Added Date: Feb 11, 2022
ஆண்: யாரோ உச்சி கிளை மேலே குடைப்பிடித்தாரோ அது யாரோ பெரும் மழைக்காட்டை திறக்கும் தாழோ
ஆண்: யாருமின்றி யாரும் இங்கு இல்லை இந்த பூமி மேலே தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை
ஆண்: பேரன்பின் ஆதி ஊற்று தரனனன்னே நன்னே நானா
ஆண்: அதை தொட்டித்திறக்குது காற்று தரனன்னே நன்னே நானா
ஆண்: அடி தரையில் வந்தது வானம் தரனன்னே நன்னே நானா
ஆண்: இனி நட்சத்திரங்களின் காலம் தரனன்னே நன்னே நானா
ஆண்: காட்டில் ஒரு குறு குறு பறவை சிறு சிறு சிறகை அசைக்கிறதே காற்றில் அதன் நடனத்தின் ஓசை கைகளை நீட்டி அழைக்கிறதே
ஆண்: காலம் அது திரும்பவும் திரும்புது கால்கள் முன் ஜென்மத்தில் நுழையுது
ஆண்: பெண்ணே நீ அருகினில் வர வர காயங்கள் தொலைகிறதே அடி கண்ணீரில் கண்கள் மறையும்போது நீ வந்தாயே உன் தோலில் நானும் சாயும்போது நீ என் தாயே

Male: Yaaro ucchikilai melae Kudai pidithaaro Adhu yaaro Perum mazhaikaattai Thirakkum thazho..
Male: Yaarum indri Yaarum ingu illai Indha boomi melae Thannanthani uyirgal Engum illai
Male: Peranbin Aadhi oottru Thana nannae Nannae naanaa
Male: Adhai thottu Thirakkudhu kaattru Thana nannae Nannae naanaa
Male: Adi tharayil Vandhadhu vaanam Thana nannae Nannae naanaa
Male: Ini natchathirangalin Kaalam Thana nannae Nannae naanaa
Male: Kaattil oru Kuru kuru paravai Siru siru siragai Asaikkiradhae
Male: Kaatril athan Nadanathin oasai Kaigalai neetti Alaikkirathae
Male: Kaalam adhu Thirumbavum thirumbudhu Kaalgal. mun jenmathil Nulaiyudhu
Male: Pennae nee aruginil Vara vara Kaayangal tholaigiradhae Adi kanneeril Kangal marayum podhu Nee vandhaayae Un thozhil Naanum saayum podhu Nee en thaayae.
mudhalvane song lyrics
tamil thevaram songs lyrics
mainave mainave song lyrics
chammak challo meaning in tamil
alagiya sirukki tamil full movie
puthu vellai mazhai karaoke for female singers
ilaya nila karaoke download
old tamil songs lyrics
cuckoo cuckoo dhee lyrics
pularaadha
valayapatti song lyrics
baahubali tamil paadal
sarpatta parambarai song lyrics in tamil
asuran song lyrics download
yaar azhaippadhu lyrics
anegan songs lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
kadhal psycho karaoke download
old tamil karaoke songs with lyrics
karaoke songs with lyrics tamil free download