Vaartha Onnu Song Lyrics

Thaamirabharani cover
Movie: Thaamirabharani (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: KK

Added Date: Feb 11, 2022

ஆண்: வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே

ஆண்: நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே

ஆண்: நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன் மனசு வெந்து போச்சே என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே

ஆண்: ........

ஆண்: உறவுகள் எனக்கது புரியல சில உணர்வுகள் எனக்கது விளங்கல கலங்கரை விளக்கமே இருட்டிலே

ஆண்: பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டேன் மாமன் ரத்தத்துல துக்கத்த தெளிச்சிட்டேன் அன்புல அரளிய வெதைச்சுட்டேன்

ஆண்: அட்ட கத்தி தான்னு நான் ஆடி பாத்தேன் விளையாட்டு வெட்டு கத்தியாக அது மாறி இப்போ வினையாச்சு

ஆண்: பட்டாம்பூச்சி மேலே ஒரு கொட்டாங்குச்சி மூடியதே கண்ணாமூச்சி ஆட்டத்திலே கண்ண இப்போ காணலியே

ஆண்: வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு

ஆண்: படைச்சவன் போட்ட முடிச்சிது என் கழுத்துல மாட்டி இறுக்குது பகையிலே மனசு தான் பதறுது

ஆண்: கனவுல பெய்யிற மழையிது நான் கை தொடும் போது மறையுது மேகமே சோகமாய் உறையுது

ஆண்: சூரத்தேங்காய் போல என்னை சுக்கு நூறா உடைக்காதே சொக்கப் பனைமேல நீ தீய அள்ளி வீசாதே

ஆண்: எட்டி எட்டிப் போகையிலே ஈரக்குலை வேகிறதே கூட்டாஞ்சோறு ஆக்கையிலே தீ காத்து வீசியதே

Male: Vaartha onnu vaartha onnu Kollappaakkuthae Athu vaal eduthu vaal eduthu Vetta paakkuthae

Male: Naan thimira senja Kaariyam onnu Thappa ponathae En thaamirabarani thanni ippo Uppa ponathae

Male: Nee enakku sontham illai Endru sonna udan Manasu venthu pochchae En nizhalil kooda ippo Raththam kottuthadi Idhayam surungi pochchae

Male: Oo hey hey. Oo la la la lae.lae lae Lae lae lae lae lae Oo lae lae lae lae lae Oo la la la lae.lae lae Lae lae lae lae lae Oo lae lae lae lae lae oo laelae oo lae lae

Male: Uravugal enakkathu puriyala Sila unarvugal enakkathu velangala Kalangara velakkamae iruttilae

Male: Peththathukku thandanaiya Koduththutten Mamman raththathula thukkatha Theluchitten Anbula araliya vethachutten

Male: Attakaththithaannu Naan aadi paaththen vilaiyaattu Vettukaththiyaaga Athu maari ippo venaiyaachu

Male: Pattaampoochi melae oru Kottankuchchi moodiyathae Kannaamoochi aattathilae Kanna ippo kaanaliyae

Male: Vaartha onnu Vaartha onnu

Male: Padachavan potta mudichithu En kazhuthila maatti irukkuthu Pagaiyilae manasuthaan patharuthu

Male: Kanavula peyara mazhai ithu Naan kai thodum pothu maraiyuthu Megamae sogamaai uraiyuthu

Male: Soorathaenga pola Enna sukku noora udaikkaathae Sokkapana mela Nee theeya alli veesaathae

Male: Etti etti pogaiyilae Eera kula vegirathae Kootaanchoru aakkaiyilae Thee kaaththu veesiyathae

Male: Vaartha onnu vaartha onnu Kollappaakkuthae Athu vaal eduthu vaal eduthu Vetta paakkuthae

Male: Naan thimira senja Kaariyam onnu Thappa ponathae En thaamirabarani thanni ippo Uppa ponathae

Male: Nee enakku sontham illai Endru sonna udan Manasu venthu pochchae En nizhalil kooda ippo Raththam kottuthadi Idhayam surungi pochchae

Most Searched Keywords
  • sarpatta parambarai neeye oli lyrics

  • asuran song lyrics download

  • tamil songs with lyrics in tamil

  • vaseegara song lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • tamil karaoke songs with lyrics free download

  • lyrics tamil christian songs

  • kinemaster lyrics download tamil

  • asuran song lyrics

  • sarpatta parambarai lyrics

  • aathangara marame karaoke

  • tamil christian devotional songs lyrics

  • master dialogue tamil lyrics

  • paatu paadava karaoke

  • vathikuchi pathikadhuda

  • butta bomma song in tamil lyrics download mp3

  • maara theme lyrics in tamil

  • happy birthday lyrics in tamil