Added Date: Feb 11, 2022
குழு: கச்சன்வேல நெய்வேல எடையன்வேல நல்லன்வேல முள்ளக்காடு கோபங்காடு பூச்சிக்காடு கொமரிக்காடு குருங்கூறு நல்லூரு ஆத்தூரு பனையூரு வல்லநாடு மொரப்ப நாடு தெய்வ செயல் புறங்கோயில்
ஆண்: பொண்ணுங்கள தேடிபாத்திங் வள்ளிய கண்டு பிடிச்சிங் பத்தாயிரம் கலெக்டிங் கல கல கல கலெக்டிங்
ஆண்: திருச்செந்தூரு முருகா திருச்செந்தூரு முருகா தெரு தெருவா அலைய வச்சா திருச்செந்தூரு முருகா
ஆண்: ஹே ஹே ஹே ஹே தேவதையா வந்தா தல வலிய தந்தா தேடி தேடி திரிய வச்சா திருச்செந்தூரு முருகா
ஆண்: காசுக்கு காயிறோம் கட தெரு மேயிறோம் கண்ட படி பாயிறோம் காணலையே
ஆண்: அவ வள்ளியா இல்ல கள்ளியா கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா அவ ஒல்லியா குண்டு மல்லியா காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா
ஆண்: லோக்கல் ஆளுமில்ல அவுட்டர் பாத்ததில்ல அவளா நீ மாட்டிக்கிட்டா கதகளிதான்
ஆண்: அவ வள்ளியா இல்ல கள்ளியா கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா அவ ஒல்லியா குண்டு மல்லியா காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா திருச்செந்தூரு முருகா
ஆண்: வாத குளம் வந்து தர இறங்கும் ப்ளைட்டில் கூட தேடி பாத்து புட்டோம் காலையில தெனம் ஸ்டேஷன் வரும் முத்துநகர் ட்ரெயின பொரட்டி புட்டோம்
ஆண்: பனிமலா் மாதா கோயிலு மணிய கயிறே இல்லாம அடிச்சுப்புட்டா
ஆண்: அவ கீர வட நாம நாடார் கட காசு கெடைக்கலைனா தேடி மூஞ்ச ஒட அவ சிக்கட்டும் சிக்குஎடுப்போம்
ஆண்: அவ நெட்டையா இல்ல குட்டையா புளியங் கொட்டையா நாட்டு கட்டையா அவ ஒத்தையா இல்ல ரெட்டையா கிழிஞ்ச சட்டையா கழுத மூட்டையா

ஆண்: தேவதையா வந்தா தல வலிய தந்தா தேடி தேடி திரிய வச்சா திருச்செந்தூரு முருகா
பெண்: ஆ கணபதி சரணம் கணபதி சரணம் கணேஷ சரணம் கணபதியே ஐந்து கரத்தினை யானை முகத்தினை அகிலம் முழுவதும் கணபதியே கணபதியே கணபதியே
ஆண்: பிகருங்க எல்லாம் நம்ம அழுகவிட்டு அட உப்பு தொழிலே உலகில் உருவாச்சு கிரைண்டருல போட்ட அரிசிய போல் பசங்க வாழ்க்க வெந்து நொந்து நூடில்ஸ் ஆச்சு
ஆண்: பொண்ண பூவுன்னு சொன்னதுனால நாரு நாராக கிழிக்குதுடா அவங்கள தெய்வமின்னும் சாமி ஆடுறாங்க ஓடும் ஆறு என்னும் காலவாருராங்க குத்து விளக்குன்னும் குத்துராங்க
ஆண்: அவ கேடியா திருட்டு சி.டி.யா எ.பி. சிடியா கொப்பன் தாடியா அவசிட்டியா பட்டி தொட்டியா கொரங்கு புத்தியா குதிர லத்தியா

Chorus: Kachanavela Neivela edayaanvela Nallanvela Mullakaadu kobankaadu Poochchikaadu komarikaadu Kurungooru nalooru Aathooru panayooru Vallanaadu morappanaadu Theivaseyal purankoil
Male: Ponnungala thedipaathing Valliya kandupidichching Paththaayiram collecting Kala kala kala collecting
Male: Thiruchendhooru muruga Thiruchendhooru muruga Theru theruva alaiya vecha Thiruchendhooru muruga
Male: Hey hey hey hey Dhevathiya vanthaa Thala valiya thantha Thedi thedi thiriya vecha Thiruchendhooru muruga
Male: Kaasukku kaayirom Kada theru meyirom Kandapadi paayirom Kaanalayae
