Rukkuthan Rukkuthan Song Lyrics

Sivan cover
Movie: Sivan (1999)
Music: Adithyan
Lyricists: Vaali
Singers: Mano and Malgudi Subha

Added Date: Feb 11, 2022

ஆண்: ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான் ருக்கோட லுக்கு பட்டா லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான்
குழு: லக்கு லக்குத்தான்.

ஆண்: கிக்குதான் கிக்குதான் கிக்குதான் ருக்கோட கிக்கு வந்தா சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான்
குழு: சிக்கு சிக்குத்தான்

ஆண்: உடையில் நடக்குது கிங்பிஷர் உடம்பில் ஏறுது ப்ளட் ப்ரெஷர் நீ பார்த்ததும் ஏன்
குழு: ஏன்
ஆண்: ஹீட் ஆகுது
குழு: து..

ஆண்: பொழுது கழிக்கணும் பேசித்தான் பேச்சில் இருக்குது ஏசி தான் உன் ஸ்வீட் பேஸ்தான் ஒரு கூல் ப்ரீஸூதான்

ஆண்: அது ஏன் மைனா மைனா என் மாமன் உந்தன் நைனா உனைக் கட்டணும் உறவாடணும் வா வா அன்பே வா

ஆண்: கிக்குதான் கிக்குதான் கிக்குதான் ருக்கோட கிக்கு வந்தா சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான் ஹே

ஆண்: வெல்வெட்டு தேகம் இனியிது எனது என்றே ஆகும் உதடுகள் பயிலட்டும் வேதம் உணர்வுகள் புரியட்டும் யாகம்

பெண்: என்னென்று சொல்ல இடையெனும் கொடி இங்கு மெல்ல இளையவன் விரல் பட்டு துள்ள விலகிடும் வெட்கங்கள் மெல்ல

ஆண்: இனி இங்கு என்ன வேலை அட இரவுக்கேது சேலை ஒரு வானம்தான் உனைத் தேடுது வா வா நிலாவே

பெண்: ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான் ருக்கோட லுக்கு பட்டா லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான்

பெண்: கிக்குதான் கிக்குதான் கிக்குதான் ருக்கோட கிக்கு வந்தா சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான்

ஆண்: உடையில் நடக்குது கிங்பிஷர் உடம்பில் ஏறுது ப்ளட் ப்ரெஷர் நீ பார்த்ததும் ஏன் ஹீட் ஆகுது
பெண்: பொழுது கழிக்கணும் பேசித்தான் பேச்சில் இருக்குது ஏசி தான் உன் ஸ்வீட் பேஸ்தான் ஒரு கூல் ப்ரீஸூதான்

ஆண்: பனித் தூங்கும் பச்சைப்பூவே விழி பேசும் வெண்ணிலாவே
பெண்: உயிர் வாடுது கவி பாடுது வா வா அன்பே வா

குழு: உடையில் நடக்குது கிங்பிஷர் உடம்பில் ஏறுது ப்ளட் ப்ரெஷர்
பெண்: நீ பார்த்ததும் ஏன் ஹீட் ஆகுது

பெண்: பனித் தூங்கும் பச்சைப்பூவே விழி பேசும் வெண்ணிலாவே
ஆண்: உயிர் வாடுது கவி பாடுது வா வா அன்பே வா

பெண்: கிக்குதான் கிக்குதான் கிக்குதான் ருக்கோட கிக்கு வந்தா சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான்..

Male: Rukkuththaan rukkuththaan rukkuththaan Rukkoda lookku pattaa Luckkuththaan luckkuththaan luckkuththaan
Chorus: Luck luckkuththaan

Male: Kickkuthaan kickkuthaan kickkkuthaan Ruckkoda kickku vanthaa Chikkuththaan chikkuththaan chikkuththaan
Chorus: Chikku chikkuththaan

Male: Udaiyil nadakkuthu kingfisher Udambil yaeruthu blood pressure Nee paarththathum yaen
Chorus: Yaen
Male: Heat aauthu
Chorus: Thu..

