Added Date: Feb 11, 2022
ஆண்: தலக்கு தலக்கு தக்க ஜும் ஜும் ஜும் தக்க தலக்கு தலக்கு தக்க ஜும் ஜும் தா தலக்கு தலக்கு தக்க ஜும் ஜும் ஜும் தக்க தலக்கு தலக்கு தக்க ஜும் ஜும் தா ஹேய்...ஹேய்...ஹேய்...ஹேய்...ஹேய்...
பெண்: ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ஆண்: ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான் ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஆண்: ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான் ஹா ஹா ஹோய்ய்...
பெண்: மான் கொடுத்த கண்களுக்கு மை கொடுக்க வா மாமா
பெண்: மயக்கத்தில் இருக்கையிலே கை கொடுக்க வா மாமா
பெண்: மான் கொடுத்த கண்களுக்கு மை கொடுக்க வா மாமா மயக்கத்தில் இருக்கையிலே கை கொடுக்க வா மாமா காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை வா மாமா வா மாமா வா மாமா வா மாமா
ஆண்: வரலாமா வரலாமா வரலாமா வரலாமா
பெண்: ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா

ஆண்: சின்னப்பெண் வாசலுக்கு சீர் எடுத்து வரலாமா
ஆண்: ஊரெல்லாம் போய் வரவே தேர் எடுத்து வரலாமா
ஆண்: சின்னப்பெண் வாசலுக்கு சீர் எடுத்து வரலாமா ஊரெல்லாம் போய் வரவே தேர் எடுத்து வரலாமா காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை வரலாமா வரலாமா வரலாமா வரலாமா
பெண்: வா மாமா வா மாமா வா மாமா வா மாமா

பெண்: ஆடியிலே அரும்பானேன் ஆவணியில் மலரானேன்
பெண்: புரட்டாசி போன பின்னே ஐப்பசியில் வா மாமா
பெண்: ஆடியிலே அரும்பானேன் ஆவணியில் மலரானேன் புரட்டாசி போன பின்னே ஐப்பசியில் வா மாமா காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை வா மாமா வா மாமா வா மாமா வா மாமா

ஆண்: நீ முடிச்ச கூந்ததலுக்கு பூ முடிக்க வருவேனே
ஆண்: நாள் பார்த்து நலம் பார்த்து கை பிடிக்க வருவேனே
ஆண்: நீ முடிச்ச கூந்ததலுக்கு பூ முடிக்க வருவேனே நாள் பார்த்து நலம் பார்த்து கை பிடிக்க வருவேனே காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி
பெண்: ராஜாவே ராஜாவே ராஜாவே ராஜாவே ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ஆண்: ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான் தலக்கு தலக்கு தக்க ஜும் ஜும் ஜும் தக்க தலக்கு தலக்கு தக்க ஜும் ஜும் தா
பெண்: ...........
ஆண்: ஜம் ஜம் ஹேய் ஜம் ஜம்.. ஹேய் ஹேய் ஹேய்..ஹேய்...ஹேய்..
பெண்: ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்...ம்ம்ம்..ம்ம்..

ஆண்: அஜக்தா
பெண்: ஜுமக்தா
ஆண்: அஜக்தா
பெண்: ஜுமக்தா
ஆண்: அஜக்
பெண்: ஜமக்
ஆண்: அஜக்
பெண்: ஜமக்
இருவர்: அஜக்..ஜமக்..அஜக்..ஜமக்..ஹொய்யா

