Added Date: Feb 11, 2022
ஆண்: அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் இன்பம் எங்கே என்னை அங்கே இன்பம் எங்கே என்னை அங்கே அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்
ஆண்: அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
ஆண்: ஒரு பொழுதேனும் துயரமில்லாத உலகமொன்றிருந்தால் எனக்கது வேண்டும் அஹ ஹா ஹா...ஆஅ..ஆ..ஆ.. நினைவுகளாலே துடித்தவன் நெஞ்சை மயங்கிட வைத்தால் நிம்மதி தோன்றும் நிம்மதி தோன்றும் நிம்மதி தோன்றும
ஆண்: எந்தெந்த இடத்தில் என்னென்ன சுகமோ எந்தெந்த இடத்தில் என்னென்ன சுகமோ அந்தந்த இடத்தில் அடைக்கலம் வேண்டுகின்றேன்
ஆண்: அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
ஆண்: இறைவனைக் கேட்டேன் எனக்கொரு உறவை கொடுத்தவன் கொடுத்தான் வேறொரு துணையை
ஆண்: இறைவனைக் கேட்டேன் எனக்கொரு உறவை கொடுத்தவன் கொடுத்தான் வேறொரு துணையை
ஆண்: மணவறைக் கோலம் தனியறைப்பாடல் மறந்திட வந்தேன் மனம் விரும்பாமல் மனம் விரும்பாமல் மனம் விரும்பாமல்
ஆண்: ஊரென்ன பேச உறவென்ன சொல்ல ஊரென்ன பேச உறவென்ன சொல்ல ஒரு நெஞ்சம் இங்கே எரிகின்ற நேரத்திலே
ஆண்: அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் இன்பம் எங்கே என்னை அங்கே அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்

Male: Azhagin kaaladiyil Amaithi kaana vanthen Azhagin kaaladiyil Amaithi kaana vanthen Inbam engae ennai angae Inbam engae ennai angae Azhaiththu sella ungal arugil vanthen
Male: Azhagin kaaladiyil Amaithi kaana vanthen
Male: Oru pozhuthenum thuyaramillatha Ulagamondrirunthaal enakathu vendum Aha haa haa..aaa..aa..aa. Ninaivugalaalae thudiththavan nenjai Mayangida vaiththaal nimmathi thondrum Nimmathi thondrum nimmathi thondrum
Male: Enthentha idaththil Ennenna sugamo Enthentha idaththil Ennenna sugamo Anthathantha idaththil Adaikalam vendugindrean
Male: Azhagin kaaladiyil Amaithi kaana vanthen
Male: Iraivanai kettean Enakkoru uravai Koduththavan koduththaan Vearoru thunaiyai
Male: Iraivanai kettean Enakkoru uravai Koduththavan koduththaan Vearoru thunaiyai
Male: Manavarai kolam Thanaiyarai padal Maranthida vanthean manam virumbaamal Manam virumbaamal Manam virumbaamal
Male: Oorenna pesa uravenna solla Oorenna pesa uravenna solla Oru nenjam ingae erigindra nerathilae
Male: Azhagin kaaladiyil Amaithi kaana vanthen Inbam engae ennai angae Azhaiththu sella ungal arugil vanthen
Male: Azhagin kaaladiyil Amaithi kaana vanthen
tamil song lyrics
marriage song lyrics in tamil
nee kidaithai lyrics
soorarai pottru tamil lyrics
tamil thevaram songs lyrics
tamil christian songs lyrics free download
maraigirai
hanuman chalisa tamil lyrics in english
venmathi venmathiye nillu lyrics
anegan songs lyrics
jimikki kammal lyrics tamil
tamil christian songs lyrics in tamil pdf
national anthem lyrics tamil
story lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
orasaadha song lyrics
kanne kalaimane karaoke download
kutty pattas full movie in tamil download
master the blaster lyrics in tamil
thullatha manamum thullum padal