Added Date: Feb 11, 2022
ஆண்: ஏழு குண்டல வாடா வெங்கடரமணா கோவிந்தோ
குழு: கோவிந்தோ
ஆண்: கோவிந்தோ
குழு: கோவிந்தோ
குழு: ராம ராம ராம ராம ராம ராம
ஆண்: கோவிந்தோ
குழு: ராம ராம ராம ராம ராம ராம
ஆண்: கோவிந்தோ
ஆண்: பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ
குழு: கோவிந்தோ
ஆண்: சிவனே எடுக்கையிலே இவனும் எடுத்தாலென்ன எதுக்கும் துணிஞ்சு விட்டேன் கோவிந்தோ
குழு: கோவிந்தோ
ஆண்: மஞ்சத் துணி உன்னாலத்தான் கோவிந்தோ
குழு: கோவிந்தோ
ஆண்: பஞ்சத்துல வுட்டுட்டியே கோவிந்தோ

குழு: கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ
ஆண்: கோவிந்தோ
குழு: கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ
ஆண்: கோவிந்தோ
ஆண்: பிச்ச வாங்கி வாழாத பெரிய மனுஷன் யாருங்க பரமாத்மா பிச்ச கேட்டான் கோவிந்தோ
குழு: கிருஷ்ண பரமாத்மா பிச்ச கேட்டான் கோவிந்தோ
ஆண்: ஹையோ மூணு பக்கம் கடலிருக்கு நாலு பக்கம் கடனிருக்கு பாரதமே இந்த கதி கோவிந்தோ
குழு: ஆமாம் பாரதமே இந்த கதி கோவிந்தோ
ஆண்: சொம்பு என்பது ஒரு வகை பாத்திரம் நம்பி போடுங்க சாமிக்கு மாத்திரம்
குழு: சொம்பு என்பது ஒரு வகை பாத்திரம்
ஆண்: ஆமாம்
குழு: நம்பி போடுங்க சாமிக்கு மாத்திரம்
ஆண்: பொட்டு வச்ச பொம்பளைங்க துட்டு போடுங்க திருப்பதிக்கு போயி வந்து லட்டு தாரேங்க அடடா

ஆண்: நாட்டிலுள்ள கட்சிக்கெல்லாம் நானூறு சின்னமுண்டு நாமம் தானே பொது சின்னம் கோவிந்தோ
குழு: பட்ட நாமம் தானே பொது சின்னம் கோவிந்தோ
ஆண்: அட ஓட்டு வாங்கிப் போனவங்க ரேட்டு ஒண்ணு பேசிக்கிட்டு ஊருக்கெல்லாம் போடுவது யேஹ் கோவிந்தோ
குழு: ஆமாம் ஊருக்கெல்லாம் போடுவது கோவிந்தோ
ஆண்: நோட்டு இல்லேன்னா காசா போடுங்க அதுவும் இல்லேன்னா கோவிந்தா போடுங்க
குழு: நோட்டு இல்லேன்னா காசா போடுங்க அதுவும் இல்லேன்னா கோவிந்தா போடுங்க
ஆண்: செத்ததுக்கு பின்னாலே கல்லறை தாங்க சோத்துக்கு வழியில்ல சில்லறை தாங்க அடட

Male: Yaezhu kundala vaadaa venkataramanaa
Govintho
Chorus: Govintho
Male: Govintho
Chorus: Govintho
Chorus: Raama raama raama raama raama raama

Male: Bajanai pazhakkamilla paadi vazhakkamilla
Pasiyaalae pitchai kettaen govintho
Chorus: Govintho
Male: Sivanae edukkaiyilae ivanum eduththaalenna
Edhukkum thuninjuvittaen govintho
Chorus: Govintho
Male: Manja thuni unnaalaththaan govintho
Chorus: Govintho
Male: Panjaththula vuttutiyae govintho

Chorus: Govinthaa govinthaa govinthaa
Male: Govintho
Chorus: Govinthaa govinthaa govinthaa
Male: Govintho
Male: Pitcha vaangi vaazhaatha periya manushan yaarunga
Paramaathmaa pitcha kettaan govintho
Chorus: Krishna paramaathmaa pichcha kettaan govintho
Male: Haiyo moonu pakkam kadalirukku
Naalu pakkam kadanirukku
Bharathamae intha kadhi govintho
Chorus: Aamaam bharathamae intha kadhi govintho
Male: Sombu enbathu oru vagai paaththiram
Nambi podunga saamikku maaththiram
Chorus: Sombu enbathu oru vagai paaththiram
Male: Aamaam
Chorus: Nambi podunga saamikku maaththiram
Male: Pottu vacha pombalainga thuttu podunga Thiruppathikku poyi vanthu laddu tharaenga adadaa
Male: Bajanai pazhakkamilla paadi vazhakkamilla
Pasiyaalae pitchai kettaen govintho
Chorus: Govintho
Male: Sivanae edukkaiyilae ivanum eduththaalenna
Edhukkum thuninjuvittaen govintho
Chorus: Govintho
Male: Naattilulla katchikellaam naanooru chinnamundu
Naamamthaanae podhu chinnam govintho
Chorus: Patta naamamthaanae podhu chinnam govintho
Male: Ada vote vaangi ponavanga
Rate-tu onnu pesikittu
Oorukellam poduvathu yaeh govintho
Chorus: Aamaam oorukellam poduvathu govintho
Male: Note-tu illaennaa kaasaa podunga
Adhuvum illaennaa govintho podunga
Chorus: Note-tu illaennaa kaasaa podunga
Adhuvum illaennaa govintho podunga
Male: Seththathukku pinnaalae kallarai thaanga Soththukku vazhiyilla sillarai thaanga adada
Male: Bajanai pazhakkamilla paadi vazhakkamilla
Pasiyaalae pitchai kettaen govintho
Chorus: Govintho
Male: Sivanae edukkaiyilae ivanum eduththaalenna
Edhukkum thuninjuvittaen govintho
Chorus: Govintho
Male: Manja thuni unnaalaththaan govintho
Chorus: Govintho
Male: Panjaththula vuttutiyae govintho
Chorus: Govintho
tamil new songs lyrics in english
yaar alaipathu song lyrics
oru manam whatsapp status download
cuckoo lyrics dhee
tamil karaoke songs with lyrics
lyrics of new songs tamil
yaar azhaippadhu song download masstamilan
oru vaanavillin pakkathilae song lyrics
tamil love feeling songs lyrics
best lyrics in tamil love songs
soorarai pottru song lyrics tamil download
usure soorarai pottru
soorarai pottru song tamil lyrics
dingiri dingale karaoke
friendship songs in tamil lyrics audio download
tamil album song lyrics in english
3 movie songs lyrics tamil
believer lyrics in tamil
maara song lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil