Added Date: Feb 11, 2022
ஆண்: தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ. ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ.
ஆண்: தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ. ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ. சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ.
ஆண்: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஔவையின் பொன் மொழி வீணா
ஆண்: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஔவையின் பொன் மொழி வீணா ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள் அனுபவமே இது தானா

ஆண்: {உண்ணாமல் உறங்காமல் உயிரோடு மன்றாடி என் வாழ்வின் இன்பமே எதிர் பார்த்த தந்தை எங்கே} (2) என் தந்தை எங்கே
ஆண்: கண்ணிமை போலே என்னை வளர்த்தார் கடமையை நான் மறவேனா கண்ணிமை போலே என்னை வளர்த்தார் கடமையை நான் மறவேனா
ஆண்: காரிருள் போலே பாழான சிதையில் கனலானார் விதி தானா காரிருள் போலே பாழான சிதையில் கனலானார் விதி தானா தந்தை கனலானார் விதி தானா
ஆண்: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஔவையின் பொன் மொழி வீணா ஔவையின் பொன் மொழி வீணா.

Male: Thandhaiyai pol ulagilae Dheivam undo. Oru maganukku sarvamum avarendraal Vindhai undo.
Male: Thandhaiyai pol ulagilae Dheivam undo. Oru maganukku sarvamum avarendraal Vindhai undo. Sarvamum avarendraal vindhai undo.
Male: Annaiyum pidhaavum Munnari dheivam Awwaiyin pon mozhi veenaa
Male: Annaiyum pidhaavum Munnari dheivam Awwaiyin pon mozhi veenaa Aandavan polae needhiyai pugandraal Anubhavamae idhu thaanaa

Male: {Unnaamal urangaamal Uyirodu mandraadi En vaazhvin inbamae edhir paartha Thandhai engae } (2) En thandhai engae
Male: Kannimai polae ennai valarthaar Kadamaiyai naan maravaenaa Kannimai polae ennai valarthaar Kadamaiyai naan maravaenaa
Male: Kaarirul polae paazhaana sidhaiyil Kanalaanaar vidhi thaanaa Kaarirul polae paazhaana sidhaiyil Kanalaanaar vidhi thaanaa Thandhai kanalaanaar vidhi thaanaa
Male: Annaiyum pidhaavum Munnari dheivam Awwaiyin pon mozhi veenaa Awwaiyin pon mozhi veenaa.
ilayaraja song lyrics
kuruthi aattam song lyrics
tamil song lyrics 2020
maruvarthai pesathe song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil mp3 song with lyrics download
chill bro lyrics tamil
jesus song tamil lyrics
tamil christian karaoke songs with lyrics
tamil song lyrics with music
usure soorarai pottru lyrics
rummy koodamela koodavechi lyrics
karnan lyrics tamil
tamil karaoke songs with lyrics for female
google google vijay song lyrics
chellama song lyrics
master tamil lyrics
old tamil christian songs lyrics
aagasatha
gaana song lyrics in tamil