Added Date: Feb 11, 2022
ஆண்: ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ யாரோ யாரோ எனக்காரோ யாரோ என் தெய்வமே இது பொய் தூக்கமா நான் தூங்கவே இனி நாளாகுமா.. ஆராரிரோ பாடியதாரோ யாரோ
ஆண்: நீ முந்தி போனது நியாயம் இல்லையே நான் முந்தி போகவே யோகம் இல்லையே
ஆண்: கூட்டை விட்டு தாய்க்கிளி பறந்தது எங்கே பசித்தவன் கேட்கிறேன் பால் சோறு எங்கே என் தேவியே நான் செய்த குற்றம் என்ன கூறு ஒரு பார்வை பாரு
ஆண்: ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ யாரோ யாரோ எனக்காரோ யாரோ
ஆண்: பொழுதாகி போனதே இன்னும் தூக்கமா சொல்லாமல் போவது தாயே நியாயமா
ஆண்: உயிர் தந்த தேவிக்கு உயிர் இல்லையோ பால் ஊட்டி பார்த்தியே பால் ஊத்தலாமோ அன்னம் போட்ட என் தாயே உனக்கு அரிசி போட வந்தேன் எனை நானே நொந்தேன்
ஆண்: ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ யாரோ யாரோ எனக்காரோ யாரோ என் தெய்வமே இது பொய் தூக்கமா நான் தூங்கவே இனி நாளாகுமா

Male: Aaraariro paadiyadhaaro Thoongi ponadhaaro Yaaro yaaro enak yaaro yaaro En dheivamae idhu poi thookama Naan thoongavae ini naal aguma Aaraariro paadiyadhaaro yaaroo
Male: Nee mundhi ponadhu Nyayam illayae Naan mundhi pogavae Yogam illaye
Male: Koottai vittu thaai kizhi Parandhadhengae Pasithavan ketkiren Paal chorum engae En deviyae naanum seidha Kutram enna kooru Oru paarvai paaru
Male: Aaraariro paadiyadhaaro Thoongi ponadhaaro Yaaro yaaro enak yaaro yaaro
Male: Pozhudhagi ponadhu Innum thookama Sollaamal povadhu Thaayae nyayama
Male: Uyir thandha deviku Uyir illaiyo Paal ootti paarthiyae Paal oothalaamo Annam potta en thaayae Unaku arisi poda vandhen Ennai naanae nondhen
Male: Aaraariro paadiyadhaaro Thoongi ponadhaaro Yaaro yaaro enak yaaro yaaro En dheivamae idhu poi thookama Naan thoongavae ini naal aguma
Male: Aaraariro paadiyadhaaro Thoongi ponadhaaro Yaaro yaaro enak yaaro yaaro
sri guru paduka stotram lyrics in tamil
alagiya sirukki ringtone download
vijay and padalgal
tamil karaoke songs with lyrics for male singers
kadhali song lyrics
master movie lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
naan movie songs lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
tamil christian songs lyrics in english
kannamma song lyrics
tamil song lyrics with music
kai veesum
hare rama hare krishna lyrics in tamil
tamil songs with lyrics in tamil
thenpandi seemayile karaoke
nanbiye nanbiye song
nerunjiye
malaigal vilagi ponalum karaoke
karaoke with lyrics in tamil