Kattabomma Oorenakku Song Lyrics

Thaamirabharani cover
Movie: Thaamirabharani (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

குழு: வாரான் வரான் வரான் இவன் வாரான் வரான் வரான்லே

ஆண்: கட்டப்பொம்மன் ஊர் எனக்கு கெட்டவன்னு பேர் எனக்கு எட்டப்பனா எவனும் வந்தா எட்டி எட்டி மிதி இருக்கு

குழு: வாரான் வரான் வரான்லே இவன் வாரான் வரான் வரான்லே

ஆண்: பரணியில் பொறந்தவன்டா தரணிய பொளப்பவன்டா நல்ல தண்ணி தீவுக்குள்ள கெட்ட தண்ணி அடிப்பவன்டா

ஆண்: வெட்டருவா என் பேரச்சொன்னா பேசுமே வீச்சருவா என் ஊரச் சொன்னா வீசுமே

ஆண்: ராத்திரியில முழிப்போம் காலையில படுப்போம் நல்லவன கெடுப்போம் நாங்க நாலு பேர மிதிப்போம்

ஆண்: சமுத்திரத்தில குளிப்போம் சத்திரத்துல கெடப்போம் சண்டையின்னு வந்தா எலும்ப சூப்பு வச்சு குடிப்போம்

ஆண்: எங்க கூட்டத்துல குள்ள நரியே இல்ல எங்க ஓட்டத்துல ஒரு வொர்ரியே இல்ல

ஆண்: கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி

ஆண்: கேட்டு பூட்டி இருந்தா ஓட்ட பிரிச்சு குதிப்போம் இரும்பு பெட்டிய பாத்தா நாங்க ஏ.டி. எம்மா நெனப்போம்

ஆண்: கையெழுத்த போட்டு காச தானே அடிப்போம் கல்லா பெட்டிய பாத்தா நாங்க நல்லா தானே நடிப்போம்

ஆண்: எங்க சட்டபையில் துட்டு தானா வரும் எங்க தூண்டிலிலே தங்கமீனா வரும்

Chorus: Vaaraan varaan varaan Ivan vaaraan varaan varaan le

Male: Kattabomman oor ennakku Kettavannu per enakku Ettappana evanum vantha Etti etti mithi irukku

Chorus: Vaaraan varaan varaan le Ivan vaaraan varaan varaan le

Male: Bharaniyil poranthavanda Tharaniya polappavanda Nalla thanni theevukkulla Ketta thanni adippavanda

Chorus: Vaaraan varaan varaan le Ivan vaaraan varaan varaan le

Male: Vettaruva en pera sonna pesumae Veechcharuva en oora sonna veesumae
Chorus: Vaaraan varaan varaan le Ivan vaaraan varaan varaan le

Male: Kattabomman oor ennakku Kettavannu per enakku Ettappana evanum vantha Etti etti mithi irukku

Chorus: Vaaraan varaan varaan le Ivan vaaraan varaan varaan le

Male: Raathiriyila muzhippom Kaalaiyila paduppom Nallavana keduppom Naanga naalu pera mithippom

Male: Samutharuthila kulippom Satharuththula kedappom Sandainnu vantha Elumba soup-u vechu kudippom

Male: Enga koottaththula Kulla nariyae illa Enga ottaththula Oru worry-e illa

Chorus: Vaaraan varaan varaan le Ivan vaaraan varaan varaan le

Male: Kattabomman oor ennakku Kettavannu per enakku Ettappana evanum vantha Etti etti mithi irukku

Chorus: Vaaraan varaan varaan le Ivan vaaraan varaan varaan le

Male: Kabadi kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi Kabadi ...

Male: Gate pootti iruntha Otta pirichu kuthippom Irumbu pettiya paatha naanga Atm-a nenappom

Male: Kai ezhutha pottu Kaasathaana adippom Kalla pettiya paatha naanga Nallathaanae nadippom

Male: Enga satta paiyyil Thuttu thaana varum Enga thoondililae Thanga meena varum

Chorus: Vaaraan varaan varaan le Ivan vaaraan varaan varaan le

Male: Kattabomman oor ennakku Kettavannu per enakku Ettappana evanum vantha Etti etti mithi irukku

Chorus: Vaaraan varaan varaan le Ivan vaaraan varaan varaan le

Male: Vettaruva en pera sonna pesumae Veechcharuva en oora sonna veesumae
Chorus: Vaaraan varaan varaan le Ivan vaaraan varaan varaan le

Male: Kattabomman oor ennakku Kettavannu per enakku Ettappana evanum vantha Etti etti mithi irukku

Chorus: Vaaraan varaan varaan le Ivan vaaraan varaan varaan le

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke with lyrics

  • malare mounama karaoke with lyrics

  • master song lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • karnan lyrics

  • kaatu payale karaoke

  • thenpandi seemayile karaoke

  • tamil karaoke songs with lyrics for female

  • vennilave vennilave song lyrics

  • malto kithapuleh

  • devathayai kanden song lyrics

  • tamil lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • oru manam whatsapp status download

  • marudhani song lyrics

  • bigil song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil songs lyrics whatsapp status