Konja Neram Ennai Song Lyrics

Sirithu Vazha Vendum cover
Movie: Sirithu Vazha Vendum (1974)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஆஅ...ஹா...ஆ..ஹா...ஆ... ஆ..ஹ...ஆ..ஆ...ஆ...ஆ...ஹா..ஆ...ஆ..ஆ..

ஆண்: கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்

ஆண்: கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் கடல் நீலம் என விழிக் கோலம் என்ன கடல் நீலம் என விழிக் கோலம் என்ன அந்தப் பார்வை எந்தன் மீதோ அந்தப் பார்வை எந்தன் மீதோ

ஆண்: கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்

பெண்: ஸ்..ஆ..

பெண்: கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன் குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன அந்தப் பார்வை எந்தன் மீதோ அந்தப் பார்வை எந்தன் மீதோ

பெண்: கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ஸ்..ஆ..

ஆண்: செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக.. ஆ...ஆ...ஆ...ஆ..ஆஅ...ஆஆ...

பெண்: ஆ...ஆ...ஆ...ஆ..ஆஅ...ஆஆ...ஆஅ..

ஆண்: செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக... தந்திட வந்தேன் காணிக்கையாக

பெண்: காணிக்கை ஏது நான் தரும் போது காணிக்கை ஏது நான் தரும் போது காதலில் சுவை ஏது நான் வழங்காது

பெண்: கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ஸ்..ஆ..

பெண்: நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக

ஆண்: ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும் ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும் நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும் நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்

ஆண்: கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ஆ...ஆ...ஆ...ஆ..ஆஅ...ஆஆ...ஆஅ..

பெண்: வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே

ஆண்: நான் ஒரு சுகம் காண நேர்ந்தது உன்னாலே

பெண்: மறைப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி மறைப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி

ஆண்: எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி

இருவர்: கொஞ்ச நேரம் நம்மை மறந்தே குளிர் தென்றல் வர இடம் இல்லை என ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம் ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்

இருவர்: கொஞ்ச நேரம் நம்மை மறந்தே ஸ்..ஆ..

Female: Aa..aaa..haa..aa.haa.aaa... Aa. ha. aa. aa. aa. aa. haa ..aa.aa.aa.

Male: Konja neram ennai marandhaen

Male: Konja neram ennai marandhaen Kadal neelam yena vizhi kolam enna Kadal neelam yena vizhi kolam enna Andha paarvai endhan meedho Andha paarvai endhan meedho

Male: Konja neram ennai marandhaen

Female: Ss. aa.

Female: Konjum neram ennai marandhaen Kulir thendral yena thodum baavam enna Andha paarvai endhan meedho Andha paarvai endhan meedho

Female: Konjum neram ennai marandhaen . Ss. aa.

Male: Senthaen idhazh niram maanikkamaaga. Aa..aa..aa..aa..aaa..aaa.

Female: Aaa..aaa..aaa.aaa..aaa.aaa.aaa...

Male: Senthaen idhazh niram maanikkamaaga Thandhida vandhen kaanikkaiyaaga

Female: Kaanikkai yaedhu naan tharum podhu Kaanikkai yaedhu naan tharum podhu Kaadhalil suvai yaedhu naan vazhangaadhu

Female: Konjum neram ennai marandhaen . Ss. aa.

Female: Ninaikkaiyil kodhippaaga Anaikkaiyil kuliraaga Ninaikkaiyil kodhippaaga Anaikkaiyil kuliraaga Iruppaval ilamaeni ennaalum unakkaaga Iruppaval ilamaeni ennaalum unakkaaga

Male: Aadavar thodum naeram Aasaiyil uruvaagum Aadavar thodum naeram Aasaiyil uruvaagum Naadagam arangaerum Maedaiyum neeyaagum Naadagam arangaerum Maedaiyum neeyaagum

Male: Konja naeram ennai marandhaen Aa..aaa...aaa..aaa..aaa..aaa.

Female: Vaan mazhai tharum neerai Vaangiya nilam polae

Male: Naan oru sugam kaana Naerndhadhu unnaalae

Female: Maraippadhu oru paadhi Marandhadhu oru paadhi Maraippadhu oru paadhi Marandhadhu oru paadhi

Male: Eduppadhum koduppadhum Namakkini sari paadhi Eduppadhum koduppadhum Namakkini sari paadhi

Both: Konja naeram nammai marandhae Kulir thendral vara idam illai yena Ondru saerndhae sugam kaanbom Ondru saerndhae sugam kaanbom

Both: Konja naeram nammai marandhae Ss. aa.

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • ellu vaya pookalaye lyrics audio song download

  • bujji song tamil

  • tamil film song lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • ovvoru pookalume song

  • tamil music without lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • master vaathi raid

  • mulumathy lyrics

  • soorarai pottru movie lyrics

  • i songs lyrics in tamil

  • tamil songs without lyrics only music free download

  • maate vinadhuga lyrics in tamil

  • christian padal padal

  • nagoor hanifa songs lyrics free download

  • irava pagala karaoke

  • mailaanji song lyrics

  • tamil songs lyrics download free

  • ore oru vaanam

  • en iniya thanimaye