Ekka Chakkam Aaguthe Song Lyrics

Tamilrockers cover
Movie: Tamilrockers (2021)
Music: Premgi Amaren
Lyricists: Gangai Amaran
Singers: Premgi Amaren, Swagatha Krishnan and Hema Ambika

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: பிரேம்ஜி அமரன்

ஹம்மிங்: ..........

பெண்: எக்க சக்கம் ஆகுதே என் பக்கம் சொர்க்கம் போலே வரும் அச்சம் விட்டு போனதே இனி உச்சம் உச்சம் மேலே

பெண்: சுதியோடு சுதி ஏறும் இனி ஜமக்கு ஜமக்கு ஜிகு சாலோ ரதி ஓடு விளையாடும் ஒரு ராஜா யோகம் இந்த நேரம்

ஹம்மிங்: ..........

பெண்: லக்கும் கிக்கும் தூக்கும் தூக்கும் எங்கும் எட்டி பார்க்கும் பார்க்கும் எல்லாத்தையும் ஏத்தி கேப்போம் மாத்தாதத மாத்தி பாப்போம்

ஆண்: ஏ ஏ முப்பாட்டனும் ஆட்டம் போட்டான் என் பாட்டனும் ஆடி தீர்த்தான் இப்போ இனி என் போலதான் எந்தன் பேரனும்

பெண்: முத்தலையும் காதல் சேர்ந்த எப்போதுமே ஒன்னே ஒன்னு அம்மா அப்பா ஆட்டம் போட நான்தான் முறை பொண்ணு

ஆண்: கொட்டாதத கொட்டி தீரு கட்டாதத கட்டி சேரு எட்டாதத எட்டி ஏறு கெட்டோருக்கும் நன்மை கூறு

பெண்: எல்லாத்துக்கும் மேல டாப்பு இஷ்டம் போல போட்டு தாக்கு குத்தாட்டம்மா குத்து பாட்டு போட்டுக்கிட்டு ஆடி காட்டு

ஆண்: ஏ இப்போ விட்டா எப்போ வரும் எந்தன் நேரம்தான்

ஹம்மிங்: ..........

இருவர்: லக்கும் கிக்கும் தூக்கும் தூக்கும் எங்கும் எட்டி பார்க்கும் பார்க்கும் எல்லாத்தையும் ஏத்தி கேப்போம் மாத்தாதத மாத்தி பாப்போம்

பெண்: கண்ணு வெச்சு கைய வெச்சு என்னென்னவோ ஆகி போச்சு உன்னை சுத்தி பொண்ணு புத்தி ஒண்ணா சேர்ந்துச்சு

ஆண்: ஹே உன் வயசு மூனாருன்னா என் வயசு நாலாரம்மா ரெண்டும் இப்போ சேர்ந்ததுன்னா ரொம்ப தூளும்மா

பெண்: தண்ணியில கோலம் போடு அடி காதில் தீபம் ஏது ஆகாயத்தில் கோட்டை கட்டு அந்தரத்தில் ஆட்டம் போடு

ஆண்: ஹே ஆண்டவன கூட்டி வந்து அவர அங்கே காவல் போடு அத்தனையும் நடக்கும் எம்மா ஆசை வெச்சா கெடைக்கும் அம்மா

பெண்: ஹே அப்பறம்மா எப்பொறமும் நம்ம ஆட்சிதான்

Humming: .......

Female: Ekka chakkam aagudhae En pakkam sorgam polae Varum acham vittu ponadhae Ini ucham ucham melae

Female: Sudhiyodu sudhi yerum Ini jamakku jamakku jigu jaalo Radhi odu vilayadum Oru raja yogam indha neram

Humming: ........

Female: Luck-um kick-um thookkum thookkum Engum etti paarkum paarkum Ellathiyum yethi kepom Maathatha maathi paapom

Male: Ye ye muppatanum aattam pottaan En paatanum aadi theerthaan Ippo ini en pola thaan endhan peranum

Female: Muthalayum kaadhal serntha Eppothumae onne onnu Amma appa aattam poda Naan thaan murai ponnu

Male: Kottathatha kotti theeru Kattathatha katti cheru Ettathatha etti yeru Kettorukkum nanmai kooru

Female: Ellathikkum mela top-u Ishtham pola pottu thaakku Kuththaattama kuthu paattu Pottu kittu aadi kaattu

Male: Ippo vitta eppo varum Endhan neram thaan

Humming: ......

Both: Luck-um kick-um thookkum thookkum Engum etti paarkum paarkum Ellathiyum yethi kepom Maathatha maathi paapom

Female: Kannu vechu kaiya vechu Ennennavo aagi pochu Unnai suththi ponnu budhi Onna sernthuchae

Male: Hey un vayasu moonarunna En vayasu naalaramma Rendum ippo serndhunna Romba dhoolumma

Female: Thanniyila kolam podu Adi kaathil deebam yethu Aagayathil koottai kattu Andharathil aattam podu

Male: Hey andavana kooti vandhu Avara angae kaaval podu Athanaiyum nadakkum yemma Aasai vecha kedaikkum amma

Female: Hey apparomma epporamum Namm aatchi thaan

Humming: ......

Both: Luck-um kick-um thookkum thookkum Engum etti paarkum paarkum Ellathiyum yethi kepom Maathatha maathi paapom

Other Songs From Tamilrockers (2021)

Most Searched Keywords
  • thoda thoda malarndhadhenna lyrics

  • mangalyam song lyrics

  • enjoy en jaami lyrics

  • maara tamil lyrics

  • a to z tamil songs lyrics

  • vaathi raid lyrics

  • thangachi song lyrics

  • ka pae ranasingam lyrics

  • vijay sethupathi song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • tamil lyrics video

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • one side love song lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • rummy song lyrics in tamil

  • tamil songs lyrics images in tamil

  • master vaathi coming lyrics

  • veeram song lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

Recommended Music Directors