Added Date: Feb 11, 2022
பெண்: கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு
ஆண்: அவ்வளவு தானா? இப்ப பாரு
பெண்: சரிதான்
ஆண்: ப்ச் மேலபாடு
பெண்: நீயும் பதில் சொல்லக்கேட்டு
ஆண்: ச்ச்ச்ச் ஒஹோ ஹோ
பெண்: ம் பரவயில்லையே
ஆண்: ஹே பேச்சமாத்தாதே பாட்டப்படி
பெண்: மாமா மயங்கிடலாமா
பெண்: கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு நீயும் பதில் சொல்லக்கேட்டு மாமா மயங்கிடலாமா என் மாமா மயங்கிடலாமா
பெண்: ஏன் மனசு ஒரு ராகத்துலே தினம் பாடி பாடி மெல்லப்பறக்குது மா நீ விலகும் அந்த நேரத்துல உன்னைத்தேடித்தேடி தானே கிறங்குது
ஆண்: அச்சுவெல்லம் பேச்சுல அச்சுவெல்லம் கிட்டவரும் நேரத்துல அச்சம் வரும்
பெண்: நான் ஓடாத நீரு நீ தானாக சேரும் ஆறு மாமா
ஆண்: ம்ம்ம்
பெண்: மயங்கிடலாமா
ஆண்: ம்ஹ்ஹிம்
பெண்: அட மாமா மயங்கிடலாமா
ஆண்: ஓஓ.. கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு நானும் மயங்கினேன் கேட்டு மானே
பெண்: ம் ம்
ஆண்: மனசுக்குள் தேனே
பெண்: ம்ம்ஹிஹ்ம்
ஆண்: மானே மனசுக்குள் தேனே
ஆண்: நான் அருகே வரும் நேரத்துல மண்மேல தானே கோலம் போடுது மானே
பெண்: ஊர் உறங்கும் நடு சாமத்துல கண் மூடி மூடி தாளம் போடுது மாமா
ஆண்: வத்தாதம்மா ஆசை நதி வத்தாதம்மா
ஆண்: குத்தாலாமா நியும் என்னை குத்தாலாமா
ஆண்: நீ ஆடாதா நாத்து நான் ஆலோலம் பாடும் காத்து மானே
பெண்: ம்ம்
ஆண்: மயங்குறேன் நானே
பெண்: ம்ஹா
ஆண்: எம்மானே மயங்குறேன் நானே
பெண்: ஓய் கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு நீயும் பதில் சொல்லக்கேட்டு மாமா
ஆண்: ம்ஹ்ஹ்ம்
பெண்: மாமா மயங்கிடலாமா என் மாமா மயங்கிடலாமா

Female: Koovura kuyilu sevala paarthu Padikkudhu paattu
Male: Avvalavu thaana ..ippa paaru
Female: Sari thaan
Male: Mela paadu
Female: Neeyum padhil sollu kettu
Male: Chchch ohoo haa
Female: Mmm paravaayillaiyae
Male: Hae paecha maathadha paatta padi
Female: Maama myangidalamaa
Female: Koovura kuyilu sevala paarthu Padikkudhu paattu Neeyum padhil sollu kettu Maama myangidalaama En maama mayangidalaama
Female: Yen manasu oru raagathula Dhinam paadi paadi mella parakkudhu Maama nee vilagum andha nerathula Unnai thaedi thaedi thaanae kerangudhu
Male: Achuvellam paechula achuvellam Kitta varum nerathula acham varum
Female: Naan odaatha neeru nee
Thaanaga serum aaru
Maama
Male: Hoi
Female: Mayangidalaama
Ada maama mayangidalaama
Male: Hoi koovura kuyilu sevala paarthu
Padikkudhu paattu
Naanum mayanguren kettu
Maanae
Female: Hmm
Male: Manasukkul thaenae
En maanae manasukkul thaenae
Male: Naan arugae varum nerathula Manmelae thaane kolam podudhu maanae
Female: Oor urangum saamathula Kann moodi moodi thaalam podudhu maama
Male: Vathaathamma aasai nadhi vathaathamma
Female: Kuthaalama neeyum ennai kuthaalama
Male: Nee aadatha naathu
Naan aalolam paadum kaathu
Maanae
Female: Hmm
Male: Mayunguren naanae
Female: Huhum
Male: En maanae mayanguren naanae
Female: Koovura kuyilu sevala paarthu Padikkudhu paattu Neeyum padhil sollu kettu
Female: Maama myangidalamaa
Male: Hmm
Female: Mayangidalaama
En maama mayangidalaama
best tamil song lyrics in tamil
venmathi song lyrics
christian songs tamil lyrics free download
lyrics download tamil
na muthukumar lyrics
kaatu payale karaoke
tamil duet karaoke songs with lyrics
song with lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
tamil song lyrics whatsapp status download
tamil kannadasan padal
aalankuyil koovum lyrics
asuran song lyrics in tamil download mp3
a to z tamil songs lyrics
unnai ondru ketpen karaoke
isha yoga songs lyrics in tamil
isaivarigal movie download
lyrics tamil christian songs
kaatrin mozhi song lyrics
kuruthi aattam song lyrics