Added Date: Feb 11, 2022
பெண்: இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு

பெண்: இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
பெண்: மலர் தூவி மஞ்சம் வைத்து மனம் வீசும் நாடு மலர் தூவி மஞ்சம் வைத்து மனம் வீசும் நாடு
பெண்: மழை வந்து காதல் செய்து உறவாடும் காடு

பெண்: சங்கம் கண்ட பாண்டியா நாட்டு மங்கை கூந்தல் போலே சங்கம் கண்ட பாண்டியா நாட்டு மங்கை கூந்தல் போலே சாரல் தூவி சாகசம் செய்யும் மேகம் உண்டு மேலே
பெண்: பச்சை புல்லின் மேல் வந்த பனி என்னும் பாவை பச்சை புல்லின் மேல் வந்த பனி என்னும் பாவை இச்சைக் கொண்ட தாய் போலே முத்தம் சிந்தினாளோ

பெண்: சலசலக்கும் அருவியிலே சங்கீதம் சங்கீதம் சலசலக்கும் அருவியிலே சங்கீதம் சங்கீதம்
பெண்: தாய் விரித்த மடியினிலே தழுவிச் செல்லும் சந்தோஷம் தாய் விரித்த மடியினிலே தழுவிச் செல்லும் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்
பெண்: ............

Female: Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Ilaiyodu thendral vandhu Alai modhum kaadu

Female: Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu
Female: Malar thoovi manjam vaithu Manam veesum naadu Malar thoovi manjam vaithu Manam veesum naadu
Female: Mazhai vandhu kaadhal seidhu Uravaadum kaadu
Female: Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Ilaiyodu thendral vandhu Alai modhum kaadu
Female: Sangam kanda pandiya naattu Mangai koondhal polae Sangam kanda pandiya naattu Mangai koondhal polae Saaral thoovi saagasam seyyum Megam undu melae
Female: Pachai pullin mel vandha Pani ennum paavai Pachai pullin mel vandha Pani ennum paavai Ichai konda thaai polae Mutham Sindhinaalae
Female: Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Ilaiyodu thendral vandhu Alai modhum kaadu
Female: Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu
Female: Salasalakkum aruviyilae Sangeetham sangeetham Salasalakkum aruviyilae Sangeetham sangeetham Thaai viritha madiyinilae Thazhuvi sellum sandosham Sandosham sandosham
Female: ...........
Female: Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Ilaiyodu thendral vandhu Alai modhum kaadu
Female: Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu
thaabangale karaoke
tamil love feeling songs lyrics for him
tamil song lyrics in tamil
narumugaye song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil music without lyrics
bujji song tamil
tamil songs with lyrics in tamil
3 movie songs lyrics tamil
vinayagar songs lyrics
mgr karaoke songs with lyrics
bhaja govindam lyrics in tamil
rasathi unna song lyrics
lyrics song download tamil
pagal iravai kan vizhithidava song lyrics
romantic love song lyrics in tamil
a to z tamil songs lyrics
kinemaster lyrics download tamil
azhagu song lyrics
soundarya lahari lyrics in tamil