Added Date: Feb 11, 2022
ஆண்: பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ அந்தி மஞ்சள் நிறமோ
ஆண்: பொட்டு வைத்த முகமோ ஆஅ..ஆ..கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
ஆண்: தரையோடு வானம் விளையாடும் கோலம் தரையோடு வானம் விளையாடும் கோலம் இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன் இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன் செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தாள் புன்னகைப் புரிந்தாள்
ஆண்: பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ அந்தி மஞ்சள் நிறமோ
பெண்: ஆ...ஆஅ...ஆஅ..ஆஅ...ஆ..ஆஅ... ஆஅ...ஆஅ..ஆ..ஆஅ..ஆஆ..ஆஅ..ஆஅ...ஆஅ... ஹா..ஆ..ஆஅ...ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ...
ஆண்: மறுவீடு தேடி கதிர் போகும் நேரம் மறுவீடு தேடி கதிர் போகும் நேரம் மணமேடை தேடி நடைப் போடும் தேவி பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்
பெண்: லலலா லலலா லல லல்லலா..
ஆண்: என்னுடன் கலந்தாள்
பெண்: லலலா லலலா லல லல்லலா..
பெண்: ஆஅ...ஆஆ..ஆ...ஆஅ...ஹோ ஊ ஓ ஓ
ஆண்: மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள் ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
பெண்: லலலா லலலா லல லல்லலா..
ஆண்: நிழல் போல் மறைந்தாள்
பெண்: லலலா லலலா லல லல்லலா..
ஆண்: பொட்டு வைத்த முகமோ
பெண்: ஓஒ..ஓ..ஓ...
ஆண்: கட்டி வைத்த குழலோ
பெண்: ஓஒ..ஓ..ஓ...
ஆண்: பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ

Male: Pottu vaitha mugamo Katti vaitha kuzhalo Pon mani charamo Andhi manjal niramo Andhi manjal niramo
Male: Pottu vaitha mugamo Aaa..aa.katti vaitha kuzhalo Pon mani charamo Andhi manjal niramo
Male: Tharaiyodu vaanam vilaiyadum kolam Tharaiyodu vaanam vilaiyadum kolam Idaiyodu paarthaen vilaiyaaga ketten Idaiyodu paarthaen vilaiyaaga ketten Sevvaanam polae punnagai purindhaal Punnagai purindhaal
Male: Pottu vaitha mugamo Katti vaitha kuzhalo Pon mani charamo Andhi manjal niramo Andhi manjal niramo
Female: Aa. aaa..aaa..aaa.aa.aaa. Aaa..aaa..aa.aaa.aaa.aaa.aaa.aaa.aaa. Haa.aa..aaa.haaa.aaa.aaa.aaa..
Male: Maru veedu thaedi kadhir pogum neram Maru veedu thaedi kadhir pogum neram Manamaedai thaedi nadai podum dhevi Pon oonjal aadi ennudan kalandhaal
Female: Lalalaa lalalaa lala lallallaa.
Male: Ennudan kalandhaal
Female: Lalalaa lalalaa lala lallallaa.
Female: Aaa..aaa..aaa.aaa.hoo oo oo oo
Male: Malai thotta poovil manamillai endru Malai thotta poovil manamillai endru Kalai thotta raani kai veesi vandhaal Oliyaaga thondri nizhal pol maraindhaal
Female: Lalalaa lalalaa lala lallallaa.
Male: Nizhal pol maraindhaal
Female: Lalalaa lalalaa lala lallallaa.
Male: Pottu vaitha mugamo
Female: Ooo..oo.oo.
Male: Katti vaittha kuzhalo
Female: Ooo..oo.oo.
Male: Pon mani charamo
Andhi manjal niramo
Female: Lalalaa lalalaa lala lallallaa.
Male: Andhi manjal niramo
Female: Lalalaa lalalaa lala lallallaa.
yaanji song lyrics
tamil love song lyrics for whatsapp status download
vennilavai poovai vaipene song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
sivapuranam lyrics
oru yaagam
oru manam song karaoke
aalankuyil koovum lyrics
best tamil song lyrics for whatsapp status download
tamil love feeling songs lyrics video download
tamil karaoke mp3 songs with lyrics free download
yaar alaipathu lyrics
mgr karaoke songs with lyrics
master vijay ringtone lyrics
putham pudhu kaalai song lyrics
bigil unakaga
kannamma song lyrics
nanbiye song lyrics in tamil
paatu paadava