Enathu Vizhi Song Lyrics

Solla Thudikuthu Manasu cover
Movie: Solla Thudikuthu Manasu (1988)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Jayachandran and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: {எனது விழி வழி மேலே
குழு: ஹோ
பெண்: கனவு பல விழி மேலே
குழு: ஹோ}(2)

பெண்: வருவாயா நீ வருவாயா வருவாயா வருவாயா என நானே எதிர் பார்த்தேன் அதை சொல்ல துடிக்குது மனசு சுகம் அள்ள தவிக்கிற வயசு அதை சொல்ல துடிக்குது மனசு சுகம் அள்ள தவிக்கிற வயசு

ஆண்: எனது விழி வழி மேலே
குழு: ஹோ
ஆண்: கனவு பல விழி மேலே
குழு: ஹோ.

ஆண்: எனது விழி வழி மேலே
குழு: ஹோ
ஆண்: கனவு பல விழி மேலே
குழு: ஹோ.

ஆண்: பள்ளிக்கூட பாடம் ஏதும் எனக்கில்லை ஞாபகம் கண்ணில் நூறு பாடம் கேட்டும் மறக்காத ஞாபகம்

பெண்: தடுமாற்றம் எதற்கு படித்தாலே உனக்கு
ஆண்: ல ல லா ல ல ல லா . ல ல லா ல ல ல லா

பெண்: காதல் சிறகை காற்றில் விரித்து
குழு: ஓஹோ
ஆண்: நினைத்தாலே இனிக்கும் கனவின்று பலிக்கும்
குழு: ஓஹோ

பெண்: உறங்காமல் உனைத்தானே நினைத்தே தனியா தவித்தேனே..

ஆண்: எனது விழி வழி மேலே
குழு: ஹோ
ஆண்: கனவு பல விழி மேலே
குழு: ஹோ.

பெண்: எனது விழி வழி மேலே
குழு: ஹோ
பெண்: கனவு பல விழி மேலே
குழு: ஹோ.

பெண்: பிள்ளை போல தோளில் போட்டு தாலாட்டு பாடுவேன் முல்லை பூவில் மேடை போட்டு உன்னோடு ஆடுவேன்

ஆண்: இமைக்காமல் ரசித்தேன் ருசி பாத்து பசித்தேன்
பெண்: ல ல லா ல ல ல லா . ல ல லா ல ல ல லா

ஆண்: ஏது உறக்கம்
குழு: ஓஹோ
பெண்: வேண்டாம் கிறக்கம்
குழு: ஓஹோ

ஆண்: வட்டி போட்டு மொத்தமா கட்ட வேண்டும் முத்தமா

பெண்: உனைத்தானே உனைத்தானே தனியா தவித்தே துடிக்காதே..ஹோய்

ஆண்: எனது விழி வழி மேலே
குழு: ஹோ
ஆண்: கனவு பல விழி மேலே
குழு: ஹோ.

பெண்: எனது விழி வழி மேலே
குழு: ஹோ
பெண்: கனவு பல விழி மேலே..

பெண்: வருவாயா வருவாயா என தானே எதிர்பார்த்தேன்
குழு: அதை சொல்ல துடிக்குது மனசு சுகம் அள்ள தவிக்கிற வயசு அதை சொல்ல துடிக்குது மனசு சுகம் அள்ள தவிக்கிற வயசு

குழு: லலலா லலலா லா லலா ஹோ லலலா லலலா லா லலா ஹோ லலலா லலலா லா லலா ஹோ லலலா லலலா லா லலா

பெண்: {எனது விழி வழி மேலே
குழு: ஹோ
பெண்: கனவு பல விழி மேலே
குழு: ஹோ}(2)

பெண்: வருவாயா நீ வருவாயா வருவாயா வருவாயா என நானே எதிர் பார்த்தேன் அதை சொல்ல துடிக்குது மனசு சுகம் அள்ள தவிக்கிற வயசு அதை சொல்ல துடிக்குது மனசு சுகம் அள்ள தவிக்கிற வயசு

ஆண்: எனது விழி வழி மேலே
குழு: ஹோ
ஆண்: கனவு பல விழி மேலே
குழு: ஹோ.

ஆண்: எனது விழி வழி மேலே
குழு: ஹோ
ஆண்: கனவு பல விழி மேலே
குழு: ஹோ.

ஆண்: பள்ளிக்கூட பாடம் ஏதும் எனக்கில்லை ஞாபகம் கண்ணில் நூறு பாடம் கேட்டும் மறக்காத ஞாபகம்

பெண்: தடுமாற்றம் எதற்கு படித்தாலே உனக்கு
ஆண்: ல ல லா ல ல ல லா . ல ல லா ல ல ல லா

பெண்: காதல் சிறகை காற்றில் விரித்து
குழு: ஓஹோ
ஆண்: நினைத்தாலே இனிக்கும் கனவின்று பலிக்கும்
குழு: ஓஹோ

பெண்: உறங்காமல் உனைத்தானே நினைத்தே தனியா தவித்தேனே..

ஆண்: எனது விழி வழி மேலே
குழு: ஹோ
ஆண்: கனவு பல விழி மேலே
குழு: ஹோ.

