Added Date: Feb 11, 2022
பெண்: ஓடையிலே...ஒரு தாமரைப்பூ..
பெண்: ஓடையிலே...ஒரு தாமரைப்பூ.. நீராடையிலே அதைப் பாத்தீங்களா விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா.ஆ. அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா...ஹோய்...
ஆண்: ஓடையிலே ஒரு தாமரைப்பூ நீராடையிலே அதைப் பார்த்தேனுங்க விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டேனுங்க அந்த விவரத்த என்னான்னு கேட்டேனுங்க
பெண்: இலை மறைவாக காய் இருக்கும் அந்த காய் கனிந்தால் அதை அணில் கடிக்கும்

ஆண்: அணில் கடித்தால் அது தித்தித்திருக்கும் அந்த தித்திப்பினிலே தனி சுவை இருக்கும் அந்த தித்திப்பினிலே தனி சுவை இருக்கும்
பெண்: இது மயக்கத்தை ஆஹா மயக்கத்தை ஓஹோ மயக்கத்தை தருகின்ற சுவையல்லவோ
ஆண்: அது மனதுக்குள் நடக்கின்ற கதையல்லவோ அது மனதுக்குள் நடக்கின்ற கதையல்லவோ
பெண்: ஓடையிலே...ஒரு தாமரைப்பூ.. நீராடையிலே அதைப் பாத்தீங்களா
ஆண்: விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா.. அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா...
பெண்: வானத்திலிருந்து பனி விழுந்து மெல்ல வளைந்ததென்ன கொடி தலைக் குனிந்து

ஆண்: நாணத்தில் விழுவது பெண்மையம்மா இதை நான் என்ன சொல்வது உண்மையம்மா இதை நான் என்ன சொல்வது உண்மையம்மா
பெண்: ஒரு காற்று வந்து கொடியிடை அணைக்கும் ஒரு காற்று வந்து கொடியிடை அணைக்கும்
ஆண்: இதை இயற்கை என்று கொடி எடம் கொடுக்கும் இதை இயற்கை என்று கொடி எடம் கொடுக்கும்
ஆண்: ஓடையிலே...ஒரு தாமரைப்பூ.. நீராடையிலே அதைப் பாத்தேனுங்க
பெண்: விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா..
ஆண்: அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா...

Female: Odaiyilae. oru thaamaraip poo.
Female: Odaiyilae oru thaamaraip poo Noorodaiyilae adhai paartheengalaa Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae Andha vivarathai ennaannu kaetteengalaa. aa. Andha vivarathai ennaannu kaetteengalaa. hoi.
Male: Odaiyilae oru thaamaraip poo Neerodaiyilae adhai paarthaenunga Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae Andha vivarathai ennaannu kaettaenunga Andha vivarathai ennaannu kaettaenunga
Female: Ilai maraivaaga kaai irukkum Andha kaai kanindhaal adhai Anil kadikkum

Male: Anil kadithaal adhu thithithirukkum Andha thithippinilae thani suvai irukkum Andha thithippinilae thani suvai irukkum
Female: Idhu mayakkathai aahaa mayakkathai Oho mayakkathai tharugindra suvaiyallavo
Male: Adhu manadhukkul nadakkindra kadhaiyallavo Adhu manadhukkul nadakkindra kadhaiyallavo
Female: Odaiyilae oru thaamaraip poo
Noorodaiyilae adhai paartheengalaa
Male: Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae
Andha vivarathai ennaannu kaettaenunga
Andha vivarathai ennaannu kaettaenunga
Female: Vaanathil irundhu pani vizhundhu Mella valaindhadhenna Kodi thalai kunindhu

Male: Naanathil vizhuvadhu penmaiyammaa. Idhai naanenna solvadhu unmaiyammaa Idhai naanenna solvadhu unmaiyammaa
Female: Oru kaattru vandhu kodiyidai anaikkum Oru kaattru vandhu kodiyidai anaikkum
Male: Idhu iyarkkai endru kodi idang kodukkum Idhu iyarkkai endru kodi idang kodukkum
Male: Odaiyilae oru thaamaraip poo
Neerodaiyilae adhai paarthaenunga
Female: Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae
Andha vivarathai ennaannu kaetteengalaa.
Male: Andha vivarathai ennaannu kaettaenunga
jai sulthan
tamil song lyrics in english free download
azhage azhage saivam karaoke
karaoke tamil christian songs with lyrics
maara song lyrics in tamil
vijay songs lyrics
soorarai pottru dialogue lyrics
paadariyen padippariyen lyrics
national anthem lyrics in tamil
ilayaraja song lyrics
maara theme lyrics in tamil
baahubali tamil paadal
mahabharatham lyrics in tamil
namashivaya vazhga lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
karnan lyrics
asuran mp3 songs download tamil lyrics
malare mounama karaoke with lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
thamizha thamizha song lyrics