யார் விதியில் யார் சதியில் யார் மதியில் தடைகள் வந்து நேருமோ

Male: Yaar vazhiyil yaar mozhiyil yaar thunaiyil Vidaigal vandhu serumo Yaar vidhiyil yaar sadhiyil yaar madhiyil Thadaigal vandhu nerumo

Male: Theervugal indriyae payanam thaan neezhumo Thodarndhidum thunbathai idhayam thaan thangumo Etthisai emakkena vidiyal thanai kaatumo Evvazhi nambikai nammai vandhu serumo

Female: Edhuvum kadandhu pogum Ena ninaithom yaavum poidhaano Vidhiyae vendru theerum Ena padithom yaavum meidhaano

Female: Yaaridam muraiyida yaarumillai vidaiyai sollida Yaaro thodarndha vazhakku Vidiyal dhanai tharuma namakku Paavam namadhu izhakku Nadai thalarndhu mudamaai kidakku

Male: Munvinai enbadhu pinvinai thedumo Oru vazhi padhaiyil vazhkai dhaan odumo Kaaranam yaarendru kadavulai ketpadha Kalathai ketpadha yaar ingu pesuvaar

Male: Aagayam pola thaan adangadha kelvigal Vidai theda theda thaan virisalgal nooru Pala neram vazhkkaiku baliyaagum maanudam Paripona yaavaiyum kidaikaadhu meendum

Humming: .............

Male: Naalaigal enbadhu edhuvaraiyil neezhumo Nambikkai keetrugal adhu varaiyil vaazhumo Silandhiyin koodena sindhanaigal yaavumae Sikkalgalil adudhae sidhari dhaan pogudhae

Male: Ezhudhadha nadagam iyakkuvadhu yaaringae Mudivenna enbadhum yaar solvaro Theriyaadha paadhaiyil puriyaadha thedalgal Engengo pogudhae vidai ingu illayae

Female: Edhuvum kadandhu pogum Ena ninaithom yaavum poidhaano Vidhiyae vendru theerum Ena padithom yaavum meidhaano

Female: Yaaridam muraiyida yaarumillai vidaiyai sollida Yaaro thodarndha vazhakku Vidiyal dhanai tharuma namakku Paavam namadhu izhakku Nadai thalarndhu mudamaai kidakku

Male: Yaar vazhiyil yaar mozhiyil yaar thunaiyil Vidaigal vandhu serumo Yaar vidhiyil yaar sadhiyil yaar madhiyil Thadaigal vandhu nerumo

Other Songs From Sila Nerangalil Sila Manidhargal (2021)

Most Searched Keywords
  • rakita rakita song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil christian songs lyrics in english pdf

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • kutty story song lyrics

  • best love song lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • master vaathi coming lyrics

  • tamil paadal music

  • tamil songs to english translation

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • album song lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • kadhal psycho karaoke download

  • sarpatta parambarai lyrics tamil

  • share chat lyrics video tamil

  • karnan movie lyrics

  • tamil song lyrics in english

  • tamil christian karaoke songs with lyrics free download