Solli Tharen Neeyum Duet Song Lyrics

Sirai Paravai cover
Movie: Sirai Paravai (1987)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஆண்: ஹான்
பெண்: வெவரம் சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஆண்: என்ன சொல்ற

பெண்: சொல்லித் தரேன் நீயும் செய்றியா வெவரம் சொல்லித் தரேன் நீயும் செய்றியா ஒண்ணும் தெரியாத மாமா நீயும் ஆம்பளைன்னு சொல்லிக்கிடலாமா ஒண்ணும் தெரியாத மாமா நீயும் ஆம்பளைன்னு சொல்லிக்கிடலாமா

ஆண்: சொல்லிக்கொடு நானும் செய்யுறேன் வெவரம் சொல்லிக் கொடு நானும் செய்யுறேன் ஒண்ணும் தெரியாது புள்ள நான் உன்னப் போல புத்திசாலி இல்ல ஒண்ணும் தெரியாது புள்ள நான் உன்னப் போல புத்திசாலி இல்ல

பெண்: சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஆண்: சொல்லிக்கொடு நானும் செய்யுறேன்

பெண்: அரச்சு வச்ச மஞ்சளும் காத்திருக்கு தேய்ச்சு விட வா மாமா அதுக்கு நல்ல நேரமும் வாச்சிருக்கு தெரிஞ்சிக்கிட வேணாமா

ஆண்: மஞ்ச தேய்க்க நானா ஆளு வம்பு வேணாம் சொன்னாக் கேளு
பெண்: மச்சான் நீங்க மறுத்தா மனம் தாங்காது
ஆண்: என்ன செய்ய ஏது செய்ய ஒண்ணும் தோணல
பெண்: அத்தனையும் கத்துத் தரேன் போகப் போக புரியும்

ஆண்: சொல்லிக் கொடு நானும் செய்யுறேன்
பெண்: சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஆண்: ஒண்ணும் தெரியாது புள்ள நான் உன்னப் போல புத்திசாலி இல்ல
பெண்: ஒண்ணும் தெரியாத மாமா நீயும் ஆம்பளைன்னு சொல்லிக்கிடலாமா

ஆண்: சொல்லிக்கொடு நானும் செய்யுறேன்
பெண்: சொல்லித் தரேன் நீயும் செய்றியா

பெண்: ...........
ஆண்: ...........

ஆண்: படிக்க ஒரு வாலிப பாட்டிருக்கு பாய் விரிக்க கூடாதா பறிக்க ஒரு தாமரை பூத்திருக்கு வாய் வெடிச்சு வாடாதா

பெண்: உன்னப் பார்த்தே ஏதோ ஆச்சு வந்த தூக்கம் ஓடிப் போச்சு
ஆண்: சும்மா நீயும் இருந்தா சுகம் தோணாது
பெண்: மன்மதனும் வில்லெடுத்து அம்பு விடுறான்
ஆண்: என்ன உன்ன சேத்து வச்சு என்னென்னவோ சொல்லுறான்

ஆண்: வெவரம் சொல்லிக்கொடு நானும் செய்யுறேன்

Female: Solli thaaraen neeyum seiriyaa
Male: Haan
Female: Vevaram solli thaaren neeyum seiyiriyaa
Male: Enna solra

Female: Solli thaaraen neeyum seiriyaa Vevaram solli thaaren neeyum seiyiriyaa Onnum theriyadha maama Neeyum aambalainnu sollikidalaama Onnum theriyadha maama Neeyum aambalainnu sollikidalaama

Male: Solli kodu naanum seiyiren Vevaram solli kodu naanum seiyiren Onnum theriyadhu pulla Naan unna pola buthisaali illa Onnum theriyadhu pulla Naan unna pola buthisaali illa

Female: Solli thaaraen neeyum seiriyaa
Male: Solli kodu naanum seiyiren

Female: Arachu vecha manjalum kaathirukku Thaechu vida vaa maama Adhukku nalla neramum vaachirukku Therinjikida venaama

Male: Manja thaeikka naana aalu Vambhu venam sonna kelu
Female: Machaan neenga marutha manam thaangaadhu
Male: Enna seiya edhu seiya onnum thonala
Female: Athanaiyum kathu thaaren poga poga puriyum

Male: Solli kodu naanum seiyiren
Female: Solli thaaraen neeyum seiriyaa
Male: Onnum theriyadhu pulla Naan unna pola buthisaali illa
Female: Onnum theriyadha maama Neeyum aambalainnu sollikidalaama

Male: Solli kodu naanum seiyiren
Female: Solli thaaraen neeyum seiriyaa haan

Female: .......
Male: ..........

Male: Padikka oru vaaliba paattu irukku Paai virikka koodatha Parikka oru thaamarai poovirukku Vaai vedichu vaadadhaa

Female: Unna paarthae yedho aachu Vandha thookam odi pochu
Male: Summa neeyum irundha sugam thonaadhu
Female: Manmadhanum vileduthu ambhu viduraan
Male: Enna unna sethu vechu ennennavoo solluraan

Female: Solli thaaraen neeyum seiriyaa Vevaram solli thaaren neeyum seiyiriyaa Onnum theriyadha maama Neeyum aambalainnu sollikidalaama Haan onnum theriyadha maama Neeyum aambalainnu sollikidalaama

Male: Solli kodu naanum seiyiren Vevaram solli kodu naanum seiyiren Onnum theriyadhu pulla Naan unna pola buthisaali illa Onnum theriyadhu pulla Naan unna pola buthisaali illa

Female: Solli thaaraen neeyum seiriyaa
Male: Solli kodu naanum seiyiren

Other Songs From Sirai Paravai (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • paadariyen padippariyen lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • na muthukumar lyrics

  • kadhal album song lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • unna nenachu song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • viswasam tamil paadal

  • naan unarvodu

  • soorarai pottru song lyrics tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil bhajan songs lyrics pdf

  • friendship song lyrics in tamil

  • tamil songs without lyrics only music free download

  • tamil song lyrics video download for whatsapp status

  • movie songs lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • ore oru vaanam

  • nagoor hanifa songs lyrics free download

  • lyrics with song in tamil