Added Date: Feb 11, 2022
ஆண்: கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
பெண்: மேளம் முழங்கி வரக் கனவு கண்டேன் அங்கே விருந்து மணங்கமழக் கனவு கண்டேன்

ஆண்: வாழை மரங்கள் வைக்கக் கனவு கண்டேன்..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ. ஆஆ...ஆஅ..ஆஅ.. வாழை மரங்கள் வைக்கக் கனவு கண்டேன் பெண்கள் வாழ்த்துக்கள் பாடி வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
இருவர்: நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
பெண்: பளிங்கு மணவறைக்கு நடந்து வந்தேன் இரு பாவையர் துணையோடு தவழ்ந்து வந்தேன்
ஆண்: மனதில் மகிழ்ச்சி பொங்க நான் இருந்தேன் கையில் மாலையும் குங்குமமும் வைத்திருந்தேன்

பெண்: காலம் மலர்ந்ததென்று களித்திருந்தேன் மாலை கழுத்தில் விழுந்தவுடன் சிரித்திருந்தேன்
ஆண்: ஞாலம் நமக்குள் என்று தலை நிமிர்ந்தேன் ஞாலம் நமக்குள் என்று தலை நிமிர்ந்தேன் பின்பு நடந்தது கனவாகக் கண் விழித்தேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்

Male: Kanavu kanden naan Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden Namm kaadhal kannindhu vara Kanavu kanden Kaadhal kannindhu vara Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden
Female: Melam muzhangi vara Kanavu kanden Angae virundhu manangamizha Kanavu kanden

Male: Vaazhai marangal veikka Kanavu kanden.aa..aaa.aaa.aa. Aaaa...aaa...aaa.. Vaazhai marangal veikka Kanavu kanden Pengal vaazhthukkal paadi vara Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden
Both: Namm kaadhal kannindhu vara Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden
Female: Palingu manavaraikku Nadanthu vandhen Iru paavaiyar thunaiyodu Thavazhndhu vandhen
Male: Manadhil magizhchi ponga Naan irunthen Kaiyil maalaiyum kungumamum Vaithirunthen Kanavu kanden naan Kanavu kanden
Both: Namm kaadhal kannindhu vara Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden
Female: Kaalam malarnthathendru Kalithirunthen Maalai kaluthil vilunthavudan Sirithirundhen

Male: Gnyaalam namakkul endru Thalai nimirndhen Gnyaalam namakkul endru Thalai nimirndhen Pinbu kanavaaga kann vizhithen Kanavu kanden naan Kanavu kanden
Both: Namm kaadhal kannindhu vara Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden
teddy marandhaye
malare mounama karaoke with lyrics
oru manam whatsapp status download
nerunjiye
sarpatta parambarai dialogue lyrics in tamil
maruvarthai song lyrics
tamil music without lyrics
munbe vaa song lyrics in tamil
kannana kanne malayalam
na muthukumar lyrics
chellamma song lyrics
mannikka vendugiren song lyrics
karaoke songs in tamil with lyrics
tamil love feeling songs lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
lyrics songs tamil download
soorarai pottru song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
kutty pattas full movie tamil
tholgal