Added Date: Feb 11, 2022
குழு: ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா எட்டாத தூரத்துல ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா எட்டாத தூரத்துல
ஆண்: ஹே நானா தானா வீனா போனா சரியே இல்லையே அட ஆனா ஊனா காணா போனா வழியே இல்லையே
ஆண்: ஒரு குட்டி சைஸு புஸ்ஸூ வானம் கொழுத்தி நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா எட்டாத தூரத்துல
ஆண்: ஒரு கட்டுகோபானவன தான் கடத்தி நெஞ்ச தூசி தட்டி எடுத்து தான் நிறுத்தி இப்போ நேரா உள்ள வந்து டேரா போட போறா தாராளமா ஒருத்தி
ஆண்: அடியே முன்னால போறவ பின்னால பாக்காத ஆழகே அந்த கண்ணால பாக்குறா சாக்குல தாக்காதே
ஆண்: அடியே முன்னால போறவ பின்னால பாக்காத ஆழகே ... சாக்குல தாக்காதே
ஆண்: ஹே நானா தானா. நானா தானா வீனா போனா சரியே இல்லையே அட ஆனா ஊனா காணா போனா வழியே இல்லையே
ஆண்: கிட்ட தட்ட கெரங்குறேன் கீழ இரங்குறேன் கொஞ்சம் கொளம்பி தொலையுறேன்
ஆண்: ஏடாகூட நெளிவையும் அவ பொழிவையும் பாத்து பொலம்பித் தொலையுறேன்
ஆண்: சும்மாவே சிரிக்கிறேன் சும்மாவே சிரிக்கிறேன் மேலே பறக்குறேன் நெஜ வயச மறக்குறேன்
ஆண்: கோணலாத் தான் நடக்குறேன் கோலம் கிறுக்குறேன் ஆனா மனச மறைக்கிறேன்..

ஆண்: அடியே ..அழகே ..

Chorus: Oru pattamboochiya utta paaruda Ettadha dhoorathula Oru pattamboochiya utta paaruda Ettadha dhoorathula
Male: Hey naana thaana veena ponaa Sariyae illayae Ada aana oona. kaana ponaa Vazhiyae illayae
Male: Oru kutti size-u Buss-u vaanam koluthi Nenju naduvula niruthitta oruthi Oru pattamboochiya utta paaruda Ettadha dhoorathula
Male: Oru kattu koppanavana Dhaan kadathi Nenja dhoosi thatti eduthu dhaan niruthi Ippo nera ulla vandhu dera poda pora Dhaaralama oruthi
Male: Adiyaeee.. munnala porava Pinnaalaa paakaadha Azhagaeee. andha kaanaala paakura Saakkulla thaakaadha
Male: Adiyaeee.. munnala porava Pinnaalaa paakaadha Azhagaeee.aeee.... Kaanaala thaakaadha
Male: Hey naana thaana..huh..huh.. Naana thaana veena ponaa Sariyae illayae Ada aana oona. kaana ponaa Vazhiyae illayae
Male: Kitta thatta keranguren Keela eranguren Konjam kolambi tholayuren
Male: Edaagooda nelivaiyum Ava polivayyum Paathu polambi tholayuren
Male: Summavae sirikkirenn. Summavae sirikkirenn Mela parakkuren Neja vayasa marakkurenn
Male: Konaala dhaan nadakkuren Kollam kirukuren Aana manasa maraikkuren..aann..aann.
Male: Adiyaeee.. munnala porava Pinnaalaa paakaadha Azhagaeee. andha kaanaala paakura Saakkulla thaakaadha
Male: Adiyaeee.. munnala porava Pinnaalaa paakaadha Azhagaeee.aeee... Kanaala thaakaadha
Male: Hey naana thaana..huh..huh.. Naana thaana veena ponaa Sariyae illayae Ada aana oona. kaana ponaa Vazhiyae illayae
Male: Oru kutti size-u Buss-u vaanam koluthi Nenju naduvula niruthitta oruthi Oru pattamboochiya utta paaruda Ettadha dhoorathula
Male: Oru kattu koppanavanana Dhaan kadathi Nenja dhoosi thatti edthu dhaan niruthi Ippo nera ulla vandhu dera poda pora Dhaaralama oruthi
Male: Adiyaeee.. munnala porava Pinnaalaa paakaadha Azhagaeee. andha kaanaala paakura Saakkulla thaakaadha
Male: Adiyaeee.. munnala porava Pinnaalaa paakaadha Azhagaeee.aeee... Kanaala thaakaadha
Male: Adiyaeee.. azhagaeee.
maruvarthai pesathe song lyrics
kutty story song lyrics
famous carnatic songs in tamil lyrics
master lyrics in tamil
aarariraro song lyrics
enjoy enjami song lyrics
anbe anbe song lyrics
valayapatti song lyrics
master lyrics tamil
um azhagana kangal karaoke mp3 download
ore oru vaanam
national anthem lyrics tamil
enjoy enjaami meaning
kanne kalaimane song lyrics
semmozhi song lyrics
asuran song lyrics in tamil download
96 song lyrics in tamil
yaar azhaippadhu song download
munbe vaa karaoke for female singers
kichili samba song lyrics