Adi Munthanai Pandhada Song Lyrics

Sivappu Sooriyan cover
Movie: Sivappu Sooriyan (1983)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: அடி முந்தானை பந்தாட வந்தாடும் சிந்தாமணி கனியே என் உத்தம பத்தினியே இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி கிளியே என் அந்தரி சுந்தரியே

பெண்: ஆ.

ஆண்: ஆ..

பெண்: ஆ...

பெண்: நீதானே சூரப்புலி அட நான்தானே சோடிக்கிளி பூப்பூத்த ரோஜாச் செடி இதை காப்பாத்த லேசா புடி

ஆண்: காவேரி நீராட்டமா வாடி கஸ்தூரி மானாட்டமா காவேரி நீராட்டமா வாடி கஸ்தூரி மானாட்டமா ஆத்தோர காத்தாட ஆனந்த கூத்தாட வளைக்கரம் அணைத்திட வரலாமா

பெண்: அட முந்தானை பந்தாட வந்தாளே சிந்தாமணி மெதுவா நீ தொட்டதும் சுட்டதய்யா இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி மனசு கைப்பட்டதும் கெட்டதய்யா.

ஆண்: நீ சூடும் பூவாசனை அது தேடாதோ ஆண் வாசனை நாள்தோறும் உன் யோசனை மனம் செய்யாதோ ஆராதனை

பெண்: போட்டானே பூபாணம்தான் நாளும் பொண்ணான நாளாகத்தான் தோளோடு தோள் சேர பாலோடு தேன் சேர துடிக்கிற துடிப்பென்ன தெரியாதா..

பெண்: பாடாத தேவாரம்தான் இவள் வாடாத பூவாரம்தான் ராசாதி ராசாவும் வந்தான் வந்து ஏறாத பல்லாக்குதான்

ஆண்: நான்தான்டி நடுராத்திரி ஒன்னை தாலாட்டும் நீலாம்பரி காதோரம் நான் பேச கண்ணோரம் நீ பேச மயக்கமும் கிறக்கமும் தெளியாதா...

Male: Adi mundhaanai pandhaada Vandhaadum sindhaamani Kaniyae en uthama pathiniyae Ila mottaagi poovaagi kaayaana semmaangani Kiliyae en andhari sundhariyae

Female: Aa.

Male: Aa.

Female: Nee thaanae soora puli Ada naan thaanae sodi kili Poo pootha rosaa chedi Idhai kaappaatha laesaa pudi

Male: Kaavaeri neeraattamaa Vaadi kasthoori maanaattamaa Kaavaeri neeraattamaa Vaadi kasthoori maanaattamaa Aathoram kaathaada aanandha koothaada Valai karam anaithida varalaamaa

Female: Ada mundhaanai pandhaada Vandhaalae sindhaamani Medhuvaa nee thottadhum suttadhaiyaa Idhu mottaagi poovaagi kaayaana semmaangani Manasu kai pattadhum kettadhaiyaa

Male: Nee soodum poo vaasanai Adhu thaedaadho aan vaasanai Naal thorum un yosanai Manam seiyaadho aaraadhanai

Female: Pottaanae boobaanam thaan Naalum pollaadha naalaaga thaan Tholodu thol saera paalodu thaen saera Thudikkira thudippenna theiyaadhaa

Male: Adi mundhaanai pandhaada Vandhaadum sindhaamani Kaniyae en uthama pathiniyae Ila mottaagi poovaagi kaayaana semmaangani Kiliyae en andhari sundhariyae

Female: Paadaadha thaevaaram thaan Iva vaadaadha poovaaram thaan Raasaadhi raasaavum thaan Vandhu yaeraadha pallaakku thaan

Male: Naan thaandi nadu raathiri Onna thaalaattum neelaambari Kaadhoram naan pesa kannoram nee pesa Mayakkamum kirakkamum theliyaadho

Female: Ada mundhaanai pandhaada Vandhaalae sindhaamani Medhuvaa nee thottadhum suttadhaiyaa Idhu mottaagi poovaagi kaayaana semmaangani Manasu kai pattadhum kettadhaiyaa

Male: Adi mundhaanai pandhaada Vandhaadum sindhaamani Kaniyae en uthama pathiniyae Ila mottaagi poovaagi kaayaana semmaangani Kiliyae en andhari sundhariyae

Other Songs From Sivappu Sooriyan (1983)

Most Searched Keywords
  • irava pagala karaoke

  • vathi coming song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil song lyrics in english

  • movie songs lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • lyrics of kannana kanne

  • anirudh ravichander jai sulthan

  • maraigirai

  • tamil song lyrics in english free download

  • marriage song lyrics in tamil

  • mgr padal varigal

  • master tamilpaa

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • kai veesum

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kadhal kavithai lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • mudhalvan songs lyrics