Oru Paarvaiyil Song Lyrics

Siva Manasula Sakthi cover
Movie: Siva Manasula Sakthi (2009)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Ranjith

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய் ஒரு வார்த்தையில் வாழவைத்தாய் ஒரு மேகத்தை போல்

எந்தன் தேகத்தை மாற்றி விட்டாய்

ஆண்: சிறகைப் போலொரு வேகத்தில் வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன் நிலவைப்போல் உனை தூரத்தில் தூரத்தில் பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்

ஆண்: நீ எனது உயிராக நான் உனது உயிராக ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்

ஆண்: நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்

ஆண்: உயிரே நீ பார்த்தாலே உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும் உன்னால் அடி உன்னாலே உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்

Male: Oru paarvayil poo koduthai Oru vaarthaiyil vaazha vaithaai Oru megathai pol endhan dhegathai Maatri vaithaai

Male: Iragai pol oru vegathil vegathil Vaanathil vaanathil sellugindren Nilavai pol unai dhoorathil dhoorathil Paarkindra podhellam thullugindren

Male: Nee enadhu uyiraaga Naan unadhu uyiraaga Orr iravu nenjathil Thondridum neram

Male: Nee kaanum kanavellam Naan kaanum kanavaagi Naam serndhu ondraga Parthida vendum

Male: Uyirae nee paarthalae Uyirukkul boogambangal thondrum Unnal adi unnaalae Ullukkul ennennavo aagum

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download

  • raja raja cholan song lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • soorarai pottru songs lyrics in english

  • song with lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • paadariyen padippariyen lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • pagal iravai karaoke

  • ovvoru pookalume karaoke

  • jai sulthan

  • naan unarvodu

  • tamil love feeling songs lyrics video download

  • sarpatta parambarai lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • master song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • minnale karaoke

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil hit songs lyrics