Male: Pozhuthu kazhikkanum pesiththaan Pechchil irukkuthu ac thaan Un sweet face thaan oru cool freezethaan

Male: Adhu yaen maina maina En maman unthan nainaa Unai kattanum uravaadanum Vaa vaa anbe vaa

Male: Rukkuththaan rukkuththaan rukkuththaan Rukkoda lookku pattaa Luckkuththaan luckkuththaan luckkuththaan
Chorus: Luck luckkuththaan

Male: Kickkuthaan kickkuthaan kickkkuthaan Ruckkoda kickku vanthaa Chikkuththaan chikkuththaan chikkuththaan hae

Male: Velvettu thegam Iniyithu enathu endrey aaum Udhadugal payilattum vedham Unarvual puriyattum yaagam

Female: Ennendru solla Idaiyenum kodi ingu mella Ilaiyavan viral pattu thulla Vilagidum vetkkanal mella

Male: Ini ingu enna velai Ada iravukkethu saelai Oru vaanamthaan unai theduthu Vaa vaa anbe vaa

Female: Rukkuththaan rukkuththaan rukkuththaan Rukkoda lookku pattaa Luckkuththaan luckkuththaan luckkuththaan

Female: Kickkuthaan kickkuthaan kickkkuthaan Ruckkoda kickku vanthaa Chikkuththaan chikkuththaan chikkuththaan hae

Male: Udaiyil nadakkuthu kingfisher Udambil yaeruthu blood pressure Nee paarththathum yaen aaguthu
Female: Pozhuthu kazhikkanum pesiththaan Pechchil irukkuthu ac thaan Un sweet face thaan oru cool freezethaan

Male: Pani thoongum pachchai poove Vizhi pesum vennilaavae
Female: Uyir vaaduthu kavi paaduthu Vaa vaa anbe vaa

Male: Rukkuththaan rukkuththaan rukkuththaan Rukkoda lookku pattaa Luckkuththaan luckkuththaan luckkuththaan
Chorus: Luck luckkuththaan

Male: Kickkuthaan kickkuthaan kickkkuthaan Ruckkoda kickku vanthaa Chikkuththaan chikkuththaan chikkuththaan hae
Chorus: Chikkuththaan chikkuththaan

Chorus: Udaiyil nadakkuthu kingfisher Udambil yaeruthu blood pressure
Female: Nee paarththathum yaen aaguthu
Male: Pozhuthu kazhikkanum pesiththaan Pechchil irukkuthu ac thaan Un sweet face thaan oru cool freezethaan

Female: Pani thoongum pachchai poove Vizhi pesum vennilaavae
Male: Uyir vaaduthu kavi paaduthu Vaa vaa anbe vaa

Female: Rukkuththaan rukkuththaan rukkuththaan Rukkoda lookku pattaa Luckkuththaan luckkuththaan luckkuththaan

Female: Kickkuthaan kickkuthaan kickkkuthaan Ruckkoda kickku vanthaa Chikkuththaan chikkuththaan chikkuththaan

Other Songs From Sivan (1999)

Oh Oh En Penmaiye Song Lyrics
Movie: Sivan
Lyricist: Vaali
Music Director: Adithyan
Besarettu Besarettu Song Lyrics
Movie: Sivan
Lyricist: Vaali
Music Director: Adithyan
Oothukkuli Naathuthan Song Lyrics
Movie: Sivan
Lyricist: Vaali
Music Director: Adithyan
Egypt Nattu Cleopatra Song Lyrics
Movie: Sivan
Lyricist: Vaali
Music Director: Adithyan

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • siruthai songs lyrics

  • tamil songs lyrics images in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • kannana kanne malayalam

  • sarpatta parambarai lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • thaabangale karaoke

  • maara movie lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • new tamil songs lyrics

  • anirudh ravichander jai sulthan

  • teddy marandhaye

  • tamil to english song translation

  • malargale malargale song

  • tamil karaoke video songs with lyrics free download

  • kannathil muthamittal song lyrics free download

  • kadhalar dhinam songs lyrics