Nee Ennai Vittu Song Lyrics

Sirithu Vazha Vendum cover
Movie: Sirithu Vazha Vendum (1974)
Music: M. S. Viswanathan
Lyricists: Pulamaipithan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: நீ என்னை விட்டு போகாதே இந்தக் கன்னி மனம் தாங்காதே

பெண்: நீ என்னை விட்டு போகாதே இந்தக் கன்னி மனம் தாங்காதே விட்டுப் போனால் பட்டுப் பூவின் வண்ணம் யாவும் வாடிப் போகுமே

பெண்: ஒரு கையில் கோப்பை மறு கையில் பாவை எடுத்துக் கொண்டாடு இனிமை பண்பாடு காலம் பொன் போன்றது காதல் கண் போன்றது போனால் என்னாவது வா வா இன்றாவது

பெண்: சூரியன் தூங்கியது இங்கு சந்திரன் தோன்றியது சூரியன் தூங்கியது இங்கு சந்திரன் தோன்றியது ஆயிரத்தில் நீயொருத்தன் தானே ஆசைக் கொண்டு தேர்ந்தெடுத்தேன் நானே தித்திக்கின்ற முத்திரைகள் தேனே திகட்டும் வரைக்கும் திரும்பத் திரும்பத் தா...

பெண்: தத்தை சொல்லும் வித்தையெல்லாம் மெத்தை வந்தால் காணக் கூடுமே

பெண்: பூப் பந்து போலிருக்கும் வண்ணப் பூந்துகில் மேலிருக்கும் வானகத்து மேனகைக்குத் தங்கை வார்த்தெடுத்த ஓவியம் போல் மங்கை இன்பமென்ற வெள்ளமூறும் கங்கை இரவு முழுவதும் உறவில் மிதக்க வா

பெண்: ஒன்று தந்தால் நூறு தந்து நன்றி சொல்லும் நங்கை நானன்றோ

Female: Nee ennai vittu pogaadhae Indha kanni manam thaangaadhae

Female: Nee yennai vittu pogaadhae Indha kanni manam thaangaadhae Vittu ponaal pattu poovin Vannam yaavum vaadi pogumae

Female: Oru kaiyil koppai Maru kaiyil paavai Eduthu kondaadu inimai panpaadu Kaalam pon pondradhu Kaadhal kan pondradhu Ponaal ennaavadhu Vaa vaa indraavadhu

Female: Nee yennai vittu pogaadhae Indha kanni manam thaangaadhae Vittu ponaal pattu poovin Vannam yaavum vaadi pogumae

Female: Sooriyan thoongiyadhu Ingu chandhiran thondriyadhu Sooriyan thoongiyadhu Ingu chandhiran thondriyadhu Aayiratthil neeyoruthan thaanae Aasai kondu thaerndheduthaen naanae Thithikkindra muthiraigal thaenae Thigattum varaikkum thirumba thaa

Female: Thathai sollum vithaiyellaam Methai vandhaal kaana koodum

Female: Poo pandhu polirukkum Vanna poondhugil maelirukkum Vaanagathu maenagaikku thangai Vaarthedutha oviyam pol mangai Inbamendra vellamoorum gangai Iravu muzhuvadhum uravil midhakka vaa

Female: Ondru thandhaal nooru thandhu Nandri sollum nangai naanandro

Female: Nee yennai vittu pogaadhae Indha kanni manam thaangaadhae Vittu ponaal pattu poovin Vannam yaavum vaadi pogumae

Other Songs From Sirithu Vazha Vendum (1974)

Most Searched Keywords
  • oru vaanavillin pakkathilae song lyrics

  • karnan lyrics tamil

  • lyrics song status tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • kutty story in tamil lyrics

  • lyrics with song in tamil

  • en iniya thanimaye

  • tamil songs karaoke with lyrics for male

  • brother and sister songs in tamil lyrics

  • kutty pattas full movie in tamil download

  • tamil christian songs lyrics pdf

  • tamil love feeling songs lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • rasathi unna song lyrics

  • tamil lyrics video songs download

  • best love lyrics tamil

  • enna maranthen

  • cuckoo padal