Poo Uranguthu Song Lyrics

Thaai Sollai Thattadhe cover
Movie: Thaai Sollai Thattadhe (1961)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை.. நான் உறங்கவில்லை...

பெண்: மான் உறங்குது மயிலும் உறங்குது மனம் உறங்கவில்லை மான் உறங்குது மயிலும் உறங்குது மனம் உறங்கவில்லை என் வழி உறங்குது மொழியும் உறங்குது விழி உறங்கவில்லை

பெண்: தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி அது தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி

பெண்: திங்கள் நீயும் பெண் குலமும் ஒரு வகை ஜாதி திங்கள் நீயும் பெண் குலமும் ஒரு வகை ஜாதி தெரிந்திருந்தும் கொல்ல வந்தாய் என்னடி நீதி

Female: Poo urangudhu Pozhudhum urangudhu Nee urangavillai nilavae Kaanurangudhu kaattrum urangudhu Naan urangavillai. naan urangavillai.

Female: Maan urangudhu Mayilum uranghudhu Manam urangavillai Maan urangudhu Mayilum urangudhu Manam urangavillai en Vazhi urangudhu Mozhiyum urangudhu Vizhi urangavillai

Female: Poo urangudhu Pozhudhum urangudhu Nee urangavillai nilavae Kaanurangudhu kaattrum urangudhu Naan urangavillai. naan urangavillai.

Female: Thendralilae enadhu udal Thaeindhadhu paadhi adhu Thindradhellaam poga ingae Iruppadhu meedhi

Female: Thingal neeyum pen kulamum Oru vagai jaadhi Thingal neeyum pen kulamum Oru vagai jaadhi Therindhirundhum kolla vandhaai Ennadi needhi

Female: Poo urangudhu Pozhudhum urangudhu Nee urangavillai nilavae Kaanurangudhu kaattrum urangudhu Naan urangavillai. naan urangavillai.

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru download

  • sarpatta parambarai songs lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • thalattuthe vaanam lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • vaalibangal odum whatsapp status

  • love songs lyrics in tamil 90s

  • tamil music without lyrics free download

  • aarathanai umake lyrics

  • kayilae aagasam karaoke

  • google goole song lyrics in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • google google panni parthen song lyrics

  • tamil collection lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • romantic songs lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • master the blaster lyrics in tamil

  • google google song lyrics in tamil