Super Super Song Lyrics

Sugamana Sumaigal cover
Movie: Sugamana Sumaigal (1992)
Music: Chandrabose
Lyricists: Pulamaipithan
Singers: Chorus

Added Date: Feb 11, 2022

குழு: .........

குழு: சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் ஸ்கூலும் இல்லை ஸ்கேலும் இல்லை லூட்டி அடிச்சா கண்டுக்க மாட்டாங்க

குழு: சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்

குழு: லல் லல் லா லல்லல்லா லா லா லா

குழு: ஜிக்ஜிகு ஜிகுஜிகு ஜிக்ஜிகு ஜிகுஜிகு ரயிலு ஓட்டலாம் டக்டகுடகுடகு டக்டகுடகுடகு குதிரை ஓட்டலாம் சரிகமப பாட்டுப் பாடலாம் ஜல் ஜல் ஜல் என்று டான்ஸ் ஆடலாம்

குழு: இக்கரையில் டைவ் அடிப்போம் அக்கரைக்கு நீச்சலடிப்போம் இக்கரையில் டைவ் அடிப்போம் அக்கரைக்கு நீச்சலடிப்போம்

குழு: கோழிகள் போடும் முட்டையை டீச்சர் மார்க்கா போடுமா நமக்கொரு சான்ஸு டீச்சர பார்த்து மார்க்கு போடலாம்

குழு: யா லா யா லா லா லா யா லா யா லா லா லா

குழு: திருடனைப் போலே சிறைக்கு பின்னாலே ஒளிந்துக் கொள்ளவா போலீஸ் நாய் போல் மோப்பம் பிடித்து சேர்ந்து கொள்ளவா

குழு: கிஸ் கிஸ் கிஸ் என்று ஆசை வந்திடும் மிஸ் மிஸ் மிஸ் என்று ஓசை வந்திடும்

குழு: ரஜினியைப் போல் அசர வைப்போம் ரசிகனைப் போல் விசிலடிப்போம் ரஜினியைப் போல் அசர வைப்போம் ரசிகனைப் போல் விசிலடிப்போம்

குழு: ஹோம் வொர்க் என்பது கடுமையானது தடுத்து நிறுத்தணும் எக்ஸாம் பேப்பரை நாங்கள் திருத்த கொடுத்து அனுப்பணும்

குழு: ஸ்கூலும் இல்லை ஸ்கேலும் இல்லை லூட்டி அடிச்சா கண்டுக்க மாட்டாங்க

Chorus: ......

Chorus: Super super engal teacher super Super super engal teacher super School-yum illai scale-yum illai Lootty adichchaa kandukka maattaanga

Chorus: Super super engal teacher super Super super engal teacher super

Chorus: Lal lal laa Lallallaa laa laa laa

Chorus: Jigjigu jigujigu jigjigu jigujigu Rayil-u oottalaam Dakdagudagudagu dakdagudagudagu Kudhirai oottalaam Sarigamapa paattu paadalaam Jal jal jal endru dance aadalaam

Chorus: Ikkaraiyil daiv adippom Akkaraikku neechal adippom Ikkaraiyil daiv adippom Akkaraikku neechal adippom

Chorus: Kozhigal podum muttaiyai Teacher mark-kaa poodumaa Namakkoru chance teacher paarththu Mark-ku podalaam

Chorus: Super super engal teacher super Super super engal teacher super

Chorus: Yaa laa yaa laa laa laa Yaa laa yaa laa laa laa

Chorus: Thirudanai polae siraikku pinnaalae Olinthu kollavaa Police naai pol moppam pidiththu Saernthu kollavaa

Chorus: Kiss kiss kiss endru aasai vanthidum Miss miss miss endru oosai vanthidum

Chorus: Rajiniyai pol asara vaippom Rasikanai pol visiladippom Rajiniyai pol asara vaippom Rasikanai pol visiladippom

Chorus: Home work enbathu Kadumaiyaanathu thaduththu niruththanum Exam paper-rai naangal thiruththa Koduththu anuppanum

Chorus: Super super engal teacher super Super super engal teacher super School-yum illai scale-yum illai Lootty adichchaa kandukka maattaanga

Chorus: Super super engal teacher super Super super engal teacher super

Other Songs From Sugamana Sumaigal (1992)

Most Searched Keywords
  • tamil song lyrics with music

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • pongal songs in tamil lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • google google song lyrics tamil

  • tamil melody songs lyrics

  • best lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • tamil love song lyrics in english

  • karaoke songs in tamil with lyrics

  • karnan movie songs lyrics

  • tamil kannadasan padal

  • mustafa mustafa karaoke with lyrics tamil