Added Date: Feb 11, 2022
ஆண்: அடி கண்ணாத்தா பொன்னாத்தா என் ஆத்தா செல்லாத்தா எல்லாம் வாங்கடியோ வாங்கடியோ வாங்கடியோ வாங்கடியோ ஹோ அட சின்னையா பொன்னையா வீட்டுக்குள் என்னையா வெளிய வாருங்கடோ வாருங்கடோ வாருங்கடோ வாருங்கடோ ஹோ
குழு: ............
ஆண்: ஹையா ஹையா ஹோய் நான் அப்பன் ஆனேன் டோய் மாமா எங்கே டோய் உன் பொண்ண கொண்டா டோய்
ஆண்: யானை மேல குதிரை மேல பையன் வருவான் டோய் நைனாவாட்டம் ஸ்டைலா நின்னு விசிலும் அடிப்பான் டோய் உன் பொண்ண கண்டா கண்ணும் அடிப்பான் டோய் தர பம்பம் பம்பம்

ஆண்: வானவில்லில் ஒரு தோரணம் கட்டு
குழு: சாங்கு சக்கா சகா சங்சக்கா சக்கா
ஆண்: இன்ப சேதி சொல்லி வீதி எங்கும் மேளம் கொட்டாதோ ஒன்னா சேர்ந்து நின்னு பாட்டு சொல்லி தாளம் தட்டாதோ
ஆண்: ஆசை நெஞ்சம் அதில் ஆயிரம் எண்ணம்
குழு: சாங்கு சக்கா சகா சங்சக்கா சக்கா
ஆண்: அடி ஆடி வெள்ளம் போல வந்து நீந்த சொல்லாதோ அதில் ஆட்டம் என்ன பாட்டம் என்ன சேர்ந்து கொள்ளாதோ
ஆண்: தென் மதுர தமிழ் சந்தம் வாய் திறந்தா வந்து சிந்தும் தென் மதுர தமிழ் சந்தம் வாய் திறந்தா வந்து சிந்தும் அந்த பாண்டி முத்து போல ஏன் புள்ள தர பம்பம் பம்பம்
குழு: ஹையா ஹையா ஹோய் இவ அம்மா ஆனா டோய் மாமா எங்கே டோய் உன் பொண்ண கொண்டா டோய்
குழு: ............
ஆண்: யாரு புள்ள அவன் என்னுட புள்ள
குழு: சாங்கு சக்கா சகா சங்சக்கா சக்கா
ஆண்: பாடு படும் தோழருக்கு தோள கொடுப்பான் ஒரு பாதகத்த யாரும் செஞ்சா மோதி மிதிப்பான்
ஆண்: ஏழை என்ன அட எளியவர் என்ன
குழு: சாங்கு சக்கா சகா சங்சக்கா சக்கா
ஆண்: சம நீதி ஒன்னே நீதி என்னும் பாத வகுப்பான் அவன் நாட்டில் உள்ள மேடு பள்ளம் யாவும் தகர்ப்பான்
ஆண்: நெஞ்சம் உண்டு வைரம் போலே பஞ்சம் என்ன இனி மேலே நெஞ்சம் உண்டு வைரம் போலே பஞ்சம் என்ன இனி மேலே அதை சொல்ல சொல்ல மீச துடிக்கும் தர பம்பம் பம்பம்

Male: Adi kannaatthaa ponnaatthaa En aatthaa sellaatthaa ellaam vaangadiyo Vaangadiyo vaangadiyo vaangadiyo hoo Ada chinnaiyaa ponnaiyaa Veettukkul yennaiyaa veliyaa vaarungado Vaarungado vaarungado vaarungado..hoo
Chorus: Thakathakatham thaka thakathakatham Thaka thamthaka thamthaka Thamthaka thamthaka tham Thamtham thakathakatham Thaka thakathakatham thaka Thamthaka thamthaka Thamthaka thamthaka tham
Male: Haiyaa haiyaa hoi Naan appan aanen doi Maamaa engae doi Un ponna kondaa doi
Male: Yaana mela kudhira mela Paiyan varuvaan doi Nainaavaattam style ah ninnu Whistle um adippaan doi Un ponna kandaa kannum adippan doi Thara pampam pampam

Male: Vaanavillil oru thoranam kattu
Chorus: Chaangu chakkaa chaka
Changchaka chakkaa
Male: Inba sedhi solli veedhi engum
Melam kottaadho
Onnaa serndhu ninnu paattu solli
Thaalam thattaadho
Male: Aasai nenjam adhil aayiram ennam
Chorus: Chaangu chakkaa chaka
Changchaka chakkaa
Male: Adi aadi vellam pola vandhu
Neendha chollaadho
Adhil aattam enna paattam enna
Serndhu kollaadho
Male: Then madhura thamizh chandham Vaai thirandhaa vandhu sindhum Then madhura thamizh chandham Vaai thirandhaa vandhu sindhum Andha paandi mutthup pola yen pulla Thara pampam pampam
Chorus: Haiyaa haiyaa hoi Iva ammaa aanaa doi Maamaa engae doi Un ponna kondaa doi
Chorus: Thannaana thannaana Thannaana thaanaa Thana thannaana thannaana Thannaana thaanaa
Male: Yaaru pulla avan ennuda pulla
Chorus: Chaangu chakkaa chaka
Changchaka chakkaa
Male: Paadu padum thozharukku
Thola koduppaan
Oru paadhagattha yaarum senjaa
Modhi midhippaan
Male: Ezhai enna ada yeliyavar enna
Chorus: Chaangu chakkaa chaka
Changchaka chakkaa
Male: Sama needhi onnae needhi ennum
Paadha vaguppaan
Avan naattil ulla medu pallam
Yaavum thagarppaan
Male: Nenjam undu vairam polae Panjam enna ini melae Nenjam undu vairam polae Panjam enna ini melae Adha solla cholla meesa thudikkum Thara pampam pampam
Male: Haiyaa haiyaa hoi Naan appan aanen doi Maamaa engae doi Un ponna kondaa doi
Male: Yaana mela kudhira mela Paiyan varuvaan doi Nainaavaattam style ah ninnu Whistle um adippaan doi Un ponna kandaa kannum adippan doi Thara pampam pampam
Male: Haiyaa haiyaa hoi Naan appan aanen doi Maamaa engae doi Un ponna kondaa doi
aathangara marame karaoke
abdul kalam song in tamil lyrics
cuckoo cuckoo lyrics tamil
sarpatta parambarai song lyrics in tamil
tamil album song lyrics in english
tamil female karaoke songs with lyrics
kangal neeye karaoke download
venmathi song lyrics
tamil bhajans lyrics
master the blaster lyrics in tamil
spb songs karaoke with lyrics
tamil song in lyrics
maravamal nenaitheeriya lyrics
one side love song lyrics in tamil
find tamil song by partial lyrics
aagasam song soorarai pottru download
sarpatta lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
mgr karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics dhee