Added Date: Feb 11, 2022
பெண்: உள்ளம் ஒரு கோவில் உன் உருவம் அதில் தெய்வம்
ஆண்: கண்கள் அதன் வாசல் பெண்ணின் நாணம் அங்கு காவல்

பெண்: உள்ளம் ஒரு கோவில்
பெண்: நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு திரு நாயகனாய் நீ வந்தாயே நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு திரு நாயகனாய் நீ வந்தாயே
ஆண்: பூவிதழோரம் தேன் எடுத்து இளம் புன்னகையில் நீ தந்தாயே பூவிதழோரம் தேன் எடுத்து இளம் புன்னகையில் நீ தந்தாயே
பெண்: ஆனந்த கடலின் அலை என்பேன்
ஆண்: உன்னை ஆனி பொன்னுடல் சிலை என்பேன்

பெண்: பழகும் தமிழ் வந்த வழியாவேன் வண்ண பனி இதழால் தேன்மொழியுரைப்பேன் பழகும் தமிழ் வந்த வழியாவேன் வண்ண பனி இதழால் தேன்மொழியுரைப்பேன்
ஆண்: முன்னழகோடு பின்னழகை என் மனசிமிழில் நான் அடைத்து வைப்பேன் முன்னழகோடு பின்னழகை என் மனசிமிழில் நான் அடைத்து வைப்பேன்
பெண்: தோள்களில் கொடிபோல் படர்ந்திருப்பேன்
ஆண்: உன்னை சுமந்து கொண்டே நான் நடந்திருப்பேன்

இருவர்: உள்ளம் ஒரு கோவில்.

Female: Ullam oru kovil Un uruvam adhil dheivam
Male: Kangal adhan vaasal Pennin naanam angu kaaval

Female: Ullam oru kovil
Female: Naan kulikkum nalla manjalukku Thiru naayaganaai nee vandhaayae Naan kulikkum nalla manjalukku Thiru naayaganaai nee vandhaayae
Male: Poovidhazhoram thaen eduthu Ilam punnagaiyil nee thandhaayae Poovidhazhoram thaen eduthu Ilam punnagaiyil nee thandhaayae
Female: Aanandha kadalin alai enbaen
Male: Unnai aani ponnudal silai enbaen
Female: Ullam oru kovil Un uruvam adhil dheivam
Male: Kangal adhan vaasal Pennin naanam angu kaaval
Female: Ullam oru kovil
Female: Pazhagum thamizh vandha vazhiyaaven Vanna pani idhazhaal thaen mozhiyuraippen Pazhagum thamizh vandha vazhiyaaven Vanna pani idhazhaal thaen mozhiyuraippen
Male: Munnazhagodu pinnazhagai en Manachimizhil naan adaithu vaippen Munnazhagodu pinnazhagai en Manachimizhil naan adaithu vaippen
Female: Tholgalil kodi pol padarndhiruppen
Male: Unnai sumandhu kondae Naan nadandhiruppen
Female: Ullam oru kovil Un uruvam adhil dheivam
Male: Kangal adhan vaasal Pennin naanam angu kaaval
Female: Ullam oru kovil
vijay songs lyrics
tamil songs with lyrics in tamil
google google tamil song lyrics
7m arivu song lyrics
pularaadha
minnale karaoke
yaar alaipathu lyrics
tamil song meaning
online tamil karaoke songs with lyrics
vaathi coming song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
national anthem lyrics in tamil
azhage azhage saivam karaoke
munbe vaa karaoke for female singers
tamil song lyrics in english
rummy song lyrics in tamil
maara song tamil lyrics
maara movie song lyrics in tamil
tamil karaoke for female singers
soorarai pottru songs lyrics in english