Added Date: Feb 11, 2022
ஆண்: சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்
பெண்: ஹா.ஆஅ..
ஆண்: சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ
பெண்: ஆஅ.ஆஅ...
ஆண்: சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்
பெண்: சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்
ஆண்: கன்னி உந்தன் மழலையிலே கன்னி உந்தன் மழலையிலே கற்பனைக்கும் வடிவு கண்டேன் கன்னி உந்தன் மழலையிலே கற்பனைக்கும் வடிவு கண்டேன்
பெண்: கண்டதொரு வடிவமெல்லாம் காதலரின் உடமையன்றோ.. கண்டதொரு வடிவமெல்லாம் காதலரின் உடமையன்றோ
ஆண்: சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்
பெண்: ஹா.ஆஅ..
ஆண்: இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ
இருவர்: சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்
பெண்: காதலெனும் உலகினிலே பேசும் மொழி புதுமையன்றோ காதலெனும் உலகினிலே பேசும் மொழி புதுமையன்றோ
ஆண்: கன்னியரின் மழலை எல்லாம் செந்தமிழின் இனிமை அன்றோ. கன்னியரின் மழலை எல்லாம் செந்தமிழின் இனிமை அன்றோ.
இருவர்: சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்

Male: Chinnanjiru vayadhu mudhal
Serndhu naam palagi vandhom
Female: Aaa.aa.a.
Male: Chinnanjiru vayadhu mudhal
Serndhu naam palagi vandhom
Iniyoru pirivum undoo
Inbam pettra thadaiyumundoo
Female: Aaa.aaa.
Male: Chinnanjiru vayadhu mudhal
Serndhu naam palagi vandhom
Female: Chinnanjiru vayadhu mudhal Serndhu naam palagi vandhom Iniyoru pirivum undoo Inbam pettra thadaiyumundoo Chinnanjiru vayadhu mudhal Serndhu naam palagi vandhom
Male: Kanni undhan mazhalaiyilae..ae..
Kanni undhan mazhalaiyilae
Karpanaikum vadivu kanden
Kanni undhan mazhalaiyilae
Karpanaikum vadivu kanden
Female: Kandadhoru vadivamellam
Kaadhalarin udamaiyandro
Kandadhoru vadivamellam
Kaadhalarin udamaiyandro
Male: Chinnanjiru vayadhu mudhal
Serndhu naam palagi vandhom
Female: Aaa.aa.a.
Male: Iniyoru pirivum undoo
Inbam pettra thadaiyumundoo
Both: Chinnanjiru vayadhu mudhal Serndhu naam palagi vandhom
Female: Kaadhal ennum ulaginilae
Pesum mozhi pudhumaiyandro
Kaadhal ennum ulaginilae
Pesum mozhi pudhumaiyandro
Male: Kanniyarin mazhalai ellaam
Senthamizhin inimai andro
Kanniyarin mazhalai ellaam
Senthamizhin inimai andro
Both: Chinnanjiru vayadhu mudhal Serndhu naam palagi vandhom Iniyoru pirivum undoo Inbam pettra thadaiyumundoo Chinnanjiru vayadhu mudhal Serndhu naam palagi vandhom
thullatha manamum thullum vijay padal
mappillai songs lyrics
song with lyrics in tamil
eeswaran song lyrics
tamil song lyrics in english free download
best tamil song lyrics for whatsapp status download
soorarai pottru lyrics tamil
kanthasastikavasam lyrics
kutty story song lyrics
tamilpaa gana song
aagasatha
tamil karaoke male songs with lyrics
tamil karaoke download mp3
asuran song lyrics in tamil download
tamil karaoke for female singers
bigil unakaga
tamil hit songs lyrics
tamil whatsapp status lyrics download
uyire song lyrics
7m arivu song lyrics