Dhaadikaara Song Lyrics

Sketch cover
Movie: Sketch (2017)
Music: S. S. Thaman
Lyricists: Vivek
Singers: S. S. Thaman, Sudha Ragunathan and Andrea Jeremiah

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எஸ்.எஸ். தாமன்

ஆண்: அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி

பெண்: தாடிக்காரா தாடிக்காரா உன்னை விட்டு செல்ல மாட்டேன் உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன் எனை கொல்லாதே

பெண்: தாடிக்காரா தாடிக்காரா முகம் தேடி முத்தம் வைப்பேன் அதில் கோடி அர்த்தம் தைப்பேன் எனை மெல்லாதே

ஆண்: உன்னை விட உன்னை விட உன்னோடு நான் நெருங்கிட பார்ப்பேன் சொல்லாமலே உள்ளே வந்து செல்லோடு என் உணர்வுகள் கோர்ப்பேன்

ஆண்: உன்னோடு நான் கொண்டாடிட நூறாயிரம் இரவுகள் சேர்ப்பேன் வா என் உயிரே அருகே வா

பெண்: உன் சிறகினில் நானா என் சிணுங்களில் நீயா யார் உதட்டினில் யாரோ நானே நீயே நீயே நானே

பெண்: உன் கனவுகள் நானா என் தவறுகள் நீயா யார் உரசலில் யாரோ நானே நீயே நீயே நானே

ஆண்: பனி விழும் மலர் வனம் அணைத்ததுமே அனைத்தும் மறந்தேன் ஏனடி ஏனடி ஏனடி ஏனடி மலர் விழும் பனி மனம் அதில் நதியாய் மிதந்தேன் மகிழ்ந்தேன் நானடி நானடி நானடி நானடி

Male: Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi.

Female: Dhaadikaara dhaadikaara Unnai vittu sella matten Unnai nenjil pooti vaipen Ennai kollathae

Female: Dhaadikkara dhaadikaara Mugam thedi mutham vaipen Athil kodi artham thaipen Ennai mellathae

Male: Unnai vida unnai vida Unnodu naan nerungida parpen Sollamalae ullae vandhu Cellodu en unarvugal korpen

Male: Unnodu naan kondadida Nooraayiram iruvagal serpen Vaa en uyirae arugae vaaa

Male: Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi.

Female: Dhaadikaara dhaadikaara Unnai vittu sella matten Unnai nenjil pooti vaipen Ennai kollathae

Female: Dhaadikkara dhaadikaara Mugam thedi mutham vaipen Athil kodi artham thaipen Ennai mellathae

Female: Un siraginal naana En sinugalil neeya Yaar udhadinil yaaro Naanae neeyae neeyae naanae

Female: Un kanavugal naana En thavuragal neeya Yaar urasalil yaaro Naanae neeyae neeyae naanae

Male: Pani vilum malar vanam Anaithatumae anaithum marenthen Yenadi yenadi yenadi yenadi Malar vilum pani manam Athil nadhiyaai mithanthen magizhthen Naanadi naanadi naanadi naanadi

Female: Dhaadikaara dhaadikaara Unnai vittu sella matten Unnai nenjil pooti vaipen Ennai kollathae

Female: Dhaadikkara dhaadikaara Mugam thedi mutham vaipen Athil kodi artham thaipen Ennai mellathae

Male: Unnai vida unnai vida Unnodu naan nerungida parpen Sollamalae ullae vandhu Cellodu en unarvugal korpen

Male: Unnodu naan kondadida Nooraayiram iruvagal serpen Va en uyirae arugae vaaa

Male: Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi adiyaathi adiyaathi Adiyaathi.

Other Songs From Sketch (2017)

Vaanam Thoorammalae Song Lyrics
Movie: Sketch
Lyricist: Kabilan
Music Director: S. S. Thaman
Atchi Putchi Song Lyrics
Movie: Sketch
Lyricist: Vijay Chandar
Music Director: S. S. Thaman
Kanave Kanave Song Lyrics
Movie: Sketch
Lyricist: Vijay Chandar
Music Director: S. Thaman
Cheeni Chillale Song Lyrics
Movie: Sketch
Lyricist: Vivek
Music Director: S. S. Thaman

Similiar Songs

Most Searched Keywords
  • maraigirai full movie tamil

  • anthimaalai neram karaoke

  • kutty pattas movie

  • tamil mp3 songs with lyrics display download

  • mudhalvan songs lyrics

  • enjoy enjaami meaning

  • new tamil christian songs lyrics

  • lyrics song status tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • en kadhale en kadhale karaoke

  • tamil old songs lyrics in english

  • new tamil songs lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • lyrics song download tamil

  • tamil song lyrics download

  • asku maaro lyrics

  • jesus song tamil lyrics

  • google google song lyrics tamil