Added Date: Feb 11, 2022
ஆண்: ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா கூடு கட்டும் கிளிகள் ரெண்டு வேதனையில் வாடுதம்மா...
ஆண்: ஆத்தோர ஆலமரம்..
ஆண்: உறவாடும் கிளியே கிளியே உனக்காக பாடல் ஒன்று உயிரோடு உயிராய் கலந்து கரைகின்றதே தூங்காத கண்கள் ரெண்டு தாலாட்டு கேட்டது பூபாளம் பாடும் கிளியோ சிறையானதே
ஆண்: மனம் வேறு செயல் வேறு இதுதானே தகராறு மனம் வேறு செயல் வேறு இதுதானே தகராறு கண்ணீர் கதையா பெண் கொண்ட வரலாறு
ஆண்: ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா கூடு கட்டும் கிளிகள் ரெண்டு வேதனையில் வாடுதம்மா..
ஆண்: ஆத்தோர ஆலமரம்..
ஆண்: கட்டிக் காத்த சுடலை கட்டவிழ்த்து போகையிலே கண்டும் காணா இருந்த பெண்டு பிள்ளைகள் மருகி மருகி நிற்கையிலே. எஞ்சாமி சுடலையாண்டி மலையேற பாக்குறான்டி சாதி சனம் அத்தனையும் கண் கலங்கி நிக்குதடி
ஆண்: இவள் கொண்ட தாலியை தங்கை சரிபாதி கேட்பதா இவள் வீட்டு பாயில் வந்து இடம் கேட்பதா மாறாத உண்மைகள் கூட மௌனங்கள் ஆவதா ஆறாத காயத்தில் வந்து அனல் வீழ்வதா
ஆண்: விளக்கெல்லாம் அணைந்தாலும் விடியாமல் போகாது விளக்கெல்லாம் அணைந்தாலும் விடியாமல் போகாது விடியல் வந்தால் கீழ்வானம் தூங்காது

Male: Aaththora aalamaram kaaththoda saayuthamma Aaththora aalamaram kaaththoda saayuthamma Koodu kattum kiligal rendu Vedhanaiyil vaaduthammaa..
Male: Aaththora aalamaram...
Male: Uravaadum kiliyae kiliyae Unakkaaga paadal ondru Uyirodu uyiraai kalanthu karaigindrathae Thoongaatha kangal rendu thaalaattu kettathu Bhoopaalam padum kiliyo siraiyaanathae
Male: Manam veru seyal veru idhuthanae thagaraaru Manam veru seyal veru idhuthaanae thagaraaru Kanneer kadhaiyaa penn konda varalaaru
Male: Aaththora aalamaram kaaththoda saayuthamma Aaththora aalamaram kaaththoda saayuthamma Koodu kattum kiligal rendu Vedhanaiyil vaaduthammaa..
Male: Aaththora aalamaram...
Male: Katti kaaththa sudalai kattavizhththu pogaiyilae Kandum kaanaa irunthaa pendu pillaigal Marugi marugi nirkaiyilae Enjaami sudalaiyaandi malaiyaera paakkuraandi Saathi sanam aththanaiyum kann kalangi nikkuthadi
Male: Ival konda thaaliyai thangai saripaathi ketpathaa Ival veettu paayil vanthu idam ketpathaa Maaraatha unmaigal kooda mounangal aavathaa Aaraatha kaayaththil vanthu anal veezhvathaa
Male: Vilakellam anainthaalum vidiyaamal pogaathu Vilakellam anainthaalum vidiyaamal pogaathu Vidiyal vanthaal keezh vaanam thoongaathu
Male: Aaththora aalamaram kaaththoda saayuthamma Aaththora aalamaram kaaththoda saayuthamma Koodu kattum kiligal rendu Vedhanaiyil vaaduthammaa..
Male: Aaththora aalamaram...
ilayaraja songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics for female
tamil lyrics video song
verithanam song lyrics
thoorigai song lyrics
google google panni parthen song lyrics in tamil
lyrics of new songs tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
oru manam song karaoke
lyrics of kannana kanne
nadu kaatil thanimai song lyrics download
putham pudhu kaalai song lyrics
tamil song lyrics
thalapathy song lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
nerunjiye
venmathi venmathiye nillu lyrics
tamil song search by lyrics
morrakka mattrakka song lyrics
google song lyrics in tamil