Mannurunda Song Lyrics

Soorarai Pottru cover
Movie: Soorarai Pottru (2020)
Music: Prakash Kumar
Lyricists: Ekadasi
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: மண்ணு உருண்ட மேல.. மண்ணு உருண்ட மேல.. மனுச பய ஆட்டம் பாரு அஹ் அஹ் ஆட்டம் பாரு யெஹ் யெஹ் ஆட்டம் பாரு ஆட்டம் பாரு ஆட்டம் பாரு ஆட்டம் பாரு ஆட்டம் ஆட்டம் ஆட்டம்

ஆண்: மண்ணு உருண்ட மேல.. இங்க மனுச பய ஆட்டம் பாரு கண்ணு ரெண்ட மூடி புட்டா வீதியில போகும் தேரு

ஆண்: அண்டாவுல கொண்டு வந்து சாரயத்த ஊத்து அய்யாவோட ஊர்வலத்துல ஆடுங்கட கூத்து

ஆண்: ஏழை பணக்காரன் இங்க எல்லாம் ஒன்னு பங்கு கடைசில மனுஷனுக்கு ஊதுவாய்ங்க சங்கு

ஆண்: {டனக்கு டக்கான் டக்கான் டக்கான் டனக்கு டக்கான் டக்கான் டா} (4)

ஆண்: ............

ஆண்: நெத்தி காசு ஒத்த ரூவா கூட வரும் சொத்து ஏய் ஒத்த ரூவா அஹ் அஹ் அஹ் ஒத்த ரூவா ஏய் ஏய் ஒத்த ரூவா ஒத்த ரூவா ஒத்த ரூவா ஒத்த ரூவா ஒத்த ஒத்த ஒத்த

ஆண்: நெத்தி காசு ஒத்த ரூவா கூட வரும் சொத்து தானே செத்தவரும் சேர்ந்து ஆட வாங்கி போட்டு குத்துவோமே சாராயம் குடிச்சவங்க வேட்டி அவுழுந்து விழுமே குடம் உடைக்கும் இடம் வரைக்கும் பொம்பளைங்க அழுமே

ஆண்: ஆயிரம் பேரு இருந்தாலும் கூட யாரும் வரலடா அடுக்கு மாடி வீடு இருந்தும் ஆறடிதான் மெய்யடா

ஆண்: {டமுக்கு டப்பான் டப்பான் டப்பான் டமுக்கு டப்பான் டப்பான் டா} (2)

ஆண்: கீழ் சாதி உடம்புக்குள்ள ..எஹ் கீழ் சாதி உடம்புக்குள்ள .. ஓடுறது சாக்கடையா அய்யா ஓடுறது சாக்கடையா

ஆண்: அந்த மேல் சாதி காரனுக்கு..ஊ. அந்த மேல் சாதி காரனுக்கு. ரெண்டு கொம்பு இருந்தா ஆஹ் அஹ் கொம்பு இருந்தா ஏய் ஏய் கொம்பு இருந்தா கொம்பு இருந்தா கொம்பு கொம்பு கொம்பு கொம்பு கொம்பு கொம்பு கொம்பே

ஆண்: கீழ் சாதி உடம்புக்குள்ள .. ஓடுறது சாக்கடையா அந்த மேல் சாதி காரனுக்கு. கொம்பு இருந்தா காட்டுங்கையா உழைக்குற கூட்டம் எல்லாம் கீழ் சாதி மனுஷன்கலாம் உக்காந்து திங்கறவன்ல்லாம் மேல் சாதி வம்சங்கலாம்

ஆண்: என்னங்கடா நாடு அட சாதிய தூக்கி போடு அட என்னங்கடா நாடு அட சாதிய பொதைச்சு மூடு

ஆண்: ...........

Male: Mannu urunda mela. Mannu urunda mela. Manusapaya aatam paaru Aah aaah aatam paaru Yeh yeh aatam paaru aatam paaru Aatam aatam aatam aatam Aatam aatam aatam

Male: Mannu urunda mela Inga manusapaya aatam paaru Kannu renda moodi putta Veedhiyila pogum thaeru

Male: Andaavula kondu vandhu Saarayatha oothu Ayyaavoda oorvalathula Aadungada koothu

Male: Ezhai panakkaaran inga Ellam onnu pangu Kadaisiyila manushanukku Oodhuvainga sangu

Male: {Danakku dakkaaan dakka dakka Danakku dakkaan dakkaan taa} (4)

Male: Dinn dinn dakk dakk Dinn dinn dakk dakk Dinn dinn dakk dakk Dinndakk dinndakk dinndakk dinndakk

Male: Nethi kaasu ottha roova Kooda varum sothu Ey ottha roova aah aah aah Ottha roova ey ey Ottha roova ottha roova Ottha ottha ottha ottha Ottha ottha ottha

Male: Nethi kaasu ottha roova Kooda varum sothu thaanae Sethavarum serndhu aada Vaangi pottu kuthuvomae Saarayam kudichavanga Vesti avulnthu vizhlumae Kudam udaikkum idam varaikkum Pombalainga azhumae

Male: Aayiram peru irundhaalum Kooda yaarum varala da Adukki maadi veedu irundhum Aaradi thaan meiyaada

Male: {Damukku dappaan dappan dappan Damukku dappaan dappan da} (2)

Male: Keezh saadhi udambukula.eeh Keezh saadhi udambukulla. Oduradhu sakkadaiya? Ayya oduradhu sakkadaiya?

Male: Andha mel saadhi kaaranukku..uu.. Andha mel saadhi kaaranukku. Rendu kombu irundhaa aah aah Kombu irundhaa ey ey Kombu irundhaa kombu irundhaa Kombu kombu kombu kombu Kombu kombu kombae

Male: Keezh saadhi udambukulla. Oduradhu sakkadaiya? Andha mel saadhi kaaranukku.. Kombu irundhaa kaattungaiyaa Uzhaikura koottam ellaam Keezh saadhi manushangalaam Ukkandhu thinguravenellaam Mel saadhi vamsangalaam

Male: Ennangada naadu Ada saadhiya thooki podu Ada ennangada naadu Ada saadhiya podhachi moodu

Male: Ennangada naadu Ada saadhiya thooki podu Ada ennangada naadu Ada saadhiya podhachi moodu

Male: {Danakku dakkaaan dakka dakka Danakku dakkaan dakkaan taa} (4)

Male: Dinndakk dinndakk dinndakk dinndakk Dinndakk dinndakk darrr nakkkaa

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru

  • romantic songs lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil love feeling songs lyrics for him

  • only music tamil songs without lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • anirudh ravichander jai sulthan

  • ovvoru pookalume song karaoke

  • google goole song lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • kadhal valarthen karaoke

  • karnan thattan thattan song lyrics

  • marudhani song lyrics

  • lyrics tamil christian songs

  • vathi coming song lyrics

  • tamil film song lyrics

  • ilayaraja song lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics