Hawala Song Lyrics

Subash cover
Movie: Subash (1996)
Music: Vidyasagar
Lyricists: R.V. Udhaya Kumar
Singers:

Added Date: Feb 11, 2022

குழு: ...........

ஆண்: தூர தேசத்து தேவத ஒருத்தி நேரில் வந்தாளா டாலர் நோட்ட பிரிச்சது போல சிரிச்சி நின்னாளா

ஆண்: இவ நாடு விட்டு நாடு வந்த ஹவாலா நடு ராத்திரியில் ஓடி வந்த ஹவாலா அவ கண்ணு ரெண்டும் விட்டதென்ன சவாலா சவாலா ஹோய்

பெண்: தூர தேசத்து தேவத ஒருத்தி நேரில் வந்தாளா டாலர் நோட்ட பிரிச்சது போல சிரிச்சி நின்னாளா

பெண்: இவ நாடு விட்டு நாடு வந்த ஹவாலா நடு ராத்திரியில் ஓடி வந்த ஹவாலா அவ கண்ணு ரெண்டும் விட்டதென்ன சவாலா சவாலா

ஆண்: ஹவாலா

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹவாலா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹவாலா

பெண்: ஆடை போட்டு மூடிய பின்னும் அழகு தேகம் பார்வையில் பட்டால் அதான் ஹவாலா ஹோய் கண்கள் ஹவாலா

ஆண்: ஓ காதல் பேங்க் இன் அனுமதி இன்றி கன்னி நீயும் இதயத்தை தொட்டால் அதான் ஹவாலா ஹோய் காதல் ஹவாலா

பெண்: தூண்டில் போடு நீ ஹவாலா நான் தங்க மீனு தான் ஹவாலா

ஆண்: குறுக்கு வழியில ஹவாலா நீ ஆள மடக்கின ஹவாலா

பெண்: முத்தம் ஒரு குற்றம் இல்லை ஹவாலா
ஆண்: தாலி கட்டாம முத்தமிட்டால் ஹவாலா
பெண்: வாலிபமே காதலுக்கு சவாலா சவாலா

ஆண்: ...........
பெண்: ...........

ஆண்: தூர தேசத்து தேவத ஒருத்தி நேரில் வந்தாளா டாலர் நோட்ட பிரிச்சது போல சிரிச்சி நின்னாளா

குழு: ...........

ஆண்: இடுப்பு தெரிய ட்ரவுசர் போட்டு வயசு பொண்ணு ரோட்டுல அலைஞ்சா அதான் ஹவாலா ஓ மானம் ஹவாலா

பெண்: விடிய விடிய கனவுகள் கண்டு கெடைக்கும் போது தூங்க முடிஞ்சா அதான் ஹவாலா ஹோய் ஆசை ஹவாலா

ஆண்: பருவம் என்பதே ஹவாலா அது படுத்தும் பாடு தான் ஹவாலா

பெண்: கொஞ்சும் வைரம் நான் ஹவாலா நீ கொள்ளை கொண்டு போ ஹவாலா

ஆண்: பெத்தவங்க பாத்து புட்ட ஹவாலா
பெண்: அட அக்கம் பக்கம் யாரும் இல்லை ஹவாலா

ஆண்: வாலிபமே காதலுக்கு சவாலா சவாலா யே

பெண்: தூர தேசத்து தேவத ஒருத்தி நேரில் வந்தாளா டாலர் நோட்ட பிரிச்சது போல சிரிச்சி நின்னாளா

ஆண்: இவ நாடு விட்டு நாடு வந்த ஹவாலா நடு ராத்திரியில் ஓடி வந்த ஹவாலா அவ கண்ணு ரெண்டும் விட்டதென்ன சவாலா சவாலா

குழு: .........

பெண்: ஹவாலா .....

Chorus: Haiyya reiaha reiaha reiya Haiyya reiya re Haiyya reiaha reiaha reiya Haiyya reiya ree.

