Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
ஆண்: என் கண்ணே. தந்தானா.தனனானா.
பெண்: மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல் மையல் குய்யல் ஹோ ஹோ மையல் குய்யல் மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்
ஆண்: அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே சண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனே
பெண்: வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு
ஆண்: நேத்து வரை வெண்ணிலவு வீன் நிலவு என்று இப்போ தோனுதடி அடியே தோனுதடி ஆல வரும் வெண்நிலவு தேன் நிலவு என்று இனி மாறுமடி அடியே மாறுமடி
ஆண்: சொல்லாத சந்தோஷம் அல்லாம அல்லுதடி பொல்லாத ஒரு வாரம் கில்லாம கில்லுதடி ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் செல்ல

ஆண்: ...............
பெண்: ...............
பெண்: { புது பொண்ணு மாப்பிள்ளைக்கு பூவ அல்லி சூடுங்கடி மாப்பிள்ளையும் பொண்ணும் நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி } (2)
பெண்: ஓ.. தந்தனா. தந்தனா.தந்தனா. தந்தனா. னா.
ஆண்: சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ சேத்து வச்ச காதல் வந்து தாக்குதடி அடியே தாக்குதடி போா் கலத்த தாண்டி இப்போ பூக்கடைக்கு கால்கள் இனி போகுமடி அடியே போகுமடி மாியாதை இல்லாம மனசென்ன திட்டுதடி
ஆண்: உன் பெயர சொல்லச் சொல்லி உள் நாக்கு கத்துதடி ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் செல்ல

பெண்: { மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல் மையல் குய்யல் ஹோ ஹோ மையல் குய்யல் } (2) மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்

Male: En kannae ..ae Thanthaanaa... thananaaaa...
Female: Mayal kuyal hey hey mayal kuyal Mayal kuyal ho ho mayal kuyal Mayal kuyal hey hey mayal kuyal
Male: Anicham poovazhagi Aada vaikum mezhalagi Karutha vizhiyazhagi Keranga vaikum perazhagi
Male: Engengo engengo Parandhu naa ponenae Sandaali unkita Sarugaagi ninnenae
Female: Varaandi varaandi Varisa kondu vaaraandi Paaku vandi eduthukitu Parisam kondu vaaraandi
Female: Maatikita maapilaiku Mallu veti vaangi kodu Thaali onnu kattivitu Paatu onnu eduthuvidu
Male: Nethuvara vennilavu Veen nilavu endru ippo Thonuthadi adiyae thonuthadi
Male: Aala varum vennilavu Thaen nilavu endru ini Maarumadi adiyae maarumadi
Male: Sollaatha santhosam Allaama alluthadi Pollaatha oru vaaram Killaama killuthadi
Male: Yea pulla vaa mella Kanavugal eduthu sella
Female: Varaandi varaandi Varisa kondu vaaraandi Paaku vandi eduthukitu Parisam kondu vaaraandi
Female: Maatikita maapilaiku Mallu veti vaangi kodu Thaali onnu kattivitu Paatu onnu eduthuvidu
Male: ...........
Female: ..........
Female: { Puthu ponnu maapilaiku Poova alli soodungadi Maapilaiyum ponnum nalla Vaazhanumnu vaazhthungadi } (2)
Female: Oh thanthana thanthana thanthana thanthana naa
Male: Saathi vecha nenjil ippo Sethu vecha kaadhal vandhu Thaakuthadi adiyae thaakuthadi Por kalatha thaandi ippo
Male: Pookadaiku kaalgal ini Pogumadi adiyae pogumadi Mariyaatha illaama Manasenna thituthadi
Male: Un peyara solla cholli Ull naaku kathudhadi Yea pulla vaa mella Kanavugal eduthu sella
Female: Varaandi varaandi Varisa kondu vaaraandi Paaku vandi eduthukitu Parisam kondu vaaraandi
Female: Maatikita maapilaiku Mallu veti vaangi kodu Thaali onnu kattivitu Paatu onnu eduthuvidu
Male: Anicham poovazhagi Aada vaikum mezhalagi Karutha vizhiyazhagi Keranga vaikum perazhagi
Male: Engengo engengo Parandhu naa ponenae Sandaali unkita Sarugaagi ninnenae
Female: { Mayal kuyal hey hey mayal kuyal Mayal kuyal ho ho mayal kuyal } (2) Mayal kuyal hey hey mayal kuyal
tamil bhajans lyrics
gaana song lyrics in tamil
malare mounama karaoke with lyrics
thamizha thamizha song lyrics
cuckoo cuckoo lyrics dhee
ka pae ranasingam lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
kadhal psycho karaoke download
bujjisong lyrics
yaar azhaippadhu song download masstamilan
thalapathy song lyrics in tamil
enjoy enjami song lyrics
maravamal nenaitheeriya lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
chellamma song lyrics download
kanne kalaimane song lyrics
ore oru vaanam
uyirae uyirae song lyrics
tamil christian songs lyrics in english pdf
medley song lyrics in tamil