Ada Nichayatharththam Song Lyrics

Thaali Kattiya Raasa cover
Movie: Thaali Kattiya Raasa (1992)
Music: S. A. Rajkumar
Lyricists: Vaali
Singers: K. J. Jesudass

Added Date: Feb 11, 2022

ஆண்: தந்தன நன தன தந்தனனா தன தந்தன தந்தான நன தன தந்தனனா

ஆண்: அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி அது நடக்கும் முன்னாலே யாருக்கு யாரு காமி அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி அது நடக்கும் முன்னாலே யாருக்கு யாரு காமி

ஆண்: பொண்ணு கழுத்துல தாலி விழுகிற வரைக்கும் நிச்சயமாகாது தலை எழுத்துல சாமி எழுதியத இங்கு அழிச்சவன் கெடையாது

ஆண்: அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி..

ஆண்: தகப்பன் கிழித்தான் ஒரு கோடு தாய் படும்பாடு பெரும்பாடு மகளே உனக்கோர் மறு வீடு வகுப்பான் இறைவன் எதிர் பாரு விடிந்திடும் இரவு வெளுத்திடும் கிழக்கு பொறுத்திரு மகளே புலம்புதல் எதற்கு

ஆண்: நாடக மேடை வாழ்க்கையிலே நாளைய காட்சியை யார் அறிவார் எதுவும் நடக்கலாம் தடையை கடக்கலாம் விதைகள் முளைத்து வரலாம்

ஆண்: அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி..

ஆண்: சிறையில் இருக்கும் கிளி கூட சிறகை விரிக்கும் பறந்தோட இறைவன் நினைத்தால் நடக்காதோ திறவா கதவும் திறக்காதோ வேளைகள் வரலாம் விடுதலை கிடைக்க நாயகன் தீர்ப்பை எவன் வந்து தடுக்க

ஆண்: ஆண்டவன் காட்டும் வேடிக்கைதான் அவனுக்கு அதுவே வாடிக்கைத்தான் இலைகள் உதிரலாம் கிளைகள் வருந்தலாம் வசந்தம் திரும்ப வரலாம்

ஆண்: அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி அது நடக்கும் முன்னாலே யாருக்கு யாரு காமி.

ஆண்: பொண்ணு கழுத்துல தாலி விழுகிற வரைக்கும் நிச்சயமாகாது தலை எழுத்துல சாமி எழுதியத இங்கு அழிச்சவன் கெடையாது

ஆண்: அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி...

Male: Thanthana nana thana thanthananaa Thana thnthana thanthaana nana thana thanthananaa

Male: Ada nichchayatharththam maelae nadakkuthu saami Adhu nadakkum munnaalae yaarukku yaaru kaami Ada nichchayatharththam maelae nadakkuthu saami Adhu nadakkum munnaalae yaarukku yaaru kaami

Male: Ponnu kazhuththula thaali Vizhukira varaikkum nichchayamaagaathu Thalai ezhuththula saami ezhuthiyatha Ingu azhichchcavan kedaiyaathu

Male: Ada nichchayatharththam maelae nadakkuthu saami

Male: Thagappan kizhiththaan oru kodu Thaai padumpaadu perumpaadu Magalae unakkor maru veedu Vaguppaan iraivaan edhir paaru Vidinthidum iravu veluththidum kizhakku Poruththiru magalae pulambuthal edharkku

Male: Naadaga medai vaazhkkaiyilae Naalaiya kaatchiyai yaar arivaar Edhuvum nadakkalaam thadaiyai kadakkalam Vidhaigal mulaiththu varalaam

Male: Ada nichchayatharththam maelae nadakkuthu saami

Male: Siraiyil irukkum kilikooda Siragai virikkum paranthoda Iraivan ninaiththaal naddakkaatho Thiravaa kadhavaa thirakkaatho Velaigal varalaam viduthalai kidaikka Naayagan theerppai evan vanthu thadukka

Male: Aandavan kaattum vedikkaithaan Avanukku adhuve vaadikkaithaan Ilaigal udhiralaam kilaigal varunthaalaam Vasantham thirumba varalaam

Male: Ada nichchayatharththam maelae nadakkuthu saami..

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • soorarai pottru song tamil lyrics

  • sundari kannal karaoke

  • google google tamil song lyrics in english

  • tamil christian songs lyrics in english pdf

  • lollipop lollipop tamil song lyrics

  • snegithiye songs lyrics

  • namashivaya vazhga lyrics

  • kinemaster lyrics download tamil

  • aagasam song lyrics

  • tamil happy birthday song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil christian songs lyrics with chords free download

  • enjoy enjaami song lyrics

  • new movie songs lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • lyrics download tamil

  • sarpatta lyrics

  • tamil music without lyrics