Added Date: Feb 11, 2022
ஆண்: விஸ்வநாதா நீதான் ஹோய் மல்லி நாதா தாதாததாதாதாதா.. விஸ்வநாதா விஸ்கி இருக்கா மல்லி நாதா மில்லி இருக்கா
ஆண்: புட்டிகளை மத்தியிலே போட்டு உடைப்போம் உனக்கு புத்தி வர சுத்தி நின்னு பாட்டு படிப்போம் முறைக்கிறே வெறைக்கிறே நடக்குமா.ஆஆஆ.
ஆண்: ஹோய்.விஸ்வநாதா விஸ்கி இருக்கா மல்லி நாதா மில்லி இருக்கா.ஹோய்..
ஆண்: கூழுக்காக நாளும் வாடும் ஏழைங்க ஜாதி கூட்டி கழிச்சி பார்க்கும்போது நாட்டுல பாதி மானம் காக்க ஏழைக்கேது ஒரு முழ சேல மாடி வீட்டு ஜன்னலுக்கு ஏனிந்த ஆட
ஆண்: ஊழல்களாலே ஒசந்ததனாலே
குழு: ஊழல்களாலே ஒசந்ததனாலே
ஆண்: நாயும் ஒண்ணு நீயும் ஒண்ணு நாலும் கெட்ட ஜென்மம் தானப்பா
ஆண்: விஸ்வநாதா விஸ்கி இருக்கா மல்லி நாதா மில்லி இருக்கா புட்டிகளை மத்தியிலே போட்டு உடைப்போம் உனக்கு புத்தி வர சுத்தி நின்னு பாட்டு படிப்போம் முறைக்கிறே வெறைக்கிறே நடக்குமா.ஆஆஆ.
ஆண்: வெளிச்சம் இல்ல காத்துமில்ல குடிசைய பாரு வாடுதப்பா கோடி சனம் கேட்பது யாரு ஊர வாங்கி ஓலையில் போடும் நீயொரு பாவி ஒளியும் ஒலியும் பாக்க உனக்கு ஏனிந்த டி,வி,
ஆண்: அர்ஜுனன் நானே அம்பெடுத்தேனே
குழு: அர்ஜுனன் நானே அம்பெடுத்தேனே
ஆண்: கௌரவர்கள் கூட்டத்தையே வீழ்திடத்தான் வில்லால் அடிப்பேன்

ஆண்: விஸ்வநாதா விஸ்கி இருக்கா மல்லி நாதா மில்லி இருக்கா..ஆஆஹ்ஹ்ஹா ஹாங்..

Male: Vishwanatha needhaan hoi Malli naadha thathatha thathathatha Vishwanatha whisky irukka Malli naadha milli irukka
Male: Buttigalai mathiyilae pottu udaippom Unakku puthivara suthininnu pattu padipom Muraikkura veraikkura nadakuma .aa.aa. Hoi vishwanatha whisky irukka Malli naadha milli irukka
Male: Koozhukaaga naalum vaadum ezhainga jaadhi Kooti kazhuchi paarkum bothu naatula paadhi Maanam kakka ezhaikkedhu oru mozha saela Maadi veetu jannalukku yenindha aada
Male: Oolalgalaalae osandhadhanaalae
Chorus: Oolalgalaalae osandhadhanaalae
Male: Naayum onnu neeyum onnu
Naalum ketta jenmam thaanappa
Male: Vishwanatha whisky irukka Malli naadha milli irukka Buttigalai mathiyilae pottu udaippom Unakku puthivara suthininnu pattu padipom Muraikkura veraikkura nadakuma .aa.aa.
Male: Velicham illa kathumilla kudisaiyai paaru Vaaduthappa kodi sanam ketpadhu yaaru Oora vaangi olaiyil podum neeyoru paavi Oliyum ozhiyum paaka unakku yenindha tv
Male: Arjunan nanae..ambeduthaenae
Chorus: Arjunan nanae ambeduthaenae
Male: Gauravar kootathaiyae
Veezhthidathaan villaal adippen
Male: Vishwanatha whisky irukka Malli naadha milli irukka Buttigalai mathiyilae pottu udaippom Unakku puthivara suthininnu pattu padipom Muraikkura veraikkura nadakuma .aa.aa.
Male: Vishwanatha whisky irukka Malli naadha milli irukka..
google google song tamil lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
kodiyile malligai poo karaoke with lyrics
morrakka mattrakka song lyrics
rakita rakita song lyrics
asuran song lyrics in tamil download
alaipayuthey songs lyrics
tamil love feeling songs lyrics video download
tamil song lyrics video
asuran song lyrics
karnan movie song lyrics in tamil
rummy song lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
thamirabarani song lyrics
yaanji song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
mustafa mustafa karaoke with lyrics tamil
soorarai pottru movie song lyrics
aathangara orathil