Oru Koappai Song Lyrics

Taramani cover
Movie: Taramani (2017)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Andrea Jeremiah

Added Date: Feb 11, 2022

பெண்: ஹேய் ... ஒரு கோப்பை வேண்டும் கொண்டுவா ...

பெண்: கடவுளே இந்த உலகமே தலை சுற்றவைக்கும் மதுக்குப்பியா

பெண்: கல் பிறந்ததும் மண் பிறந்ததும் பெண்ணும் பிறந்தாளே அவள் கண்ணில் அன்றே கண்ணீர் துளிகள் கண்ணம் தீண்டியதே

குழு: பெண் என்பவள் ஆண்பார்வையில் மோகச்சதைதானா என்னை வெட்டி கூறிட குத்திக்கிழித்திட விரல்கள் நீண்டிடுதே

பெண்: விழி உறங்கவில்லை உணவிறங்கவில்லை இந்த நாள் எனை விட்டுவிட்டு நகரவில்லை

பெண்: ஒரு இறகெனவே வரும் மரணம் அதில் நான் பறந்திடத்துடித்தேனே

பெண்: ஹேய் ... ஒரு கோப்பை வேண்டும் கொண்டுவா ...

பெண்: ஹேய் ... அதில் சாவை ஊற்றி ஏந்தி வா..

ஆண்: தற்கொலை எண்ணம் உங்களுக்குள் தலைதூக்குமாயின் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது 104 என்ற இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசுவதுதான் மறுமுனையில் உங்கள் மீது பிரியத்துடன் அக்கறை கொண்டு பேசி உங்கள் எண்ணத்தை மாற்றுவதற்காக அரசாங்க பணியாளர்கள் காத்திருக்கிறார்கள்

ஆண்: இதை எப்பிட்றா ஒரு பாட்டுக்கு நடுவுல சொல்லலாம்ன்னு கேட்பீங்க ஆனா ஒரு படத்திற்கு நடுவுல தம்மடிக்கக்கூடாது தண்ணியடிக்கக்கூடாதுன்னு சொல்லலாம்ங்கிறப்ப இதையும் சொல்லலாம்

பெண்: என் தனிமை தீவில் வரும் வெள்ளை பூவே நீ மரணம் காக்கும் தெய்வச்சிறகா

பெண்: உண்மையிலே எப்பொழுதோ இறந்து விட்டேன் இறப்பை நான் இப்பொழுதே மறந்துவிட்டேன்

பெண்: கொல்லாமல் கொல்லும் காதல் போதை வேண்டி வாங்கினேன் நில்லாமல் ஓடும் பூமி போதும் சாக ஏங்கினேன்

பெண்: பெண்கள் நெஞ்சில் உள்ளத்துன்பம்மெல்லாம் செத்தால் கூட சாகாது இருக்கும்

Whistling: ...........

Female: Hey. Oru koppai vendum Kondu vaa.

Female: Kadavulae Indha ulagamae Thalai suttra vaikkum Madhu kuppiyaa

Chorus: Kal pirandhadhum Man pirandhadhum Pennum pirandhaalae Aval kannil andrae Kanneer thuligal Kannam theendiyadhae

Chorus: Pen enbaval Aan paarvaiyil Moga chadhai thaanaa Ennai vetti koorida Kuththi kichithida Viralgal neendiduthae

Female: Vizhi urangavillai Unavirangavillai Indha naal enai Vittu vittu nagaravillai

Female: Oru iragenavae Varum maranam adhil Naan parandhida Thudithenae

Female: Hey. Oru koppai vendum Kondu vaa..aaahh..

Female: Hey. Adhil saavai oottri Yendhi vaa..aahhh.

Male: Tharkkolai ennam Ungalukkul thalai thookumaiyin Neengal udanadiyaaga Seiya vendiyathu 104 endra intha ennirku Thodarbu kondu pesuvadhu thaan Marumunaiyil ungal meedhu Piriyathudan akkarai kondu pesi Ungal ennathai matruvatharkaaga Arasanga paniyalargal Kaathirukiraargal (Dialogue)

Male: Idhai eppadi da Oru pattuku naduvula Sollalam nu ketpinga Aana oru padathukku Naduvula dum adika kudathu Thanni adika kudathu nu Sollalam bodhu Idhayum sollalam (Dialogue)

Female: En thanimai theevil Varum vellai poovae Nee marnam kaakkum Dheivachiragaa

Female: Unmayyilae Eppozhudho irandhuvitten Irappai naan ippozhudhae Marandhuvitten.

Female: Kollaamal kollum Kaadhal bodhai Vendi vaanginen Nillaamal odum boomi Podhum saaga yenginen

Chorus: Pengal nenjil Ulla thunbam ellaam Seththaal kooda Saagaadhirukkum

Female: Hey. Oru koppai vendum Kondu vaa.aahhhh.

Female: Hey. Adhil saavai oottri Yendhi vaa.aaahhh.

Most Searched Keywords
  • soorarai pottru songs singers

  • cuckoo cuckoo song lyrics dhee

  • sirikkadhey song lyrics

  • 3 song lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • kanne kalaimane song karaoke with lyrics

  • romantic love songs tamil lyrics

  • karnan lyrics

  • tamil song meaning

  • you are my darling tamil song

  • youtube tamil line

  • national anthem lyrics tamil

  • lyrics video in tamil

  • 3 movie song lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • sarpatta lyrics

  • amma song tamil lyrics

  • karaoke songs tamil lyrics

  • kannana kanne malayalam

  • kutty pattas full movie tamil