Male: Ava valliya Illa kalliya Konjam kulliya Cinema villiya Ava olliya Gundu malliya Kaanja sulliya Karunkallu jalliya
Male: Local aalum illa Outer paaththathilla Avala nee maattikitta Kathakalithaan
Male: Ava valliya Illa kalliya Konjam kulliya Cinema villiya Ava olliya Gundu malliya Kaanja sulliya Karunkallu jalliya Thiruchendhooru muruga
Male: Vaatha kolam vanthu Thara erangum Flight-il kooda thedi Paaththuputtom Kaalaiyilae dhenam station varum Muthu nagar train-a porattiputtom
Male: Panimalar maatha Koilu maniya Kayirae illaama adichchuputta
Male: Aava keera vada Naama nadar kada Kaasu kedaikkalenna Thedi moonja oda Ava sikkattum Sikku eduppom
Male: Ava nettaya Illa kuttaya Puliyan kottaya Naatu kattaya ava oththaya Illa rettaya Kizhinja sattaya Kazhutha muttaya
Male: Thiruchendhooru muruga Thiruchendhooru muruga Theru theruva alaiya vechcha Thiruchendhooru muruga
Male: Dhevathiya vanthaa Thala valiya thantha Thedi thedi thiriya vecha Thiruchendhooru muruga
Female: Aaah. Ganapathy saranam Ganapathy saranam Ganesa saranam Ganapathiyae Ainthu karaththinai Yaanai mugaththinai Agilam muzhuvathum Ganapathiyae Ganapathiyae Ganapathiyae..
Male: Figurungellaam Namma azhugavittu Ada uppu thozhilae Ulagil uruvaachchu Grinderila potta arisiyapol Pasanga vaazhka venthu nonthu Noodles aachchu
Male: Ponna poovunnu sonnathunaala Naaru naaraaga kizhikkithuda Avangala theivamunnum Saami aaduraanga Odum aaruennum Kaala vaaruraanga Kuthu velakkunnum Kuththuraanga
Male: Aava kediya Thiruttu cd-ya Abcd-ya Goppan thaadiya Ava citya Patti thottiya Korangu buththiya Kuthira lathiya
Male: Thiruchendhooru muruga Thiruchendhooru muruga Theru theruva alaiya vechcha Thiruchendhooru muruga
Male: Dhevathiya vanthaa Thala valiya thantha Thedi thedi thiriya vecha Thiruchendhooru muruga
Male: Kaasukku kaayirom Kada theru meyirom Kandapadi paayirom Kaanalayae
Male: Ava valliya Illa kalliya Konjam kulliya Cinema villiya Ava olliya Gundu malliya Kaanja sulliya Karunkallu jalliya
soorarai pottru song lyrics
unna nenachu song lyrics
tamil kannadasan padal
only music tamil songs without lyrics
usure soorarai pottru lyrics
devathayai kanden song lyrics
tamil song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
story lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
sarpatta parambarai songs list
nanbiye nanbiye song
oke oka lokam nuvve song meaning in tamil
morrakka mattrakka song lyrics
lyrics song download tamil
unnodu valum nodiyil ringtone download
um azhagana kangal hephzibah renjith mp3 download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
maara movie lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics