Yaar Indha Saalai Oram Song Lyrics

Thalaivaa cover
Movie: Thalaivaa (2013)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: G.V. Prakash Kumar and Saindhavi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண்: யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

பெண்: யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது

ஆண்: நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

பெண்: குளிராலும் கொஞ்சம் அனலாலும் இந்த நெருக்கம் தான் கொல்லுதே

ஆண்: எந்தன் நாளானது இன்று வேரானது வண்ணம் நூறானது வானிலே

ஆண்: தீர தீர ஆசையாவும் பேசலாம் மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்

பெண்: என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்

ஆண்: என்னாகிறேன் என்று ஏதாகிறேன்

பெண்: எதிா் காற்றிலே சாயும் குடையாகிறேன்

ஆண்: எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது அது பறந்தோடுது வானிலே

ஆண்: மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மழையிலே அது மழையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே

பெண்: வைரம் போல பெண்ணின் மனது உலகிலே அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே

ஆண்: கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி

பெண்: என் பாதையில் இன்று உன் காலடி

ஆண்: நேற்று நான் பாா்ப்பதும் இன்று நீ பாா்ப்பதும் நெஞ்சம் எதிா் பாா்ப்பதும் ஏனடி

Male: Yaar indha saalai oram pookal vaithathu Kaatril engengum vaasam veesuthu
Female: Yaar enthan vaarthai meethu mounam vaithathu Indru pesaamal kangal pesuthu
Male: Nagaraamal indha nodi neela Enthan adi nenjam enguthae
Female: Kuliraalum konjam analaalum Indha nerukkam thaan kolluthae

Male: Enthan naalanathu indru veraanathu Vannam nooranathu vaanilae

Male: Theera theera aasai yaavum pesalam Mella thooram vilagi pogum varayil thalli nirkalam
Female: Ennai naanum unnai neeyum thorkalam Ingu thunbam kooda inbam endru kandu kollalam
Male: Ennaagiren endru ethaagiren
Female: Ethirkaatrile saayum kudaiyaagiren
Male: Enthan nenjaanathu indru panjaanathu Athu paranthoduthu Vaaniilae

Female: Yaar enthan vaarthai meethu mounam vaithathu Indru pesaamal kangal pesuthu

Male: Mannil odum nathigal thondrum malayilae Athu malaiyai vittu odivvanthu serum kadalilae
Female: Vairam pola penin manathu ulagilae Athu thondrum varayil puthainthu kidakkum endrum mannilae
Male: Kanjaadayil unnai arinthenadi
Female: En paathayil indru unkaaladi
Male: Netru naan paarpathum indru nee paarpathum Nenjam ethirpaarpathum enadi

Male: Yaar indha saalai oram pookal vaithathu Kaatril engengum vaasam veesuthu
Female: Yaar enthan vaarthai meethu mounam vaithathu Indru pesaamal kangal pesuthu
Male: Nagaraamal indha nodi neela Enthan adi nenjam enguthae
Female: Kuliraalum konjam analaalum Indha nerukkam thaan kolluthae
Male: Enthan naalanathu indru veraanathu Vannam nooranathu vaanilae

Most Searched Keywords
  • happy birthday tamil song lyrics in english

  • tamil lyrics video

  • karaoke tamil songs with english lyrics

  • unnai ondru ketpen karaoke

  • kinemaster lyrics download tamil

  • best lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • tamil song lyrics 2020

  • venmathi song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • kutty pattas full movie in tamil download

  • mudhalvan songs lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • nice lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • unna nenachu lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • marudhani song lyrics

  • kutty pattas full movie tamil

  • enjoy en jaami cuckoo