Endhan Paarvayin Song Lyrics

Sumai Thangi cover
Movie: Sumai Thangi (1962)
Music: Vishwanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Sreenivas and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ராதா ....ராதா...ராதா.. .ராதா....ராதா... ராதா

பெண்: ராஜா....ராஜா....ஆஆ ராஜா

ஆண்: எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா .ஆஆ..
பெண்: உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா

ஆண்: எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ..ராதா
பெண்: உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா அஹ ராஜா

ஆண்: நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா....
பெண்: அது ஏட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா..ஆஆ..

ஆண்: இரு கரங்களை பிடித்ததும் மயங்குவதேனடி ராதா...ராதா..
பெண்: அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா

ஆண்: எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா .ராதா

ஆண்: நெஞ்சில் இருவரும் சேர்ந்த பின் திருமணம் ஏனடி ராதா.ஆ.ஆ.
பெண்: அது இளமையின் நாடகம் அரங்கத்தில் வருவது ராஜா ராஜா ராஜா..ஓஹ.

ஆண்: முதல் இரவென்று சொல்வது ஏனடி வந்தது ராதா..ராதா..
பெண்: அது உரிமையில் இருவரும் அறிமுகமாவது ராஜா ராஜா ஓ ராஜா

ஆண்: பெண்மை தலைக் குனிந்திருப்பதும் தவிப்பதும் ஏனடி ராதா...
பெண்: அது தலைமுறையாய் எங்கள் தாய் தந்த சீதனம் ராஜா ராஜா ராஜா அஹ் ஓ

ஆண்: கொண்ட மயக்கத்திலே கன்னம் சிவப்பது ஏனடி ராதா ராதா
பெண்: அது மனம் என்னும் வண்டியை நிறுத்திடும் அறிவிப்பு ராஜா ராஜா ஓ ராஜா

ஆண்: எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா .

Male: Radha radhaa radhaa Radha radha radha

Female: Raja rajaa .aaa rajaa

Male: Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha.aaa..
Female: Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja oh raja

Male: Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha radha
Female: Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja ah raja

Male: Nalla idhayangal pesidum Mozhiyenna solladi radha
Female: Athu yetilum ezhuthilum Ezhutha varathu raja raja raja.aaa.

Male: Iru karangalai pidithathum Mayanguvathenadi radha
Female: Athil ganthathai pol oru Unarchi undanathu raja raja oh raja

Male: Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha radha
Female: Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja oh raja

Male: Nenjil iruvarum inainthapin Thirumanam yenadi radha
Female: Athu ilamayin nadagam Arangathil varuvathu raja raja raja..ohh

Male: Mudhal iravendru solvathu Yenadi vandhadhu radha radha
Female: Athu urimayil iruvarum Arimugamavathu raja raja raja oo raja

Male: Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha radha
Female: Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja oh raja

Whistling: ..................

Male: Penmai thalai kunindhiruppadhum Thavippadhum yenadi radhaa aa .
Female: Adhu thalaimuraiyaai engal thaai Thandha seedhanam Raja raja raja aaaa ooooo

Male: Konda mayakkathilae kannam Sivappadhu yenadi radhaa raadha .
Female: Adhu manam enum vandiyai Niruthidum arivippu raja raja oo.raaja

Male: Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha
Female: Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja oh raja

Most Searched Keywords
  • kuruthi aattam song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • photo song lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • mgr padal varigal

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil lyrics video

  • kutty pattas tamil full movie

  • tamil songs lyrics download free

  • cuckoo cuckoo lyrics in tamil

  • paatu paadava

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil gana lyrics

  • vinayagar songs tamil lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • jimikki kammal lyrics tamil

  • soorarai pottru lyrics tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics