Added Date: Feb 11, 2022
பெண்: நான் கண்ட கண்ட ஆம்பிளைய கட்டிக்க மாட்டேன் அவன் உத்தியோகம் தெரியாம ஹான்.. நான் ஒத்துக்க மாட்டேன் மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்..
பெண்: நான் கண்ட கண்ட ஆம்பிளைய கட்டிக்க மாட்டேன் அவன் உத்தியோகம் தெரியாம ஹான்..ஹான் நான் ஒத்துக்க மாட்டேன் மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்..
பெண்: வண்டி ஓட்டும் மாப்பிள்ளைய கட்டிக்க மாட்டேன் அவன் தார்குச்சிய காட்டி காட்டி என்னை மெரட்டுவான் வண்டி ஓட்டும் மாப்பிள்ளைய கட்டிக்க மாட்டேன் அவன் தார்குச்சிய காட்டி காட்டி என்னை மெரட்டுவான் வாழைப்பழம் விற்பவனை கட்டிக்க மாட்டேன் அவன் பசிக்கிறப்போ பழத்த கொடுத்து திங்கச் சொல்லுவான்...திங்கச் சொல்லுவான்...
பெண்: நான் கண்ட கண்ட ஆம்பிளைய கட்டிக்க மாட்டேன் அவன் உத்தியோகம் தெரியாம ஆஹான்..ஹான் நான் ஒத்துக்க மாட்டேன் மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்..
பெண்: நாதஸ்வர வித்வானை கட்டிக்க மாட்டேன் அவன் ஒத்து ஊத ஆளில்லாட்டி என்னை தேடுவான் நாதஸ்வர வித்வானை கட்டிக்க மாட்டேன் அவன் ஒத்து ஊத ஆளில்லாட்டி என்னை தேடுவான் சலவை தொழில் செய்பவனை கட்டிக்க மாட்டேன் நான் தாறுமாறா நடந்துக்கிட்டா வெளுத்துக்கட்டுவான்..வெளுத்துக்கட்டுவான்..

பெண்: பஸ் ஓட்டும் டிரைவரை நான் கட்டிக்க மாட்டேன் அவன் பழக்க தோஷம் கனவில் கூட ஹாரன் அடிப்பான் பஸ் ஓட்டும் டிரைவரை நான் கட்டிக்க மாட்டேன் அவன் பழக்க தோஷம் கனவில் கூட ஹாரன் அடிப்பான் போலீஸ்கார மாப்பிள்ளையை கட்டிக்க மாட்டேன் அவன் பொசுக்குன்னுதான் கோபம் வந்தால் லத்தியால் அடிப்பான்..லத்தியால் அடிப்பான்..

Female: Naan kanda kanda aambilaiya Kattikka maatten Avan udhyogam theriyaamae haan. Naan othukka maatten Maatten othukka maatten
Female: Naan kanda kanda aambilaiya Kattikka maatten Avan udhyogam theriyaamae haan.haan Naan othukka maatten Maatten othukka maatten
Female: Vandi ottum maappilaiya Kattikka maatten Avan kaalai thookki kaatti kaatti Ennai merattuvaan Vandi ottum maappilaiya Kattikka maatten Avan kaalai thookki kaatti kaatti Ennai merattuvaan Vaazha pazham vippavanai kattikka maatten Avan pasikkirappo pazhathai koduthu Thinga cholluvaan .thinga cholluvaan
Female: Naan kanda kanda aambilaiya Kattikka maatten Avan udhyogam theriyaamae haan.haan Naan othukka maatten Maatten othukka maatten
Female: Naadhaswaram vidhvaanai Kattikka maatten Avan othu oodha aalittaatti ennai thaeduvaan Naadhaswaram vidhvaanai kattikka maatten Avan othu oodha aalittaatti ennai thaeduvaan Salavai thozhil seibavanai Kattikka maatten Naan thaarumaaraa nadandhukittaa Veluthu kattuvaan.veluthu kattuvaan
Female: Naan kanda kanda aambilaiya Kattikka maatten Avan udhyogam theriyaamae haan.haan Naan othukka maatten Maatten othukka maatten
Female: Bus ottum driverai naan Kattikka maatten Avan pazhakka dhosham kanvil kooda Horn adippaan Bus ottum driverai naan Kattikka maatten Avan pazhakka dhosham kanvil kooda Horn adippaan Policekaaran maappilaiyai kattikka maatten Avan posukkunu thaan kovam vandhaal Lathiyaal adippaan.lathiyaalae adippaan
Female: Naan kanda kanda aambilaiya Kattikka maatten Avan udhyogam theriyaamae haan.haan Naan othukka maatten Maatten othukka maatten
kannathil muthamittal song lyrics free download
orasaadha song lyrics
ganpati bappa morya lyrics in tamil
lyrics song download tamil
song with lyrics in tamil
tamil song lyrics in english
best tamil song lyrics for whatsapp status download
tamil lyrics
tamil christian karaoke songs with lyrics free download
a to z tamil songs lyrics
naan unarvodu
sad song lyrics tamil
thenpandi seemayile karaoke
happy birthday lyrics in tamil
chellama song lyrics
valayapatti song lyrics
sarpatta parambarai dialogue lyrics
unsure soorarai pottru lyrics
christian padal padal
tamil love feeling songs lyrics