Added Date: Feb 11, 2022
ஆண்
குழு: கந்தா வரம் தந்தாளுவாய் திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய் சாமி கந்தா வரம் தந்தாளுவாய் திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய் வந்தாரை வாழ வைக்கும் தாய் தந்தை நீ ஓ..ஓ..ஓ... எங்கள் கந்தா சுகந்தா என்றாடிப் பாடவே
ஆண்
குழு: கந்தா வரம் தந்தாளுவாய் திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய் சாமி கந்தா வரம் தந்தாளுவாய் திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்
பெண்
குழு: அந்த மிகுந்திடும் சந்ததமும் புகழ் எங்கள் தேவி சொந்தமும் பந்தமும் தந்திட இங்கே வந்தாள் மேவி
ஆண்: ஆமாம்

ஆண்: தாயே.
பெண்
குழு: சிந்தனை செய்யும் சேய்களை காத்திடு இந்த நாளில் உந்தனைப் பாடிட நல்லது தந்திடு எங்கள் வாழ்வில்
ஆண்: தேவி.

குழு: அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே செய்த வினை எங்கோ போகும் அதுக்கு முன்னாலே எஹே. எஹே. எஹே.
பெண்
குழு: அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே செய்த வினை எங்கோ போகும் அதுக்கு முன்னாலே அங்கும் இங்கும் எங்கும் உலகம் வாழ்வதுன்னாலே நலம் தங்கும் வரங்கள் இன்றே அருள் ஆயிரங் கண்ணாளே.
ஆண்: ஆமா
பெண்
குழு: அங்கும் இங்கும் எங்கும் உலகம் வாழ்வதுன்னாலே நலம் தங்கும் வரங்கள் இன்றே அருள் ஆயிரங் கண்ணாளே.
ஆண்: தாயே.
அனைவரும்: அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே செய்த வினை எங்கோ போகும் அதுக்கு முன்னாலே
அனைவரும்: கந்தா வரம் தந்தாளுவாய் திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்

குழு: திகதத் தாம் தகதாம் தரிகிடதாம் தையத் தையத் தோம் தை
ஆண்: ஓ. ஓ. ஓ. ஓ. ஹேய். தண்ணிக் கொடம் தூக்கிக்கிட்டு தங்கமே நீ எங்கே போறே
ஆண்
குழு: ஆஹா எங்கே போறே எங்கே போறே
பெண்
குழு: தென்னந் தோப்புக் குள்ளிருக்கும் மன்னனை நான் பாக்கப் போறேன் பாக்கப் போறேன் பாக்கப் போறேன்
ஆண்
குழு: ஆ...கூடை மேலே கூடை வைச்சு குமரிப் பொண்ணே எங்கே போறே எங்கே போறே எங்கே போறே
பெண்
குழு: கொடிக்காலு ஓரத்துக்கு குசு குசுன்னு பேசப் போறேன் பேசப் போறேன் பேசப் போறேன்
ஆண்
குழு: ஆ பொட்டு வைச்சு பூ முடிச்சு பூவையே நீ எங்கே போறே எங்கே போறே எங்கே போறே
பெண்
குழு: கட்டப் போகும் ஆசை மச்சான் காத்திருப்பான் காணப் போறேன் காணப் போறேன் காணப் போறேன்
அனைவரும்: தந்தானத் தன தன தந்தின்னா தந்தனத் தானா தந்தானா தந்தானத் தன தான தந்தின்னா தந்தனத் தானா தந்தானா
பெண்
குழு: ஏத்தங்கட்டி தண்ணி யெறைச்சு ஏரைப் பூட்டி வயல் உழுது ஏத்தங்கட்டி தண்ணி யெறைச்சு ஏரைப் பூட்டி வயல் உழுது பாடு பட்டுப் பயிரு செஞ்சா பாலும் சோறும் போடுவோமே
ஆண்
குழு: தந்தானத் தன தன தந்தின்னா தந்தனத் தானா தந்தானா ஆத்தங்கரை ஓரத்திலே பாத்தி கட்டி நாத்து நட்டு ஆத்தங்கரை ஓரத்திலே பாத்தி கட்டி நாத்து நட்டு களை எடுக்கும் கைகளுக்கு வளையல் செஞ்சு போடுவோமே
பெண்
குழு: தந்தானத் தன தன தந்தின்னா தந்தனத் தானா தந்தானா
அனைவரும்: மழை பொழிஞ்சு பயிர் விளைஞ்சு மனசு போல நாமிருக்க மழை பொழிஞ்சு பயிர் விளைஞ்சு மனசு போல நாமிருக்க தை பொறந்தா வழி பிறக்கும் கை நிறைய பணமிருக்கும் தை பொறந்தா வழி பிறக்கும் கை நிறைய பணமிருக்கும்
அனைவரும்: தந்தானத் தன தன தந்தின்னா தந்தனத் தானா தந்தானா
ஆண்: போடு அனைவரும்: தந்தானத் தன தன தந்தின்னா தந்தனத் தானா தந்தானா

ஆண்: போடு ஹோய்
ஆண்: ஓஒ...ஓஓ..ஓ...ஓஒ..ஓ..ஓ..ஓஒ...ஓஒ..