Male: Thalakku thalakku thaka jum jum jum thaka Thalakku thalakku thaka jum jum thaa Thalakku thalakku thaka jum jum jum thaka Thalakku thalakku thaka jum jum thaa Haei.haei.haei.haei.haeii.
Female: Raajaathi kaathirundhaa Roja polae poothirundhaa Raajaathi kaathirundhaa Roja polae poothirundhaa
Male: Raajaavum odi vandhaan Raagathodae paadi vandhaan Raajaavum odi vandhaan Raagathodae paadi vandhaan
Female: Raajaathi kaathirundhaa Roja polae poothirundhaa
Male: Raajaavum odi vandhaan Raagathodae paadi vandhaan Haa haa hoi.
Female: Maan kodutha kangalukku Mai kodukka vaa maamaa
Male: Mayakkathil irukkaiyilae Kai kodukka vaa maamaa
Female: Maan kodutha kangalukku Mai kodukka vaa maamaa Mayakkathil irukkaiyilae Kai kodukka vaa maamaa Kaalangal maarip pogum Kaadhal mattum maaruvadhillai Vaa maamaa vaa maamaa Vaa maamaa vaa maamaa
Male: Varalaamaa varalaamaa Varalaamaa varalaamaa
Female: Raajaathi kaathirundhaa Roja polae poothirundhaa
Male: Raajaavum odi vandhaan Raagathodae paadi vandhaan Haa haa hoi.
Male: Chinna pen vaasalukku Seer eduthu varalaamaa
Male: Oorellaam poi varavae Thaer eduthu varalaamaa
Male: Chinna pen vaasalukku Seer eduthu varalaamaa Oorellaam poi varavae Thaer eduthu varalaamaa Kaalangal maarip pogum Kaadhal mattum maaruvadhillai Varalaamaa varalaamaa Varalaamaa varalaamaa
Female: Vaa maamaa vaa maamaa Vaa maamaa vaa maamaa
Female: Raajaathi kaathirundhaa Roja polae poothirundhaa
Male: Raajaavum odi vandhaan Raagathodae paadi vandhaan Haa haa hoi.
Female: Aadiyilae arumbaanen Aavaniyil malaraanen
Female: Purattaasi pona pinnae Aippasiyil vaa maamaa
Female: Aadiyilae arumbaanen Aavaniyil malaraanen Purattaasi pona pinnae Aippasiyil vaa maamaa Kaalangal maari pogum Kaadhal mattum maaruvadhillai Vaa maamaa vaa maamaa Vaa maamaa vaa maamaa
Male: Varalaamaa varalaamaa Varalaamaa varalaamaa
Female: Raajaathi kaathirundhaa Roja polae poothirundhaa
Male: Raajaavum odi vandhaan Raagathodae paadi vandhaan Haa haa hoi.
Male: Nee mudicha koondhalukku Poo mudikka varuvenae
Male: Naal paarthu nalam paarthu Kai pidikka varuvenae
Male: Nee mudicha koondhalukku Poo mudikka varuvenae Naal paarthu nalam paarthu Kai pidikka varuvenae Kaalangal maari pogum Kaadhal mattum maaruvadhillai Raajaathi raajaathi raajaathi raajaathi
Female: Raajaavae raajaavae raajaavae raajaavae Raajaathi kaathirundhaa Roja polae poothirundhaa
Male: Raajaavum odi vandhaan Raaghathodae paadi vandhaan Thalakku thalakku thaka jum jum jum thaka Thalakku thalakku thaka jum jum thaa
Female: Jiginaghu jiginaghu jimthagumthaka Jiginaghu jiginaghu jimthagumthathaa
Male: Jam jam haei jam jam. Haei.haei.haei.haei.haeii.
Female: M.mm.mm.mm.mm.mm.

Male: Ajakthaa.
Female: Jumakthaa.
Male: Ajakthaa.
Female: Jumakthaa.
Male: Ajak
Female: Jamak
Male: Ajak
Female: Jamak
Both: Ajak.jamak. ajak. jamak. hoiyaa.
tamil christian songs karaoke with lyrics
cuckoo cuckoo tamil lyrics
whatsapp status tamil lyrics
gaana songs tamil lyrics
dingiri dingale karaoke
tamil lyrics video
kannalane song lyrics in tamil
megam karukuthu lyrics
kaatrin mozhi song lyrics
sundari kannal karaoke
thamirabarani song lyrics
ovvoru pookalume song
kadhal kavithai lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
enjoy enjaami meaning
tamil happy birthday song lyrics
master tamilpaa
maara movie song lyrics in tamil
only tamil music no lyrics
hanuman chalisa in tamil and english pdf