Kathal Oru Pallikodam Song Lyrics

Solla Solla Inikkum cover
Movie: Solla Solla Inikkum (2009)
Music: Bharathwaj
Lyricists: Viveka
Singers: MM. Abdulla and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஹோஹோஹோ ஹோ ஹோஹஓஹோ ஹோஹோஹோ ஹோ ஹோஹஓஹோ

ஆண்: காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா

ஆண்: இரவெல்லாம் முழிச்சு முழிச்சு தினம் தினம் படிக்கிறோம் பரிச்சைக்கு போனதும் ஊமையா முழிக்கிறோம்

ஆண்: காபி அடிச்சவன்கூட டிகிரி வாங்குறான் நண்பா படிச்ச நாம அர்ரியர் ஆகுறோம்

குழு: {சென்டம் இங்கே வாங்க தேவை இல்ல நண்பா நாற்பதுக்கே இங்க நூறு தொல்லை} (2)

குழு: .......

ஆண்: கொலுசொலி கேட்டதும் மனசுகள் அதிருது பிகருகள பார்த்துட்டா பிபி ஏறுது கிழிஞ்ச ஜீன்ஸ் இங்க ஸ்டைல்லா மாறுது மனச கிழிபதுங்க ஸ்டைல்லா ஆனது

ஆண்: புது புது காரோட திரிய வழி இல்ல ஹைடெக் ஆங்கிலத்தில் பேச மொழி இல்ல

குழு: நூறு கோடி லேடி பூமியில சரியா நூறு கோடி தாடி பூமியிலே

ஆண்: படுத்தா படுத்தா தூக்கம் இல்ல குடிச்சா எதுவும் ஏறவில்ல பரிட்சை பேப்பர் எல்லாம் உங்க பேர கிறுக்குறோம் மனசுல பார்த்து பார்த்து காதல் வளர்க்குறோம்

குழு: பால் திரிஞ்சா அதுல மோர் கெடைக்கும் நம்ம கால் திரிஞ்சா கெட்ட பேர் கிடைக்கும்

ஆண்: உருகுற பசங்கள ஒதுக்கி நடபீங்க யூஎஸ் மாப்பிள்ளை கெடச்சா பறப்பீங்க

ஆண்: அருகில தாய் இல்ல அணைச்சிக்க உறவில்ல சாப்ட்வேர் மாப்பிள்ளை சாத்துவான் முதுகுல

ஆண்: புது புது வழக்கோடு கோர்ட்டு நெறையாது பசங்க தவறில்ல பொண்ணுங்க தவறிது

குழு: காத்திருக்கோம் நாங்க பாருங்கடி பழகி காதலிலே புடிச்சா சேருங்கடி

ஆண்: ஓகே சொன்னா உயிர் கொடுப்போம் பேரெண்ட்ஸ் எதிர்த்தா போர் தொடுப்போம் போன் பில்ல கட்டுவோம் கரண்ட்டு பில்ல கட்டுவோம் மெதுவா அப்புறம்தான் பொண்ண கட்டுவோம்

குழு: தேசத்தையும் மறந்து போறதில்ல நாங்க பாசத்தையும் மறந்து போறதில்ல

ஆண்: காபி அடிச்சவன்கூட டிகிரி வாங்குறான் நண்பா படிச்சா நாம அர்ரியர் ஆகுரோம்

ஆண் மற்றும்
குழு: {சென்டம் இங்கே வாங்க தேவை இல்ல நண்பா நாற்பதுக்கே இங்க நூறு தொல்ல} (2)

ஆண்: காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா

Chorus: Hohohooooo hoh hoohohoo Hohohooooo hoh hoohohoo

Male: Kaadhal oru pallikoodam nanbaa Adhil vaathiyaaru yaarum illa nanbaa Kaadhal oru pallikoodam nanbaa Adhil vaathiyaaru yaarum illa nanbaa

Male: Iravellam muzhichi Muzhichi Dhenam dhenam padikkirom Paritchaiku ponathum Oomaiyaa muzhikkirom

Male: Copy adichavan kooda Degree vaanguraan nanba Padicha naama arrear aagurom

Chorus: {Centum ingae vaanga Thevai illa Nanba naarpathukkae Inga nooru tholla} (2)

Chorus: .............

Male: Kolusoli kettadhum Manasugal athiruthu Figuregala paarthutta BP yeruthu Kizhinja jeans inga Style-ah maaruthu Manasa kizhipathunga Style-ah aanathu

Male: Pudhu pudhu car-oda Thiriya vazhi illa Hitechu aangilaththil Pesa mozhi illa

Chorus: Nooru kodi lady Boomiyila Sariya nooru kodi thaadi Boomiyilae

Male: Padutha padutha thookkam illa Kudicha edhuvum yera villae Paritchai paper ellam Unga pera kirukkurom Manasula paarthu paarthu Kaathal valarkkurom

Chorus: Paal thirinja Adhula mor kedaikkum Namma kaal thirinja Ketta per kidaikkum

Male: Urugura pasangala Othukki nadappeenga US maapilla kedacha Parappeenga

Male: Arugila thaai illa Anaichikka uravilla Software maapilla Saathuvaan muthugula

Male: Pudhu pudhu vazhakkodu Courtu nerayuthu Pasanga thavarilla Ponnunga thavarithu

Chorus: Kaathirukkom Naanga paarungadi Pazhagi kaadhalilae Pudicha serungadi

Male: OK sonna uyir koduppom Parents ethirtha por thoduppom Phone billa kattuvom Currentu billa kattuvom Medhuva appuram thaan Ponna kattuvom

Chorus: Dhesathaiyum maranthu Porathilla naanga Paasaththaiyum maranthu porathilla

Male: Kaadhal oru pallikoodam nanbaa Adhil vaathiyaaru yaarum illa nanbaa Kaadhal oru pallikoodam nanbaa Adhil vaathiyaaru yaarum illa nanbaa

Male: Iravellam muzhichi Muzhichi Dhenam dhenam padikkirom Paritchaiku ponathum Oomaiyaa muzhikkirom

Male: Copy adichavan kooda Degree vaanguraan nanba Padicha naama arrear aagurom

Male &
Chorus: {Centum ingae vaanga Thevai illa Nanba naarpathukkae Inga nooru tholla} (2)

Male: Kaadhal oru pallikoodam nanbaa Adhil vaathiyaaru yaarum illa nanbaa

Other Songs From Solla Solla Inikkum (2009)

Similiar Songs

Aasal Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Em Thandhai Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kanava Ninaiva Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kuthiraikku Theriyum Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Most Searched Keywords
  • tamil karaoke for female singers

  • nerunjiye

  • tamil karaoke video songs with lyrics free download

  • kadhal theeve

  • thalapathy song lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • soorarai pottru song lyrics tamil download

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • irava pagala karaoke

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • karaoke songs tamil lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil tamil song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • karnan lyrics tamil

  • happy birthday song in tamil lyrics download

  • mg ramachandran tamil padal