Male: Dhoora desaththu dhevadha oruthi Nerril vandhaalaa Dollar note-ah pirichadhu pola Sirichi ninaalaaa

Male: Iva naadu vittu Naadu vantha hawaala Nadu raathiryil Oodi vantha hawaalaa Ava kannu rendum Vittadhenna savaalaa Savaalaaaaa..hoi..

Female: Dhoora desaththu dhevadha oruthi Nerril vandhaalae Dollar note-ah pirichadhu pola Sirichi ninaalaee

Female: Iva naadu vittu Naadu vantha hawaala Nadu raathiryil Oodi vantha hawaalaa En kannu rendum Vittadhenna savaalaa Savaalaaaaa..

Male: Hawaalaa.

Chorus: Hei hei hei hei heheheiii Hei hei hawaalaa Hei hei hei hei heheheiii Hei hei hawaalaa

Female: Aadai pottu mudiya pinnum Azhagu dhegam parvaiyil pattal Athaan hawaala.hoii Kanngal hawaala.

Male: Ohh..kaadhal bank-in Anumathi indri Kanni neeyum idhayathai thotaal Athaan hawaala.hoii Kaadhal hawaala.

Female: Thoondil podu Nee hawaalaa.. Naan thangha meenuthaan Hawaalaa.

Male: Kurukku vazhiyila Hawaalaa Nee aala madakina Hawaalaa

Female: Mutham oru kutram illai Hawaalaa..
Male: Thaali kattama muthamittaal Hawaalaaaaa..
Female: Valibamae kaadhalukku Savaalaaa.savaalaaaaa..

Male: Haiyya reiaha reiaha reiya Haiyya reiya re..ehh ..ehhh
Female: Haiyya reiaha reiaha reiyae Reiya reiya reee.

Male: Dhoora desaththu dhevadha oruthi Nerril vandhaalaa Dollar note-ah pirichadhu pola Sirichi ninaalaaa

Chorus: {Ooo..ya ya ..ooo ya ya Ooo..ya ya .. ya ya..} (2)

Male: Iduppu theriya Trouser pottu Vayasu ponnu Roatulla alanjaa Athaan hawaalaa..oohhh Maanam hawaalaa.

Female: Vidiya vidiya Kanavughal kandu Kedaikum bothu Thoongha mudinja Athaan hawaalaa..hoii. Aasai hawaalaaa.

Male: Paruvam enbathae Hawaalaa Athu paduthum paadu thaan Hawaalaa..

Female: Konjum vairam naan Hawaalaa Nee kollai kondu poo Hawaalaa..

Male: Pethavangha pathu putta Hawaalaa
Female: Ada akkam pakkam yarum illai Hawaalaaaa..

Male: Valibamae kaadhalukku Savaalaaa.savaalaaa..ehhh.

Female: Dhoora desaththu dhevadha oruthi Nerril vandhaalae Dollar note-ah pirichadhu pola Sirichi ninaalaee

Male: Iva naadu vittu Naadu vantha hawaala Nadu raathiryil Oodi vantha hawaalaa Ava kannu rendum Vittadhenna savaalaa Savaalaaaaa..

Chorus: {Ooo..ya ya ..ooo ya ya Ooo..ya ya .. ya ya..} (2)

Female: Hawaalaaaa..eii..eya

Other Songs From Subash (1996)

Similiar Songs

Chellame Song Lyrics
Movie: Aaruthra
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Athi Athikka Song Lyrics
Movie: Aathi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Lelakku Lelakku Song Lyrics
Movie: Aathi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • tamil poem lyrics

  • lyrics with song in tamil

  • en kadhal solla lyrics

  • john jebaraj songs lyrics

  • soorarai pottru tamil lyrics

  • theera nadhi maara lyrics

  • tamil melody songs lyrics

  • google google tamil song lyrics in english

  • bujjisong lyrics

  • kichili samba song lyrics

  • tamil christian songs lyrics free download

  • eeswaran song

  • kutty pattas tamil movie download

  • a to z tamil songs lyrics

  • asku maaro karaoke

  • tamil movie songs lyrics in tamil

  • romantic songs lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • murugan songs lyrics

  • 90s tamil songs lyrics