Added Date: Feb 11, 2022
பெண்: ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும் ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும் இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம் இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம் இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம் இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம் ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்
பெண்: என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன் அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன் என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன் அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்
பெண்: பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்! பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன் பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்! பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்
பெண்: கண்கள் ரெண்டும் வைரத் துண்டு கைகள் ரெண்டும் அல்லிச் செண்டு அதில் தேன் எடுத்தேன் ருசித்தேன்
பெண்: பட்டம் கட்டும் மன்னன் என்று கப்பம் கட்ட முத்தம் ஒன்று கொடுத்தேன் மலர்த்தேன் குவித்தேன்
பெண்: ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும் இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம் இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்
பெண்: இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்
பெண்: முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன் மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன் முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன் மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்
பெண்: பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன் மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன் பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன் மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்
பெண்: பட்டு வைத்த கன்னம் ரெண்டு தொட்டு வைத்த சின்னம் ஒன்று பதித்தேன் அதில் தேன் குடித்தேன்
பெண்: பஞ்சு மெத்தை நெஞ்சிலிட்டு அஞ்சுகத்தைக் கொஞ்சவிட்டு அணைத்தேன் ரசித்தேன் சிரித்தேன்
பெண்: ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும் இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம் இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம் இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்
இருவர்: ஆரீராரிரோ ஆரீராரிரோ ஆரீராரிரோ ஆரீராரிரோ..

Female: Oru pullaangkuzal ennai ammaa enum Oru pullaangkuzal ennai ammaa enum Idhu pillai thamizh solla vantha thangam Idhu illamalla thenmadhurai sangam Idhu pillai thamizh solla vantha thangam Idhu illamalla thenmadhurai sangam Oru pullaangkuzal ennai ammaa enum
Female: Ennai annai endru solla padaithaen Azaithaen .. thamizth thaen alithaen Ennai annai endru solla padaithaen Azaithaen .. thamizth thaen alithaen
Female: Pillai illai endra sollai azithaen Pizhaithaen sezithaen thazaithaen Pillai illai endra sollai azithaen Pizhaithaen sezithaen thazaithaen
Female: Kangal rendum vaira thundu Kaigal rendum alli chendu Adhil thaen eduthaen rusithaen
Female: Pattam kattum mannan endru Kappam katta mutham ondru koduthaen Malar thaen kuvithaen
Female: Oru pullaangkuzal ennai ammaa enum Idhu pillai thamizh solla vantha thangam Idhu illamalla thenmadhurai sangam
Female: Idhu illamalla thenmadhurai sangam
Female: Muthu pillai unnai indru adainthaen Magiznthaen midhanthaen paranthaen Muthu pillai unnai indru adainthaen Magiznthaen midhanthaen paranthaen
Female: Pathu thingal anbu thavam irunthaen Melinthaen nalinthaen thalarnthaen Pathu thingal anbu thavam irunthaen Melinthaen nalinthaen thalarnthaen
Female: Pattu vaitha kannam rendu Thottu vaitha sinnam ondru Padhithaen adhil thaen kudithaen
Female: Panju methai nenjilittu Anjugathai konja vittu Anaithaen rasithaen sirithaen
Female: Oru pullaangkuzal ennai ammaa enum Idhu pillai thamizh solla vantha thangam Idhu illamalla thenmadhurai sangam Idhu illamalla thenmadhurai sangam
Both: Aareeraariro .. aareeraariro .. Aareeraariro .. aareeraariro ..
ellu vaya pookalaye lyrics audio song download
anthimaalai neram karaoke
malare mounama karaoke with lyrics
lyrics songs tamil download
happy birthday song in tamil lyrics download
tamil love feeling songs lyrics download
sister brother song lyrics in tamil
tamil new songs lyrics in english
eeswaran song lyrics
saraswathi padal tamil lyrics
kutty story in tamil lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
chellamma song lyrics
yaar azhaippadhu lyrics
cuckoo cuckoo lyrics tamil
porale ponnuthayi karaoke
google google vijay song lyrics
lyrics whatsapp status tamil
karaoke tamil songs with english lyrics
tamil love feeling songs lyrics for him