Male
Chorus: Kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Saami kandhaa varam thandhaaluvaai

Vandhaarai vaazha vaikkum
Thaai thandhai nee oo. oo. oo.
Engal kandhaa sugandhaa
Endraadi paadavae
Male
Chorus: Kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Saami kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Female
Chorus: Andha migundhidum
Sandhadhamum pugazh engal dhevi
Sondhamum bandhamum thandhida ingae
Vandhaal maevi
Male: Aamaam
Female
Chorus: Andha migundhidum
Sandhadhamum pugazh engal dhevi
Sondhamum bandhamum thandhida ingae
Vandhaal maevi
Male: Thaayae.
Female
Chorus: Sindhanai seiyum
Saeigalai kaathidu
Indha naalil
Undhanai paadida nalladhu thandhidu
Engal vaazhvil
Male: Dhevi.
Female
Chorus: Sindhanai seiyum
Saeigalai kaathidu
Indha naalil
Undhanai paadida nalladhu thandhidu
Engal vaazhvil
Male: Aamaam
Male
Chorus: Ambaal ambaal endru sonnaalae
Seidha vinai engo pogum
Adhukku munnaalae
Aehae. aehae. aehae.
Female
Chorus: Ambaal ambaal endru sonnaalae
Seidha vinai engo pogum
Adhukku munnaalae
Angum ingum engum ulagam
Vaazhvadhunnaalae
Nalam thangum varangal indrae arul
Aayirang kannaalae.
Male: Aamaa
Female
Chorus: Angum ingum engum ulagam
Vaazhvadhunnaalae
Nalam thangum varangal indrae arul
Aayirang kannaalae.
Male: Thaayae.
All: Ambaal ambaal endru sonnaalae Seidha vinai engo pogum Adhukku munnaalae
All: Kandhaa varam thandhaaluvaai Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Male: Dhevi.
All: Kandhaa varam thandhaaluvaai Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Chorus: Thigadhat thaam Thakathaam tharikidathaam Thaiyat thaiyat thom thai
Male: O. oo. oo. oo .oo.oo.oo.oo.oo.. haei. Thanni kodam thookkikkittu Thangamae nee engae porae
Male
Chorus: Aahaa enga pora enga pora
Female
Chorus: Thennan thoppu kullirukkum
Mannanai naan paakka poren
Paakka poren paakka poren
Male
Chorus: Aa. koodai melae
Koodai vaichu
Kumari ponnae engae pora
Engae pora enga pora
Female
Chorus: Kodikkaalu oratthukku
Kusu kusunnu pesa poren
Pesa poren pesa poren
Male
Chorus: Aaha pottu vaichu poo mudinchu
Poovaiyae nee enga pora
Enga pora enga pora
Female
Chorus: Katta pogum aasai machaan
Kaattiruppaan kaana poren
Kaana poren kaana poren
All: Thandhaana thana thana thandhinnaa Thanadhana thaanaa thandhaanaa Thandhaana thana thana thandhinnaa Thanadhana thaanaa thandhaanaa
Female
Chorus: Yaethangatti thanni yerachu
Yaerai pootti vayal uzhudhu
Yaethangatti thanni yerachu
Yaerai pootti vayal uzhudhu
Paadu pattu payuru senjaa
Paalum sorum poduvomae
Male
Chorus: Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa
Aathangarai orathilae
Paatthi katti naatthu nattu
Aathangarai orathilae
Paatthi katti naatthu nattu
Kalai edukkum kaigalukku
Valaiyal senju poduvomae
Female
Chorus: Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa
All: Mazhai pozhinju payir vilainju Manasau pola naamirukka Mazhai pozhinju payir vilainju Manasau pola naamirukka Thai porandhaa vazhi pirakkum Kai niraiya panamirukkum Thai porandhaa vazhi pirakkum Kai niraiya panamirukkum
All: Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa
Male: Podu
All: Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa
Male: Podu
All: Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa
Male: Podu hoi
Male: { Oo.ooo..oo.oo..oo..oo.. } (Overlap )
kanne kalaimane song lyrics
bujji song tamil
venmegam pennaga karaoke with lyrics
80s tamil songs lyrics
malto kithapuleh
tamil film song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
tamil songs lyrics with karaoke
tamil karaoke for female singers
mustafa mustafa karaoke with lyrics tamil
oru naalaikkul song lyrics
nagoor hanifa songs lyrics free download
ganapathi homam lyrics in tamil pdf
tamil lyrics song download
anbe anbe song lyrics
tamil to english song translation
best lyrics in tamil
oru manam movie
kutty pattas full movie in tamil