Machcha Machchiniye Song Lyrics

Star cover
Movie: Star (2001)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Unni Menon and Ganga Sitharasu

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்

ஆண்: மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே

குழு: {துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும் உலகம் உனக்கு அருகில் இருக்கு உடன் வாங்களேன்} (2)

ஆண்: உலகம் பாய்போல் நம் முன்னாலே விரிகிறதே அதிலே பூவாய் பொன் வின்மீன்கள் விழுகிறதே நாவில் தேனாய் நம் காலங்கள் கறைகிறதே

ஆண்: மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே

ஆண்: எல்கேஜி வயசில் நான் இபிகோ படித்தேனே வக்கீலே இல்லாமல் வாதாடுவேன்

ஆண்: கால்வாசி சீசர் நான் கால்வாசி ஜிசஸ் நான் பிறர் செய்த பாவங்கள் நான் தாங்குவேன்

ஆண்: எனக்கொரு காதலி கிட்டும் வரை மனசில உள்ளது பள்ளி அறை தேன் நிலவே நான் போனாலும் எனக்கு கம்பிபோட்ட அறை வேண்டும்

ஆண்: மச்சினியே மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே

ஆண்: {துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும் உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்} (2)

ஆண்: மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே

ஆண்: நண்பர்கள் பெயர் இல்லை நம்பர்தான் அவர்க்குண்டு நாடோடி மன்னன்போல் நான் வாழுவேன்

ஆண்: மழை எங்கு விழுமென்று முகில் கூட்டம் அரியாது அதுபோலே என் வாழ்க்கை இடம் மாருவேன்

ஆண்: பெண் சுகம் எப்படி இருக்கும் என்று மனசுக்குள் கற்பனை வருவதுண்டு ஆனால் ஆனந்த மானாடு காண ஆளில்லை நான் இல்லை

ஆண்: மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே மச்சினியே மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே

ஆண்: மச்சினியே மச்ச மச்சினியே மச்சினியே மச்ச மச்சினியே

ஆண்: மச்சினியே..ஏ.. மச்ச மச்சினியே.. மச்சினியே..மச்ச மச்சினியே..

Male: Macha machiniyae Macha machiniyae Machathilae ucham kaattiniyae Machiniyae macha machiniyae Machathilae ucham kaattiniyae

Chorus: {Thulli thulli ingu vilaiyaadum Thoondil meengalae valai thedum Ulagam unakku arugil irukku Udan vaangalen} (2)

Male: Ulagam paaipol Nam munnaalae virigirathae Athilae poovaai Pon vinmeengal vizhugirathae Naavil thaenaai Nam kaalangal karaigirathae

Male: Macha machiniyae Macha machiniyae Machathilae ucham kaattiniyae

Male: Lkg vayasil naan E-p-co padithenae Vakkeelae illaamal vaathaduven Kaalvaasi cesar naan Kaalvaasi jesus naan Pirar seitha paavangal Naan thaanguven

Male: Enakkoru kaadhali kittum varai Manasila ullathu palli arai Thaen nilavae naan ponaalum Enakku kambipotta arai vendum

Male: Machiniyae macha machiniyae Macha machiniyae Macha machiniyae Machathilae ucham kaattiniyae

Male: {Thulli thulli ingu vilaiyaadum Thoondil meengalae valai thedum Ulagam enakku arugil irukka Thinam paarkkiren} (2)

Male: Ulagam paaipol Nam munnaalae virigirathae Athilae poovaai Pon vinmeengal vizhugirathae Naavil thaenaai Nam kaalangal karaigirathae

Male: Macha machiniyae Macha machiniyae Machiniyae macha machiniyae Machathilae ucham kaattiniyae

Male: Nanbargal peyar illai Numberthaan avarkkundu Naadodi mannanpol Naan vaazhuven

Male: Malai engu vilumendru Mugil koottam ariyaathu Athupolae en vaazhkkai Idam maaruven

Male: Penn sugam eppadi irukkum endru Manasukkul karpanai varuvathundu Anaal anantha maanaadu kaana Aalillai naan illai

Male: Machiniyae macha machiniyae Machathilae uchtha kaattiniyae Machiniyae machiniyae Machathilae ucham kaattiniyae

Male: {Thulli thulli ingu vilaiyaadum Thoondil meengalae valai thedum Ulagam enakku arugil irukka Thinam paarkkiren} (2)

Male: Ulagam paaipol Nam munnaalae virigirathae Athilae poovaai Pon vinmeengal vizhugirathae Naavil thaenaai Nam kaalangal karaigirathae

Male: Machiniyae macha machiniyae Machiniyae macha machiniyae

Chorus: {Thulli thulli ingu vilaiyaadum Thoondil meengalae valai thedum Ulagam unakku arugil irukku Udan vaangalen} (2)

Male: Machiniyae ..ae.. Macha machiniyae Machiniyae.. macha machiniyae

Chorus: {Thulli thulli ingu vilaiyaadum Thoondil meengalae valai thedum Ulagam unakku arugil irukku Udan vaangalen} (2)

Other Songs From Star (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • master lyrics in tamil

  • tamil melody lyrics

  • morrakka mattrakka song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • asuran song lyrics in tamil download mp3

  • um azhagana kangal karaoke mp3 download

  • oru yaagam

  • kai veesum

  • lyrics whatsapp status tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • putham pudhu kaalai lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • photo song lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • saraswathi padal tamil lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers