Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: அதோ வாரா
குழு: கும் தா கும் தா ஹே
ஆண்: அதோ வாரா
குழு: கும் தா கும் தா ஹே
ஆண்: ஆடி வாரா அசஞ்சு வாரா
குழு: { தகிட தகிட தத்தா கும் தா கும் தா ஹே } (2)
ஆண்: வரா வரா அதோ வரா வத்தி குச்சி கிழிக்க வரா வம்பு சண்ட இழுக்க வரா வாலிபத்த ஒரைக்க வரா
ஆண்: எம்மாம் பெரிய கண்ணு நீ எனக்கு புடிச்ச பொண்ணு அடி எம்மாம் பெரிய கண்ணு நீ எனக்கு புடிச்ச பொண்ணு
பெண்: இதோ வரான் இதோ வரான் ஈஷா வரான் இடிக்க வரான்
பெண்: வரான் வரான் இதோ வரான் ஈஷா வரான் இடிக்க வரான் வட்டம் கட்டி புடிக்க வரான் வரி வரியா படிக்க வரான்
பெண்: எம்மாம் பெரிய ஆச அடி எல்லாம் எனக்கு கூச எம்மாம் பெரிய ஆச அடி எல்லாம் எனக்கு கூச
குழு: .............
ஆண்: ஹே பொம்மலாட்டம் ஊஞ்சலாட்டம் ஆ ரெண்டுக்குமே நானும் வாரேன்
பெண்: கம்பு சண்ட கொம்பு சண்ட எல்லாத்துக்கும் நானும் வாரேன்
ஆண்: குண்டு கட்டா குண்டு கட்டா உன்ன தூக்க தான் புல்லு கட்டா புல்லு கட்டா உன்ன மேயதான்
பெண்: ஹே மொட்டு மொட்டா மொட்டு மொட்டா நானும் பாக்கட்டா பாத்து புட்டா கேட்டு புட்டா பட்டா போடட்டா
ஆண்: அடி வாடி கப்பகிழங்கே என் அக்கா பெத்த வாச கட்டு கரும்பே
பெண்: அட போடா பச்ச நெருப்பே நீ பக்கம் வந்து ஆச தொல்ல கொடுப்ப

குழு: தகிட தகிட தத்தா கும் தா கும் தா ஹே தகிட தகிட தத்தா கும் தா கும் தா ஹே ஹே ஹே ஹே
பெண்: குண்டு மல்லி அல்வா துண்டு ஹா கோர பாய வாங்கி வச்சேன்
ஆண்: ஹே முந்திரிக்கா பிஸ்தா பழம் பாதாம் பாலு தின்னு வெச்சேன்
பெண்: ஹே கும்தலக்கா கும்தலக்கா தாங்க முடியல ஒத்தையில மெத்தையில தூங்க முடியல
ஆண்: ஹே ஐத்தலக்கா ஐத்தலக்கா கேட்க முடியல அழகு பொண்ணு ஆசைய தான் தீக்க முடியல
பெண்: அட பாஞ்சி வந்த புயலே என் ஆசையில தேஞ்சு வந்த பயலே
ஆண்: அட ஊர வச்ச தயிரே கார சாரம் ஏற வெச்ச குழம்பே
பெண்: அய்யோ எம்மாம் பெரிய ஆச அடி எல்லாம் எனக்கு கூச எம்மாம் பெரிய ஆச அடி எல்லாம் எனக்கு கூச
ஆண்: அதோ வரா அதோ வரா ஆடி வாரா அசஞ்சு வாரா
ஆண்: வரா வரா அதோ வரா வத்தி குச்சி கிழிக்க வரா
பெண்: வட்டம் கட்டி புடிக்க வரான் வரி வரியா படிக்க வரான்
பெண்: எம்மாம் பெரிய ஆச அடி எல்லாம் எனக்கு கூச
ஆண்: எம்மாம் பெரிய கண்ணு நீ எனக்கு புடிச்ச பொண்ணு
விஷ்லிங்: ..........

Male: Atho varaa
Chorus: Gum tha gum tha hey
Male: Atho varaa
Chorus: Gum tha gum tha hey
Male: Aadi varaa
Asanju varaa
Chorus: {Thakita thakita
Thathathaa
Gum tha gum tha hey} (2)
Male: Varaa varaa atho varaa Vaththi kuchchi kizhikka varaa Vambu sanda izhukka varaa Vaalibaththa oraikka varaa
Male: Yemmam periya kannu Nee enakku pudichcha ponnu Adi yemmam periya kannu Nee enakku pudichcha ponnu
Female: Itho varaan itho varaan Eesha varaan idikka varaan
Female: Varaan varaan itho varaan Eesha varaan idikka varaan Vattam katti pudikka varaan Vari variya padikka varaan
Female: Yemmam periya aasa Adi ellaam enakku koosa Yemmam periya aasa Adi ellaam enakku koosa
Chorus: {Thallae thallae thalukku Hey thakkida thillaalae Thillaalae} (3) Thallae thallae thalukku Hey thakkida thillaalae
Male: Hey bommalaattam
Oonjalaattam ahn rendukkumae
Naanum vaaren
Female: Kambu sanda kombu sanda
Ellaaththukkum naanum vaaren
Male: Gundu katta gundu katta Unna thookathaan Pullu katta pullu katta Unna meyathaan
Female: Hey mottu motta mottu motta Naanum paakkatta Paaththuputta kettuputta Patta podatta
Male: Adi vaadi kappa kezhangae
En akka peththa
Vaasa kattu karumbae
Female: Ada poda pachcha neruppae
Nee pakkam vanthu
Aasa tholla koduppa..aa.aa.
Male: Yemmam periya kannu Nee enakku pudichcha ponnu Adi yemmam periya kannu Nee enakku pudichcha ponnu
Female: Varaan varaan itho varaan Eesha varaan idikka varaan Vattam katti pudikka varaan Vari variya padikka varaan
Female: Yemmam periya aasa Adi ellaam enakku koosa Yemmam periya aasa Adi ellaam enakku koosa
Chorus: Thakita thakita thathathaa Gum tha gum tha hey Thakita thakita thathathaa Gum tha gum tha Hey hey hey hey
Female: Gundu malli alwa thundu
Ha gora paayee vaangi vechen
Male: Hey munthirikka pista pazham
Badaam paalu thinnu vechen
Female: Hey gumthalakka gumthalakka Thaanga Mudiyala Oththaiyila meththayila Thoonga mudiyala
Male: Hey aiththalakka aiththalakka Ketkka mudiyala Azhagu ponnu aasaiyaththaan Theekka mudiyala
Female: Ada paanji vantha puyalae En aasaiyila Thaenju vantha payalae
Male: Ada oora vechcha thayirae Kaara saaram yera Vechcha kuzhambae
Female: Aiyyo yemmam periya aasa Adi ellaam enakku koosa Yemmam periya aasa Adi ellaam enakku koosa
Male: Atho varaa atho varaa Aadi varaa asanju varaa
Male: Varaa varaa atho varaa
Vaththi kuchchi kizhikka varaa
Female: Vattam katti pudikka varaan
Vari variya padikka varaan
Female: Yemmam periya aasa
Adi ellaam enakku koosa
Male: Yemmam periya kannu
Nee enakku pudichcha ponnu
Whistling: .............
lyrics whatsapp status tamil
baahubali tamil paadal
yesu tamil
ore oru vaanam
uyire uyire song lyrics
cuckoo padal
kangal neeye karaoke download
tamil songs with lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
karnan movie song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
aathangara marame karaoke
happy birthday song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
anbe anbe tamil lyrics
nagoor hanifa songs lyrics free download
happy birthday song in tamil lyrics download
poove sempoove karaoke with lyrics