பெண்: எனது விழி வழி மேலே
குழு: ஹோ
பெண்: கனவு பல விழி மேலே
குழு: ஹோ.

பெண்: பிள்ளை போல தோளில் போட்டு தாலாட்டு பாடுவேன் முல்லை பூவில் மேடை போட்டு உன்னோடு ஆடுவேன்

ஆண்: இமைக்காமல் ரசித்தேன் ருசி பாத்து பசித்தேன்
பெண்: ல ல லா ல ல ல லா . ல ல லா ல ல ல லா

ஆண்: ஏது உறக்கம்
குழு: ஓஹோ
பெண்: வேண்டாம் கிறக்கம்
குழு: ஓஹோ

ஆண்: வட்டி போட்டு மொத்தமா கட்ட வேண்டும் முத்தமா

பெண்: உனைத்தானே உனைத்தானே தனியா தவித்தே துடிக்காதே..ஹோய்

ஆண்: எனது விழி வழி மேலே
குழு: ஹோ
ஆண்: கனவு பல விழி மேலே
குழு: ஹோ.

பெண்: எனது விழி வழி மேலே
குழு: ஹோ
பெண்: கனவு பல விழி மேலே..

பெண்: வருவாயா வருவாயா என தானே எதிர்பார்த்தேன்
குழு: அதை சொல்ல துடிக்குது மனசு சுகம் அள்ள தவிக்கிற வயசு அதை சொல்ல துடிக்குது மனசு சுகம் அள்ள தவிக்கிற வயசு

குழு: லலலா லலலா லா லலா ஹோ லலலா லலலா லா லலா ஹோ லலலா லலலா லா லலா ஹோ லலலா லலலா லா லலா

Female: Enadhu vizhi vazhi melae
Chorus: Hoo
Female: Kanavu pala vizhi melae
Chorus: Hoo

Female: Enadhu vizhi vazhi melae
Chorus: Hoo
Female: Kanavu pala vizhi melae
Chorus: Hoo

Female: Varuvaayaa nee varuvaayaa Varuvaayaa varuvaayaa ena naanae Edhir paarththen Athai solla thudikkuthu manasu Sugam alla thavikkira vayasu Athai solla thudikkuthu manasu Sugam alla thavikkira vayasu.

Male: Enadhu vizhi vazhi melae
Chorus: Hoo
Male: Kanavu pala vizhi melae
Chorus: Hoo

Male: Enadhu vizhi vazhi melae
Chorus: Hoo
Male: Kanavu pala vizhi melae
Chorus: Hoo

Male: Pallikkooda paadam yethum Enakkillai nyabagam Kannil nooru paadam kettum Marakkaatha nyabagam

Female: Thadumaatram etharku Padithaalae unakku

Male: La la laa la la la laa . La la laa la la la laa

Female: Kaadhal siragai Kaatril viriththu
Chorus: Ohooo
Male: Ninaithaalae inikkum Kanavindru palikkum
Chorus: Ohooo

Female: Urangaamal unaithaanae Ninaithae thaniyaa thavithenae.

Male: Enadhu vizhi vazhi melae
Chorus: Hoo
Male: Kanavu pala vizhi melae
Chorus: Hoo

Female: Enadhu vizhi vazhi melae
Chorus: Hoo
Female: Kanavu pala vizhi melae

Female: Pillai pola tholil pottu Thaalaattu paaduven Mullai poovil medai pottu Unnodu aaduven

Male: Imaikkaamal rasiththen Rusi paathu pasithen

Female: Lala laa la la la la la . Lala laa la la la la la

Male: Yethu urakkam
Chorus: Ohooo
Female: Vendaam kirakkam
Chorus: Ohooo

Male: Vatti pottu mothamaa Katta vendum muththamaa

Female: Unaithaanae unaithaanae Thaniyaa thavithae thudikkaathae.hoi

Male: Enadhu vizhi vazhi melae
Chorus: Hoo
Female: Kanavu pala vizhi melae
Chorus: Hoo

Male: Enadhu vizhi vazhi melae
Chorus: Hoo
Female: Kanavu pala vizhi melae
Chorus: Hoo

Female: Varuvaayaa varuvaayaa Ena naanae edhir paarththen

Chorus: Athai solla thudikkuthu manasu Sugam alla thavikkira vayasu Athai solla thudikkuthu manasu Sugam alla thavikkira vayasu.

Chorus: Lalala lalala laa lalaaa Hoo Lalala lalala laa lalaaa Hoo Lalala lalala laa lalaaa Hoo Lalala lalala laa lalaaa

Other Songs From Solla Thudikuthu Manasu (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • vijay songs lyrics

  • orasaadha song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • romantic love song lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • share chat lyrics video tamil

  • soorarai pottru songs singers

  • christian songs tamil lyrics free download

  • kuruthi aattam song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • vaathi raid lyrics

  • tamil songs lyrics images in tamil

  • vinayagar songs tamil lyrics

  • master vaathi raid

  • nenjodu kalanthidu song lyrics

  • mappillai songs lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • bhaja govindam lyrics in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • kaatu payale karaoke