Added Date: Feb 11, 2022
பெண்: ம்...ஹும்..ம்ஹும்...ம்ம்ம்...ம்ம்..
ஆண்: ம்...ஹும்..ம்ஹும்...ம்ம்ம்...ம்ம்..
பெண்: பாட்டு...ஒரு பாட்டு...
ஆண்: பாட்டு...ஒரே ஒரு பாட்டு...
இருவர்: பாட்டு...ஒரு பாட்டு... பாட்டு...ஒரே ஒரு பாட்டு...
பெண்: ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை எழுதும்போதும் மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை எழுதும்போதும் மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு
ஆண்: தோட்டம் தேடி நடக்க சொல்லும் ஒரே ஒரு பாட்டு தோட்டம் தேடி நடக்க சொல்லும் ஒரே ஒரு பாட்டு தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு
ஆண்: பாட்டு...ஒரு பாட்டு...
பெண்: பாட்டு...ஒரே ஒரு பாட்டு...
பெண்: தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு
ஆண்: பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு
பெண்: தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு
ஆண்: பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு
பெண்: தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு
ஆண்: பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு பாய் விரித்துப் படுக்கும்போதும் ஒரே ஒரு பாட்டு பாய் விரித்துப் படுக்கும்போதும் ஒரே ஒரு பாட்டு
பெண்: பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
பெண்: பாட்டு...ஒரு பாட்டு...
ஆண்: பாட்டு...ஒரே ஒரு பாட்டு...
ஆண்: உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
பெண்: உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
இருவர்: நம் இருவருக்கும் தெரிந்ததுதான் காதலென்னும் பாட்டு
இருவர்: பாட்டு...ஒரு பாட்டு... பாட்டு...ஒரே ஒரு பாட்டு... காதல் பாட்டு ஒரு பாட்டு பாட்டு...ஒரே ஒரு பாட்டு...
இருவர்: ம்...ஹும்..ம்ஹும்...ம்ம்ம்...ம்ம்..

Female: M.hum mhum mm.mm.
Male: M.hmm mhum mm.mm.
Female: Paattu. oru paattu.
Male: Paattu. orae oru paattu.
Both: Paattu. oru paattu. Paattu. orae oru paattu.
Female: Yaettinilum ezhuthinilum Orae oru paattu adhai Ezhudhum podhu mayakkam varum Orae oru paattu Yaettinilum ezhuthinilum Orae oru paattu adhai Ezhudhum podhu mayakkam varum Orae oru paattu
Male: Thottam thaedi nadakka chollum Orae oru paattu Thottam thaedi nadakka chollum Orae oru paattu Thookkamindri alaiya vaikkum Orae oru paattu
Male: Paattu. oru paattu.
Female: Paattu. orae oru paattu.
Female: Thaai thaduthaal ketpadhillai Orae oru paattu
Male: Pettra thandhaiyaiyum madhippadhillai Orae oru paattu
Female: Thaai thadutthaal kaetpadhillai Orae oru paattu
Male: Pettra thandhaiyaiyum madhippadhillai Orae oru paattu
Female: Thaai thadutthaal kaetpadhillai Orae oru paattu
Male: Pettra thandhaiyaiyum madhippadhillai Orae oru paattu Paai virithu padukkum podhum Orae oru paattu Paai virithu padukkum podhum Orae oru paattu
Female: Paadhiyilae vizhikka chollum Orae oru paattu
Female: Paattu. oru paattu.
Male: Paattu. orae oru paattu.
Male: Uravu paarthu varuvadhillai Uruvam kandu pirappadhillai Nilavu mangai ezhudhi vaitha paattu
Female: Uravu paarthu varuvadhillai Uruvam kandu pirappadhillai Nilavu mangai ezhudhi vaitha paattu
Both: Nam iruvarukkum therindhadhu thaan Kaadhalennum paattu
Both: Paattu. oru paattu. Paattu. orae oru paattu. Kaadhal paattu oru paattu. Paattu. orae oru paattu.
Both: M.hum mhum mm.mm.
padayappa tamil padal
poove sempoove karaoke
google google panni parthen ulagathula song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
sarpatta lyrics
venmathi venmathiye nillu lyrics
whatsapp status lyrics tamil
vaalibangal odum whatsapp status
tamil songs lyrics whatsapp status
maara movie song lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
one side love song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
soorarai pottru songs singers
google goole song lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
thalattuthe vaanam lyrics
maara song lyrics in tamil
ennavale adi ennavale karaoke
neeye oli sarpatta lyrics