Added Date: Feb 11, 2022
குழு: தையா தையா தையர தையா தையா தையா தையர தையா
ஆண்: {என்னாச்சு நம்ம தேசம்
குழு: தத்தினத்தின்
ஆண்: எங்கேடா சோஷலிசம்
குழு: தத்தினத்தின்} (2)
ஆண்: நேத்தோடு போச்சு நேரு சொன்னது காத்தோடு போச்சு காந்தி சொன்னது அட உள்ளத நான் எடுத்து சொன்னா ஆத்தாடி ரொம்ப மோசம்..
ஆண்: {என்னாச்சு நம்ம தேசம்
குழு: தத்தினத்தின்
ஆண்: எங்கேடா சோஷலிசம்
குழு: தத்தினத்தின்} (2)
ஆண்: ஹான்..
குழு: எடுத்து எடுத்து கொழுத்தவன்தான் கொடுக்கணும் உழைச்சு உழைச்சு களச்சவன்தான் எடுக்கணும் எடுத்து எடுத்து கொழுத்தவன்தான் கொடுக்கணும் உழைச்சு உழைச்சு களச்சவன்தான் எடுக்கணும் ஆஹா ஓஹோ ஏஹே ஹே... ஆஹா ஓஹோ ஏஹே ஹே...
ஆண்: பத்து பேரு உழைப்புலதான் மொத்த பேரும் வாழுகிறான் கட்டிக் காக்கும் வேலிங்கதான் மேயுதடா தோட்டத்ததான் கீழென்றும் மேலென்றும் உள்ளது வர்க்கம் கட்சி கட்டி ஊருக்குள்ள எத்தனை தர்க்கம்
ஆண்: பூனைக்குத்தான் மணியக் கட்ட புறப்பட்டேன் பாருங்கடா ஹேய் ரோஷமுள்ள ஆம்பளைங்க துணைக்குத்தான் வாருங்கடா துணிஞ்சா எதுவும் நடக்கும் இமய மலைய நகர்த்தலாம்
ஆண்: என்னாச்சு நம்ம தேசம்
குழு: தத்தினத்தின்
ஆண்: எங்கேடா சோஷலிசம்
குழு: தத்தினத்தின்
ஆண்: நேத்தோடு போச்சு
குழு: நேரு சொன்னது
ஆண்: ஹான் காத்தோடு போச்சு
குழு: காந்தி சொன்னது
ஆண்: அட உள்ளத நான் எடுத்து சொன்னா ஆத்தாடி
குழு: ரொம்ப மோசம்..
ஆண்: என்னாச்சு நம்ம தேசம்
குழு: தத்தினத்தின்
ஆண்: எங்கேடா சோஷலிசம் ஹ ஹான்
குழு: ...........
ஆண்: வேலை செய்யும் கூலிகளின் வயித்துல அடி விழுது கூலி கொஞ்சம் அதிகம் தர கேட்டுப்புட்டா பகை வருது எப்போதும் பாட்டாளி ஏணியப் போல ஏத்தி விட்டு நின்னிருப்பான் பூமியின் மேலே
ஆண்: பட்டாள வீரனைப்போல் பாஞ்சாத்தான் பயப்புடுவான் ஹான் முட்டாளா நாம் இருந்தா குட்டாம என்ன செய்வான் தொவச்சா துணிகள் வெளுக்கும் பழைய அழுக்கு விலகலாம்
ஆண்: என்னாச்சு நம்ம தேசம்
குழு: தத்தினத்தின்
ஆண்: அட எங்கேடா சோஷலிசம்
குழு: தத்தினத்தின்
ஆண்: அட என்னாச்சு நம்ம தேசம்

Chorus: Thaiyaa thaiyaa thaiyara thaiyaa Thaiyaa thaiyaa thaiyara thaiyaa
Male: {Ennaachchu namma dhesam
Chorus: Thaththinaththin
Male: Engaedaa socialism
Chorus: Thaththinaththin} (2)
Male: Neththodu pochchu nehru sonnathu Kaaththodu pochchu gandhi sonnathu Ada ullatha naan eduththu sonnaa Aaththaadi romba mosam..
Male: {Ennaachchu namma Dhesam
Chorus: Thaththinaththin
Male: Engaedaa socialism
Chorus: Thaththinaththin} (2)
Male: Haan..
Chorus: Eduththu euththu kozhuththavanthaan kodukkanum Uzhaichchu uzhaichchu kalachchavanthaan edukkanum Eduththu euththu kozhuththavanthaan kodukkanum Uzhaichchu uzhaichchu kalachchavanthaan edukkanum Aahaa ooho yaehae hae... Aahaa ooho yaehae hae...
Male: Paththu peru uzhaipulathaan Moththa perum vaazhugiraan Katti kaakkum velingathaan Meyuthadaa thottaththa thaan Keezhendrum maelendrum ullathu varkkam Katchi katti oorukkul eththanai tharkkam
Male: Poonaikkuththaan maniya katta Purappattaen paarungadaa Haei roshamulla aambalainga Thunaikkuththaan vaarungadaa Thuninjaa edhuvum nadakkum Imaiya malaiya nagarththalaam
Male: Ennaachchu namma dhesam
Chorus: Thaththinaththin
Male: Engaedaa socialism
Chorus: Thaththinaththin
Male: Neththodu pochchu
Chorus: Nehru sonnathu
Male: Haan kaaththodu pochchu
Chorus: Gandhi sonnathu
Male: Ada ullatha naan eduththu sonnaa
Aaththaadi
Chorus: Romba mosam
Male: Ennaachchu namma dhesam
Chorus: Thaththinaththin
Male: Engaedaa socialism ha haan
Chorus: ......
Male: Velai seiyum kooligalin vayiththula adi vizhuthu Kooli konjam adhigam thara kettuputtaa pagai varuthu Eppothum paattaali yaeniya pola Yaeththi vittu ninniruppaan bhoomiyin maelae
Male: Pattaala veeranaipol Paanjaaththaan payappuduvaan Haan Muttaalaa naam irunthaa Kuttaama enna seivaan Thovachchaa thunigal velukkum Pazhaiya azhukku vilakalaam
Male: Ennaachchu namma dhesam
Chorus: Thaththinaththin
Male: Ada engaedaa socialism
Chorus: Thaththinaththin
Male: Ada ennaachchu namma dhesam
Chorus: Thaththinaththin
Male: Engaedaa socialism
Chorus: Thaththinaththin
Male: Neththodu pochchu
Chorus: Nehru sonnathu
Male: Haan kaaththodu pochchu
Chorus: Gandhi sonnathu
Male: Ada ullatha naan eduththu sonnaa
Aaththaadi
Chorus: Romba mosam
Male: Ennaachchu namma dhesam
Chorus: Thaththinaththin
Male: Ada engaedaa socialism
Chorus: Thaththinaththin
Male: Ada ennaachchu namma dhesam
Chorus: Thaththinaththin
Male: Engaedaa socialism
Chorus: Thaththinaththin
lyrics of new songs tamil
rc christian songs lyrics in tamil
siruthai songs lyrics
venmathi song lyrics
cuckoo cuckoo lyrics dhee
tamil karaoke songs with lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
asku maaro karaoke
kanave kanave lyrics
pongal songs in tamil lyrics
master song lyrics in tamil free download
hanuman chalisa tamil lyrics in english
a to z tamil songs lyrics
vathi coming song lyrics
raja raja cholan song lyrics in tamil
tamil lyrics video
cuckoo cuckoo dhee song lyrics
tamil christian songs lyrics
tamil song lyrics with music
vaseegara song lyrics