Anbu Vanthathu Song Lyrics

Sudarum Sooravaliyum cover
Movie: Sudarum Sooravaliyum (1971)
Music: M.S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. Janaki and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

பெண்: அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

பெண்: {அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது} (2)

ஆண்: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆ.. ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ.

ஆண்: {கண் இரண்டு கடவுள் தந்தேன் தங்கையை காண நல்ல கை இரண்டில் வலிவு தந்தேன் தங்கையை காக்க} (2)

ஆண்: ஆற்று வெள்ளம் போன பின்பு ஆற்று மணலிலே வரும் ஊற்று வெள்ளம் போல் இருந்து உறவு கொள்ளுவேன் பரிவு கொள்ளுவேன்

ஆண்: தெய்வம் பார்த்த பிள்ளை போலே தங்கையை பார்ப்பேன் செல்வம் பார்த்த ஏழை போல நிம்மதி காண்பேன்

ஆண்: அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

ஆண்: {மங்கை மீனாட்சி மதுரையில் நின்றால்
பெண்: அண்ணன் திருமாலும் அருகினில் நின்றான்} (2)

ஆண்: அண்ணன் என்றும் தங்கை என்றும் தெய்வம் வாழ்ந்தது
பெண்: தெய்வ வாழ்வு இன்று எங்கள் இளம் வாழ்ந்தது உள்ளம் வாழ்ந்தது

ஆண்: மாலை தோன்றி காவல் காக்கும் சந்திரன் ஒன்று
பெண்: காலை தோன்றி காவல் கொள்ளும் சூரியன் ஒன்று

ஆண் மற்றும்
பெண்: அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

Male: Anbu vandhadhu Ennai aala vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu

Female: Anbu vandhadhu Ennai aala vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu

Female: {Anbu vandhadhu Ennai aala vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu} (2)

Male: Haa..aaa..aaa.aaa.aa.. Haa.aaa..aaa.aaa..aaa..aa.aaa..aaa..aa..

Male: {Kann irandu kadavul thanthaan Thangaiyai kaana Nalla kai irandil valivu thandhaan Thangaiyai kaakka} (2)

Male: Aatru vellam pona pinbu Aatru manalilae Varum oottru vellam pol irundhu Uravu kolluven parivu kolluven

Male: Dheivam paartha pillai polae Thangaiyai paarppen Selvam paartha ezhai pola Nimmadhi kaanben

Male: Anbu vandhadhu Ennai aala vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu

Male: {Mangai meenatchi Madhuraiyil nindraal
Female: Annan thirumaalum Aruginil nindraan} (2)

Male: Annan endrum thangai endrum Dheivam vaazhnthathu
Female: Dheiva vaazhvu indru engal Illam vaazhndhadhu ullam vaazhndhadhu

Male: Maalai thondri kaaval kaakkum Chandhiran ondru
Female: Kaalai thondri kaaval kollum Suriyan ondru

Male &
Female: Anbu vandhadhu Ennai aala vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu

Most Searched Keywords
  • tamil karaoke male songs with lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • naan nanagavay vandiroukirain lyrics

  • mannikka vendugiren song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • master the blaster lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • google google song lyrics tamil

  • azhage azhage saivam karaoke

  • old tamil christian songs lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • tamil song search by lyrics

  • 90s tamil songs lyrics

  • kadhal theeve

  • mailaanji song lyrics

  • asku maaro karaoke

  • tamil songs english translation

  • cuckoo cuckoo song lyrics tamil

Recommended Music Directors