Added Date: Feb 11, 2022
ஆண்: வான் மீது மேகம் வந்து மஞ்சள் பூசும் மாலை நேரம் நான் பாடும் சங்கீதம் உன்னை தேடும் காதல் கீதம் இளந்தென்றல் காற்றில் ஒரு தென்னங்கீற்று ஆடாமல் ஆடுது என்னைப் பார்த்து
ஆண்: வான் மீது மேகம் வந்து மஞ்சள் பூசும் மாலை நேரம் நான் பாடும் சங்கீதம் உன்னை தேடும் காதல் கீதம்
ஆண்: நீயில்லையே இங்கு நானுமில்லையே நெஞ்சோடு நீ கொஞ்ச வேண்டும் ஸ்ரீதேவியே இந்த கோபம் ஏனம்மா கையோடு கை சேர வேண்டும்

ஆண்: என்னென்ன எண்ணங்கள் எல்லாமே இன்பங்கள்

ஆண்: ஆனந்தம் ஆரம்பம் ஆகும்

ஆண்: ராசாத்தியே உன் ராசன் நானம்மா ராஜாங்கம் நாம் காணலாமா என் பார்வையில் நீ காதல் தேவதை என் தாகம் நீ தீர்க்க வாம்மா

ஆண்: நெஞ்சங்கள் மஞ்சங்கள் நீங்காத சொந்தங்கள்

ஆண்: ஆனந்தம் ஆனந்தமே
பெண்: லாலல்லாலல் லாலலா.ஆஅ.. லால லால்லா... லாலல்லாலல் லாலலா.ஆஅ.. லால லால்லா...

Male: Vaan meedhu megam vanthu manjal poosum maalai neram Naan paadum sangeetham unnai thedum kaadhal geetham Ilanthendral kaatril oru thennang keettru Aadaamal aaduthu ennai paarththu
Male: Vaan meedhu megam vanthu manjal poosum maalai neram Naan paadum sangeetham unnai thedum kaadhal geetham
Male: Neeyilaiyae ingu naanumillaiyae Nenjodu nee konja vendum Sri deviyae intha kobam yaenammaa Kaiyodu kai sera vendum

Male: Ennenna ennangal ellamae inbangal
Male: Ennenna ennangal ellamae inbangal
Male: Aanantham aaram aagum
Male: Vaan meedhu megam vanthu manjal poosum maalai neram Naan paadum sangeetham unnai thedum kaadhal geetham
Male: Raasaaththiyae un raasan naanamma Raajaangam naam kaanalaamaa En paarvaayil ne kadhal dhevathai En thaagam nee theerkka vaammaa

Male: Nenjangal manjangal neegaathaa sonthangal

Male: Aanantham aananthamae
Female: Laalallaalal laalalaa..aaa..
Laal laallaa..
Laalallaalal laalalaa..aaa..
Laal laallaa..
jai sulthan
mustafa mustafa karaoke with lyrics tamil
movie songs lyrics in tamil
unsure soorarai pottru lyrics
rummy song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
kutty pasanga song
maara song tamil lyrics
friendship song lyrics in tamil
tamil old songs lyrics in english
minnale karaoke
thoorigai song lyrics
old tamil songs lyrics
ilayaraja songs karaoke with lyrics
friendship songs in tamil lyrics audio download
bigil song lyrics
karaoke songs with lyrics tamil free download
ovvoru pookalume karaoke
master dialogue tamil lyrics
song with lyrics in tamil